English to Tamil Dictionary: மெல்லிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affettusso
(இசை.) மெல்லிய (வினையடை) உருக்கமாக.
Airy
காற்றாலான காற்றடங்கிய காற்றுச்சார்பான காற்றுப்போன்ற காற்றோட்டமான பொருண்மையற்ற ஆவிபோன்ற விரை துடிப்புடைய கவலையற்ற தொட்டுத்தொடாத உயர்ச்சிமிக்க மெல்லிதான மென்னடைவாய்ந்த மென்னயன்ன நுண்ணயமான மேற்போக்கான சிறுபிள்ளைத்தனமான.
Allemande
மெல்லியக்கமுடைய நடுத்தர வேக இசை செர்மனி நாட்டு ஆடல்வகை.
Andantino
(இசை.) மட்டமான மெல்லிசை நடை (வினையடை) மிமான மெல்லிசை நடையுடன்.
Angola, Angora
துருக்கி நாட்டு ஆட்டு வகை பட்டுப்போன்ற மெல்லிய கம்பளி வகை கம்பளி ஆடை வகை பட்டுப்போன்ற மென்மயிரை உடைய சிறு விலங்கு வகை.
Aside
பிறர் கேளாதபடி மெல்லிய குரலிற் பேசப்படும் சொல் நடிகர் தனிமொழி (வினையடை.) விலகி ஒதுங்கி ஒருபக்கமாக தள்ளி அப்பால் மறைவாக தனிமையில்.
Attenuate
மெல்லிய தளர்த்தியான (வினை.) மெல்லியதாக்கு குறை.
Batiste
மெல்லிய இழையுள்ள நேர்த்தியான துணி (பெ) மெல்லிய இழையுள்ள நேர்த்தியான துணிக்குரிய.
Bilbo
கொடுவாள் கனமில்லாத மெல்லிய வாள்.
Bine
(தாவ.) நெகிழ்வுடைய இளந்தண்டு தழுவு கொடியின் மெல்லிய தண்டு.
Bladder
சவ்வுப்பை மெல்லிய தாள் போன்ற தோற்பை ஊதற்பை காற்று நிரம்பிய சவ்வு நீர் நிரம்பிய பை பொள்ளல் பொருள் சத்தற்ற பொருள் வெற்று வாயடிப்பவர் வாய்ப்பட்டி வீங்கிய தோற்பை உறுப்பு.
Bob
குதித்தாடும் பொருள் ஊசல் குண்டு எடை நுல் குண்டு காற்றாடி வாலின்எடைகுண்டு சட்டித்தலை குறுகத்தறித்த முடி குஞ்சம் தறித்த குதிரைவால் மயிர் பழக்கொத்து புழுக்களின் தொகுதி புழுக்கூடு பாவின் ஈ.ற்றுக்குறிலடி எருப்பிசைத்துணுக்கு பல்லவி வெட்டியிழுப்பு தலையசைப்பு சிறு வணக்கம் மணியடிப்பதில் தனிக்குறிப்பிசைப்பு மென்மையான தட்டு மெல்லிய அடி கேலித்துணுக்கு தொங்கட்டம் ஆங்கில வெள்ளிக்காசு (வினை) துள்ளிபாடு தலையசைத்து வணக்கம் தெரிவி சட்டென விலகு வெட்டியிழு நழுவி ஏய் புழுக்கூட்டுடன் மீன் தூண்டிலிடு மயிர் குறுக வெட்டு வால் குறுகத்திறி வணக்கத்துடன் காரியமாற்று துள்ளுகிற வண்டியிவர்ந்து செல்.
Bonnet
பெண்ணின் தலையணி ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய் பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி புகைப்போக்கியின் மேல்மூடி பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு தீங்குக்குதவும் துணயைள் கூட்டாளி (வினை) மெல்லிய குல்லாய் அணி கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு.
Bonneted
மெல்லிய குல்லாயுள்ள மேல் மூடியைக்கொண்ட.
Bony
எலும்பைச்சார்ந்த பெரிய எலும்புடைய எபுபோன்ற திண்ஐணிய வற்றலான உணங்கிய மெல்லிய சதைப்பற்றற்ற ஒடுங்கிய சதைக்குறைவுள்ள எலும்பு நிரம்பிய கடுமையான.
Book-muslin
புத்தக அட்டைக்குரிய மெல்லிய துணி.
Bracteate
வெள்ளி பொன் மெல்லிழைக்தகடு (பெ.) மெல்லிழைத்தகடான பூவடிச்சிதலுடைய.
Brad
சிறுபக்கத் திருப்பமுடைய தலைப்பில்லாத மெல்லிய ஆணி தட்டையான சிறுதலை உடைய ஆணி.
Bridoon
படைத்துறை ஈரிணைக் கடிவாளத்தின் மெல்லிணை.
Burbot
விலாங்குமீன் போன்று தட்டையான தலையும் கீழ்த்தாடையில் நீண்ட மெல்லிய தாடிபோன்ற அமைப்புமுடைய நன்னீர் மீன்வகை.
Byssaceous
மெல்லிழைத் தொகுதிகள் கொண்ட.
Byssus
மென் மஞ்சள் சணல் சணல்துணி கிளிஞ்சில்கள் பாறைகளில் ஒட்டிக்கொள்ள உதவும் பட்டப் போன்ற மெல்லிழைத் தொகுதி.
Cadence
வண்ணம் இலயப் போக்கு மெல்லிசை ஏற்றத்தாழ்வு அளவொத்த ஓசை நடை குரலின் மென்னயத்தளர்வு இறக்கம் இசையின் கடைநிலையதிர்வு தொனி குரலிசைப்பேற்ற இறக்கம் ஒலிக்குறிப்பு.
Cadenced
மெல்லிசை ஏற்றத்தாழ்வுடைய அளவொத்த ஓசை நடையுடைய தொனியதிர்வுடைய.
Cane
பிரம்பு சூரல் கரும்பு மூங்கில் வகை அடிக்கும் மெல்லிய பிரம்பு கைத்தடி அரக்கு-கந்தகம்-கண்ணாடி ஆகியவற்றின் கம்பியுருளை (வினை.) பிரம்பால் அடி.
Random Fonts
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10204
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204255
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8470
Sundaram-2852 Bangla Font
Sundaram-2852
Download
View Count : 35671
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22688
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12288
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7064
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close