English to Tamil Dictionary: பண்ணிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aqua Tofana
1ஹ்ம் நுற்றாண்டில் வாழ்ந்த டொபானா என்ற மாது உண்டு பண்ணிய நச்சுப்பொருள்.
Auricula
ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் உண்டாகும் பண்ணிற மலர்ச்செடிவகை நத்தையினம்.
Break
பிளவு முறிவு உடைவு தகர்வு தொடர்பறுதல் இடைமுறிவு இடைநிறுத்தம் இடையீடு இடைவெளி இடைஓய்வு தடை விடிவு தொடக்கம் மாறுமாடு குரல்வேறுபாடு ஒழுங்கு மீறுகை பந்தாட்ட வகைகளில் தொடர்கெலிப்பு தொடர்கெலிப்பெண் மரப்பந்தாட்டத்தில் பந்தெறிவின் வாட்டவழு வாய்ப்பு (வினை) அறு முறிவுசெய் பிள துண்டுதுண்டாக்கு உடை தகர் சிதறடி நொறுக்கு தொடர்பறுவி இறு முறிவுறு பிளவுறு உடைபடு தகர்வுறு சிதறு நொறுங்கு பிரிவுறு இணைவற்றுபோ விலகு இடையிட்டுத் தடு ஊடுருவு துளை கிழித்துச்செல் வழி உண்டுபண்ணிக்கொண்டு செல் ஆற்றலை முறி பழக்கு பணியவை அடக்கு ஊக்கம் தகர் இடிந்துவிழநிலைகுலை தளர்த்து பழக்கம் தடுத்தாளு மீறு மீறிச்செல் ஒழுங்குகலை பயனில்லாததாக்கு தள்ளிவை கண்டித்து விலக்கு விரியவை விரி மெல்ல எடுத்தியம்பு வெடி வெடித்துச்செல் தெறித்தோடு தப்பிச்செல் திடீரென்று புறப்படு புகுந்து தொடங்கு விடி வாய் விட்டுரை கொதித்துரை திடீரென்று செயலாற்று வெடிபடச் செயலாற்று இடைக்கோடிடு நீடித்த ஒருநிலைமாற்று இடையிட்டுமாறுமாடுசெய் தோன்று காட்சியளி கருத்திற்புலப்படு வெளிப்படுத்து வெளிப்படு சீறு வெடிப்புகள் உண்டாகச் செய் கீறலுறு வெடிப்புக்கள் உண்டாகப்பெறு பொருளகம் முறிவுறு நிகழ் திடுமெனத்திரும்பு (இசை.) முடுகிசை மூட்டு (மொழி) தனி உயிரை இணை உயிராக மாறிறு தனி உயிர் இணையுயிராக மாறுபடு.
Bridecake
திருமண அப்பம் மணப்பண்ணியம்.
Cake
அணிச்சல் திரட்டு மாப்பண்ணிய வகைவறட்டி செங்கற்கட்டி சவுக்காரப்பாளம் துண்டு சவுக்கம் சில்லு (வினை) கெட்டியாகு குருதிவகையில் கெட்டிப்பட்டு உறை நிலக்கரி வகையில் சூட்டினால் இளகிய பசையுடைய பாளமாகு (தொ.) வாழ்க்கையின் இன்னலங்கள் சவுக்காரம் மெழுகு ஆகியவற்றின் கட்டி முரண்பட்ட நிலையில் முடியாத இருதிசை அவாக்களும் ஒருங்கே கொள் காசுக்கும் தோசைக்கும் ஆசைகொள் தோல்வி எய்தப்பெறு மதிப்பு நலமெல்லாம் பெறு முதல் மதிப்படை.
Chant
இன்னிசை பண்ணிசைப்பு கோயிலில் பண்ணிசைத்துப் பாடப்படும் உரைப்பகுதி (வி.) பாடு பாட்டினால் வினைமுறையாற்று பாடல் முறையால் கூறு குரலிசை எழுப்பு குதிரை வகையில் ஏமாற்றுத்தனமாக விற்பனைசெய்.
Charlotte
அப்பத் துண்டுகளிட்டுப் பொதிந்த பழப் பாகடைப் பண்ணிய வகை.
Chime
ஒத்திசைக்கும் மணிகளின் கூட்டொலி அடுத்தடுத்துத் தொடரும் பன்மணி ஒலி கலகலவென்ற ஓசை ஒத்திசைப்பு கூட்டிசைப்பு செவ்வொலி பண்ணிசைப்பு சந்தம்பட்ட ஓசை உரைப்பாட்டு ஒத்திசைவு செவ்விசைவு ஒலியியைபு எதுகை வண்ணம் (வி.) கூட்டு மணி ஒலி எழுப்பு ஒத்திசை மணிஅடி மணி அடித்து நேரம் குறி மணி ஓசை செய்து அழை அடுத்தடுத்து ஓசை செய் பொறிமுறையில் ஓசை செய் இயை ஒத்துப்போ உடன் சேர் இணக்கம் தெரிவி.
Counterpoint
(இசை.) பண்ணிசைவுத்திறம் உடன் துணைப்பண்திறம் விதிமுறையான பண்மிசைப் பண்.
Crumpet
மாவும் முட்டையும் பாலும் கலந்த தோசை போன்ற பண்ணிய வகை ஊத்தப்ப வகை.
Dessert
சாப்பாட்டிற்குப் பிறகு உண்ணும் பழவகை உணவின்பின் இனிப்பு அருந்துகை உணவின்பின் பண்ணிய வகை உண்டி.
Deter
அச்சமூட்டிச் செயலுக்கங் கெடு தொல்லைகளைச் சாக்குக் காட்டித் தயங்கம்படி செய் பின்னடையும்படி செய் தயக்கமுண்டுபண்ணித் தடு.
Eclair
குளிர் பாற்கட்டி நிரப்பிச் செய்யப்படும் சிறு விரல் வடிவப் பண்ணியம்.
Final
இறுதி ஆட்டம் வெற்றி தோல்வி தீர்மானிக்கும் கடைசி விளையாட்டு சொல்லின் இறுதி எழுத்து.இறுதி ஒலிக்குறி இசையில் பண்ணின் முக்கிய சுரம் கல்வித்தேர்வு வரிசையில் கடைசி ஆண்டிறுதித்தேர்வு (பெ.) இறுதியான கடைசியான முடிவான ஐயத்திற்கு இடமற்ற அறுதியான மாற்றமுடியாத நோக்கம் சார்ந்த முடிவுடன் தொடர்புடைய.
Force
வலிமை பலம் உடல்வலு பொருளின் ஆற்றல் இயற்கை ஆற்றல் விசை வேகம் இயக்குந்திறம் உந்துவலி ஒருமுக ஆற்றல் முனைத்த முயற்சி தாக்காற்றல் மோதுவலி படைவலிமை படைவீரர் குழு படைப்பிரிவு படை காவலர் தொகுதி மனவுறுதி உளத்திட்பம் ஆட்சித்திறம் துணைவலி சூழல்வலி பயன்நிறைவுத் திறம் கலைவண்ண முனைப்பு வாதவலிமை நேர்மை வலு சட்ட உரிமை வன்மை நடமுறைதிறம் நடப்புநிலை உயிர்க்கூறு உட்கோள் இயற்கை ஆற்றல்கூறு இயற்பண்பாற்றல் இயல்திறம் விசைத்திரம் (வினை) வற்புறுத்து கட்டாயப்படுத்து கற்பழி வலிந்து செயற்படுத்து வலிந்து வழி உண்டுபண்ணிச் செல் திணி வலிந்து புகுத்து முழு வலுக்கொண்டு இழு முழு ஆற்றலுடன் தள்ளு எகிறித்தள்ளு தடைமீறிச் செல் உரிமை மீறு வலிமையால் தகர்த்தெறி முழு ஊக்கம் செலுத்தி உழைக்கச் செய் மட்டுமீறி உழைக்கச் செய் மட்டுமீறி விரைவுபடுத்து செயற்கையாகக் கனிவி விருப்பத்துக்கெதிராகச் செயலாற்றச் செய் சொல் வகையில் வலிந்து பொருள்கொள் சீட்டாட்டத்தில் வலிந்து துருப்புசீட்டு வெளியிடும்படி செய் வன்கண்மையால் வெற்றிபெறு வேறு வழியில்லாதாக்கு நிர்பந்தப்படுத்து போக்குமுட்டச் செய் அடக்கியாளு வன்முறைப்படுத்து.
Force
வலிமை பலம் உடல்வலு பொருளின் ஆற்றல் இயற்கை ஆற்றல் விசை வேகம் இயக்குந்திறம் உந்துவலி ஒருமுக ஆற்றல் முனைத்த முயற்சி தாக்காற்றல் மோதுவலி படைவலிமை படைவீரர் குழு படைப்பிரிவு படை காவலர் தொகுதி மனவுறுதி உளத்திட்பம் ஆட்சித்திறம் துணைவலி சூழல்வலி பயன்நிறைவுத் திறம் கலைவண்ண முனைப்பு வாதவலிமை நேர்மை வலு சட்ட உரிமை வன்மை நடமுறைதிறம் நடப்புநிலை உயிர்க்கூறு உட்கோள் இயற்கை ஆற்றல்கூறு இயற்பண்பாற்றல் இயல்திறம் விசைத்திரம் (வினை) வற்புறுத்து கட்டாயப்படுத்து கற்பழி வலிந்து செயற்படுத்து வலிந்து வழி உண்டுபண்ணிச் செல் திணி வலிந்து புகுத்து முழு வலுக்கொண்டு இழு முழு ஆற்றலுடன் தள்ளு எகிறித்தள்ளு தடைமீறிச் செல் உரிமை மீறு வலிமையால் தகர்த்தெறி முழு ஊக்கம் செலுத்தி உழைக்கச் செய் மட்டுமீறி உழைக்கச் செய் மட்டுமீறி விரைவுபடுத்து செயற்கையாகக் கனிவி விருப்பத்துக்கெதிராகச் செயலாற்றச் செய் சொல் வகையில் வலிந்து பொருள்கொள் சீட்டாட்டத்தில் வலிந்து துருப்புசீட்டு வெளியிடும்படி செய் வன்கண்மையால் வெற்றிபெறு வேறு வழியில்லாதாக்கு நிர்பந்தப்படுத்து போக்குமுட்டச் செய் அடக்கியாளு வன்முறைப்படுத்து.
Ginger-wine
தட்டியிட்ட இஞ்சியும் புளித்த சர்க்கரையும் நீரும் கலந்து உண்டுபண்ணிய பிரித்தானிய இன்தேறல் வகை.
Gooseberry-fool
முட்செடிவகைப் பழங்களைக் கொண்டும் கடைந்த பாலாடையைக் கொண்டும் செய்யப்படும் இனிப்புப் பண்ணிய வகை.
Icing
உறைதல் குளிரவைத்தல் பண்ணியம் முதலியவற்றின் சர்க்கரை மேற்பொதி விமானத்தின் மீது பனிப்படிவு.
Johnny-cake
கோதுமைமாவுப் பண்ணியம் மக்காச் சோள மாவுப் பண்டம்.
Jumbal,jumble
மெல்லிய பொருபொருப்பான இனிப்புப் பண்ணிய வகைகள்.
Junket
மேலே பாலேடு கவித்த இனிப்பூட்டிய தயிர்ப்பண்ணியம் விருந்து (வினை.) விருந்தயர் மகிழ்வுலா விருந்து நுகர்.
Macaroni
கோதுமைமாக் குழல்பண்ணியம் பல்கூட்டு வண்ணப்புனைபொருள் பறவை வகை (வர) பதினெட்டாம் நுற்றாண்டு வழக்கில் ஒய்யாரன் பிலுக்கன்.
Marchpane
வாதுமைப் பண்ணியம் வாதுமைக் கொட்டையும் வெல்லமும் அரைத்து ஆக்கிய பண்டம் வாதுமைக் கொட்டை வெல்லமிட்டமைத்த மாவு.
Melodist
பாடுபவர்இன்னிசையாளர் இன்னிசைப் பாடல்களை இயற்றுபவர் பண்ணிசை வல்லுநர்.
Random Fonts
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9611
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30084
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12884
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60598
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 11564
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22037
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9681
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17345

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close