English to Tamil Dictionary: ரோமரின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ballista
(ல.) பண்டைக்கால ரோமரின் பார எறிபடைப் பொறி.
Capitol
ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயில் அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம் அல்லது சட்டப் பேரவை கூடுமிடம்.
Capitolian
ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயிலுக்குரிய.
Capitoline
ரோம் நப்ர் அருகிலுள்ள ஏழுமலைகளில் மிகச் சிறிய மலைப்பெயர். (பெ.) ரோம் நகரின் ஏழுமலைகளில் கடைசிச் சிறுமலைக்குரிய ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயில் சார்ந்த.
Classic
புகழ்சான்ற எழுத்தாளர் தலைமைசால் கலைஞர் பண்டைக் கிரேக்க ரோம இலக்கியச் சான்றோர் பண்டை உயர்தனிச் செம்மொழி இலக்கிய மாணவர் புகழ்சான்ற ஏடு பண்டை உயர்தனிச் செம்மொழிப்பாணி பின்பற்றுபவர் செம்மொழி முன்மாதிரி மேற்கொள்ளுபவர் (பெ.) முதல் தரமான ஒப்புக்கொள்ளப்பட்ட மேம்பாடுடைய பண்டைய கிரேக்க இலத்தீன மொழியின் இலக்கிய ஆசிரியருக்குரிய பண்டைய கிரேக்க ரோமக் கலை சார்ந்த பண்டைய கிரேக்க ரோமரின் நாகரிகப் பண்பாடு சார்ந்த கிரேக்க இலத்தீனப் பழமைக்குரிய பண்டைக் கிரேக்க ரோமக் கலையின் இன்னௌிமைக் கட்டமைதி வாய்ந்த பண்டைய கிரேக்க ரோம இலக்கிய காலத் தொடர்புடைய பண்டைய வரலாற்றுத் தொடர்புடைய.
Colony
குடியேற்ற நாடு குடியேற்றம் புதுக்குடியிருப்பு கடல் கடந்த குடியமைப்பு நாடு கடந்த குடியினம் வந்தேறு குடி நகரின் அயல்நாட்டுக் குடியிருப்பு தொழிலாளர் தனிக் குடியிருப்பு தனிக்குடியமைப்பு குடியமைப்பிடம் ரோமரின் பாயைக் குடியமைப்பு கிரேக்கக் கடல்கடந்த இனக்குடிப்பகுதி (உயி.) இன வாழ்வுக் கூட்டமைவு (உயி.) அணு உயிர்க்குழு.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Cupid
மேலையுலகின் வேள்மதன் ரோமரின் காதல் தெய்வம்.
Curia
ரோமரின் குலமரபுகள் மூன்றன் பத்துக் கிளைக் குலமரபுகளுள் ஒன்று கிளைக் குலமரபின் தொழுகை இடம் ரோமர் ஆட்சிமன்றக் கூடம் பண்டை இத்தாலிய நகர ஆட்சிமன்றம் மாகாண ஆட்சிமன்றம் சட்ட முறை மன்றம் நீதி மன்றம் போப்பாண்டவரின் தனி ஆட்சி மன்றம்.
Impluvium
அங்கணம் பண்டை ரோமரின் கட்டட நடுமுற்றத்தில் மோட்டு நீரைச் சேரவாங்கும் தொட்டிக்கட்டு.
Labarum
ரோமரின் படைத்துறைக் குறிகளுடன் கிறித்தவச் சின்னங்களையும் இணைத்த கான்ஸ்டண்டின் என்ற முதல் கிறித்தவ ரோமர் பேரரசர் கொடி.
Lar
பண்டை ரோமரின் வீட்டுத்தெய்வம்.
Latin
லத்தீன் மொழி லேஷியம் என்ற பண்டை இத்தாலி நாட்டு மாகாணத்தின் குடியுரிமையாளர் சிறப்புக் குடியுரிமையுடைய இத்தாலி நாட்டவர் பண்டை லத்தீன் மரபில் வந்த மொழியினைப் பேசுபவர் ரோமன் கத்தோலிக்கர் (பெ.) பண்டை ரோமாபுரியினரைச் சார்ந்த லேஷியம் என்ற பண்டை இத்தாலிய மாகாணத்துக்குரிய லத்தீன் மொழிக்குரிய லத்தீன் மொழியிலுள்ள லத்தீன் மொழி போன்ற ரோமன் கத்தோலிக்க திருச்சபை சார்ந்த பண்டைரோமரின் பழக்கவழக்க மரபுகள பின்பற்றும் மக்களை சார்ந்த லத்தீன் மரபுவழி மொழிகளைப் பின்பற்றும் மக்களைச் சார்ந்த லத்தீன் மரபுவழி மொழிகளைப் பேசுகிற பிரான்ஸ்-ஸபெயின்-போர்ச்சுகல்-இத்தாலி ஆகிய மாநிலங்களுக்குரிய.
Latinize
சொல்லுக்கு லத்தீன் வடிவங்கொடு லத்தீன் மொழிப்படுத்து பண்டை ரோமரின் பழக்கவழக்க மரபுகளுடன் இசைவுபடுத்து லத்தீன் மரபுத் தொடர்களை வழங்கு.
Minerva
அறிவாற்றலக்குரிய பண்டை ரோமரின் பெண் தெய்வம்.
Pile
முளை கூர்ங்கழி குத்துங்கழி ஆற்றின் சேற்று நிலத்தில் செங்குத்தாக நிறுத்திவைக்கப்படும் பாலக்கால் கட்டிட அடிப்படைதாங்கும் பதிகால் பண்டை ரோமரின் வேல் அம்பு முளை (கட்.) தலைகீழ்க்கூம்பு (வினை.) கூர்முளைகளை அமைத்துக்கொடு முளையிறக்கு கட்டிட அடிப்படைதாங்கும் நீண்ட பதிகால் தறிகளை அடித்திறக்கு.
Pomona
பண்டை ரோமரின் பழங்கதை மரபில் பழங்களின் தேவதை.
Rostrum
(வர) பண்டை ரோமரின் போர்க்கப்பல். முகப்பு அலகு.
Saturnian
சனிக்கோளில் வாழ்பவராகக் கருதப்படுவர் கிளர்ச்சியற்ற மனப்பான்மை உடையவர் சனி இலக்கினத்தில் பிறந்தவர் ரோமர் வழக்கில் 'சனி'த் தெய்வத்தின் புதல்வனான ஜூப்பிட்டர்த் தெய்வம் (பெ.) சனிக்கோள் சார்ந்த ரோமரின் வேளாண்மைத் தெய்வம் பற்றிய இன்பமயமான தூய்மை வாய்ந்த பொய்ம்மையற்ற மிகப்பழமை வாய்ந்த பண்டை லத்தீன் யாப்புமுறை சார்ந்த.
Sesterce
பண்டைய ரோமரின் வெள்ளி நாணயம்.
Sestertium
பண்டைய ரோமரின் மதிப்புத்தொகை நாணயம் ரோமரின் ஆயிர வெள்ளிக்காசு பண்டை மதிப்புத்தொகை.
Tachgraphic, Tachygraphical
பண்டைக் கிரேக்க ரோமரின் சுருக்கெழுத்துமுறை சார்ந்த.
Tachygraphy
பண்டைக் கிரேக்க ரோமரின் சுருக்கெழுத்து முறை.
Tunic
தளர் மெய்யங்கி பண்டைக் கிரேக்கர்அல்லது ரோமரின் முழந்தாளளவான குறுங்கைத் தளருடை இடுப்பில இறக்குறும் மகளிர்தளராடை படைவீரர் மெல்லுடை காவல் துறையினர் மெய்யுடை (வில) கடல் இப்பி வகையின் தோற்பேர்வை (உள்) உறுப்பைப் போர்த்துள்ள தசை இழைமம் (தாவ) தண்டங் கிழங்கு மேற்றோலிழைமம்.
Uncia
பண்டைய ரோமரின் வழக்கில் பன்னிரண்டில் ஒன்று சிறு நாணய வகை அவுன்சு எடை அங்குலம்.
Random Fonts
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9911
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11236
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20220
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11960
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20148
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110848
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12255
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15603

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close