English to Tamil Dictionary: விடுபடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acquittance
இரசீதுகடனைக் கொடுத்தல்கடனிலிருந்து விடுபடுதல்சம்பளப்பட்டி.receiptpayment of debtdischarge from debtacquittance roll
Balk
உழாத வரப்பு விடுபட்ட ஒன்று தடை முட்டுக்கட்டை நிலைஏக்கம் மேசைக்கோற் பந்தாட்டத்தில் தடைப்படுத்தப்பட்ட பகுதி சதுர மரமவிட்டம் வீட்டு மேல் தூல விட்டம் மீன் வலையின் இணைப்புக்கயிறு(வினை) தவறவிடு கடமை நழுவவிடு பின்வாங்கு தடைப்படுத்து மறைமுகத்தடை செய் இடர்செய் ஏமாற்றமளி ஊக்கம் கெடு திடுக்கிடச் செய் தடையிட்டு நில் செயல் விலக்கியிரு தவிர்த்திரு.
Bedevvil
பேய்த்தனமாக நடத்து கொடுமைசெய் நாய் பேயென்று கூறித்திட்டு பேயாட்டம் ஆட்டு பேயினின்று விடுபடு கெடு பாழாக்கு குழப்பு.
Booster
விசைவாணத்தில் விசையளித்தவுடன் விடுபட்டு விடும் துணைஉந்துவகலம்.
Caret
இடையெச்சக்குறி விடுபட்டுப் போனதைச் சேர்க்குமாறு சுட்டிக்காட்டும் குறி.
Clear
தௌிந்த ஒளி ஊடுருவுகின்ற பளிங்குபோன்ற கலங்கலில்லாத தூசுதும்பற்ற எளிதான விளக்கமான சிக்கலற்ற சிக்கலுக்கு இடமில்லாத மங்காத மறை திரையற்ற குற்றமற்ற கறையற்ற தவறுக்கிடமற்ற கறைப்படாத விடுபட்ட வெட்டவெளியான இடநெருக்கடியற்ற தடைப்படாத தடங்கலற்ற குந்தகமற்ற ஈடுபாடற்ற இடர்பாடற்ற இடையூறில்லாத தொடர்பற்ற அப்பாற்பட்ட (வி.) தௌிவுபடு தௌிவாக்கு தடைநீக்கு வறிதாக்கு துடைத்தொழி வெற்றிடமாக்கு விடுவி கறைநீக்கு குற்றமில்லையென்று விளக்கமளி தாண்டிக் குதி கடந்து செல் கல்ன் வகையில் தீர் தொழில் வகையில் ஆதாயமாகப்பெறு.
Clear
தௌிந்த ஒளி ஊடுருவுகின்ற பளிங்குபோன்ற கலங்கலில்லாத தூசுதும்பற்ற எளிதான விளக்கமான சிக்கலற்ற சிக்கலுக்கு இடமில்லாத மங்காத மறை திரையற்ற குற்றமற்ற கறையற்ற தவறுக்கிடமற்ற கறைப்படாத விடுபட்ட வெட்டவெளியான இடநெருக்கடியற்ற தடைப்படாத தடங்கலற்ற குந்தகமற்ற ஈடுபாடற்ற இடர்பாடற்ற இடையூறில்லாத தொடர்பற்ற அப்பாற்பட்ட (வி.) தௌிவுபடு தௌிவாக்கு தடைநீக்கு வறிதாக்கு துடைத்தொழி வெற்றிடமாக்கு விடுவி கறைநீக்கு குற்றமில்லையென்று விளக்கமளி தாண்டிக் குதி கடந்து செல் கல்ன் வகையில் தீர் தொழில் வகையில் ஆதாயமாகப்பெறு.
Cognovit
(ல.) (சட்.) எதிர்வாதி செலவுப் பொறுப்பிலிருந்து தான் விடுபடுவதற்காக வாதி வழக்கின் நேர்மையை ஏற்றல்.
Deaf-aid
ஒலித்தடைப்பொருள் தளத்திலும் குறுக்குச் சுவர்களிலும் ஒலி ஊடுருவாதபடி அவற்றினுள் திணித்தடைக்கப்படும் பொருள் (பெயரடை) செவிடுபடுத்துகிற காதடைக்கிற.
Depurate
தூய்மைக்கேடகற்று மாசினின்று விடுபடு.
Din
பேலொலி இரைச்சல் (வினை) காது செவிடுபடும்படி ஓசையுண்டாக்கு பேரொலியெழுப்பித் தொந்தரை கொடு பலவந்தமாகக் காதிற் புகுத்து வபடிவாதமாகப் புகுத்து.
Disengaged
வவடுவிக்கப்பட்ட பிடி அகற்றப்பெற்ற ஈடுபாடுகளினின்று விடுபட்ட வேறு ஈடுபாடற்றஓய்வுடைய.
Drop Out
உரு அகற்றல்விடுபடல்
Easy
சிறிது நேர ஓய்வு (பெ.) எளிதான முயற்சி எளிமையுடைய கடுமையில்லாத இயலமைதி வாய்ந்த கவலையற்ற தொல்லைகளிலிருந்து நீங்கிய இயல் நலமார்ந்த நோவற்ற வேதனையிலிருந்து விடுபட்ட இயலௌிமை வாய்ந்த சிக்கலற்ற இயல்பான செயற்கை நடை முரணில்லாத உடற்சோர்வற்ற நாடிநரம்பு நெகிழவிடப்பெற்ற தொய்வான எளிவந்த எளிதாக விட்டுக்கொடுக்கிற முனைப்பாகத் தேவைப்படாத கிராக்கியற்ற (வினையடை) இயல்பாக இயலமைதியுல்ன் மெல்ல.
Esc Key
விடுபடு விசை
Escape Character
விடுபடு எழுத்துருவிடுபடு எழுத்து
Escape Code
விடுபடு குறிமுறைவிடுபடு குறிமுறை
Escape Key
விடுபடு விசை
Escape Key
விடுபடு சாவி (esc)விடுபடு விசை (esc)
Escape Sequence
விடுபடு வரு தொடர்விடுபடு தொடர்
Gallows-free
தூக்குதண்டனை இடரினன்று விடுபட்ட.
Loose
விடுபாடு தடைநீக்கம் கட்டுத்தளர்வு தளர்ச்சி நிலை தடையற்ற செயலுரிமை செல்வழி போக்கிடம் செல்வழி வகைதுறை செல்கிற உரிமை (பெ.) தளர்ந்த கட்டிறுக்கமற்ற உறுதியற்ற விறைப்பற்ற இழுத்துக் கட்டப்படாத அடர்த்தியற்ற சுருக்கச்செறிவற்ற கட்டற்றுப் பெருகிய கட்டமைவற்ற கட்டுப்பாடற்ற தளர்ச்சியான உதிரியான விடுபட்ட எளிதில் பிரிக்கக்கூடிய (வேதி.) இணைந்திராத தனிநிலைப்பட்ட தனித்துத் தொங்குகிற உறுதியான இணைக்கப்படாத பொருத்தப்படாத வரையறையற்ற திட்டவட்டமாயில்லாத தௌிவற்ற பொருத்தமற்ற சரியாயில்லாத திருத்தமாயில்லாத மேலாள் வகையில் கண்டிப்பற்ற சரியகச் செயலாற்றாத விதிமுறைக் கட்டுப்பாடற்ற இலக்கணமுறையமிலமையாத ஒழுக்கக் கேடான நெறிதவறான பேச்சழுத்தமில்லாத நடைக்கோட்டமுடைய செயல்திட்பமற்ற மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச் சொல் நேரடியாயிராத (வினை) விடுவி தளர்த்துபடகு வகையில் கட்டவிழ் முடிச்சுக் கழற்று நங்கூரம் பற்று நெகிழ்வி முடிகலை அம்பு செல்லவிடு விட்டெறி எய் தடையகற்று.
Margin
எல்லைக்கோடியடுத்த பகுதி அச்சுத்துறையில் அடிக்காது விடுபடும் பக்க ஓர இடம் ஒதுக்கி விடப்பட்ட ஓரப்பகுதி விடுமிகை ஈடு செய்வதற்காக முன்னரே சேர்க்கப்பட்ட மிகைபகுதி சலுகை மிகை காலம்-பொருள் முதலியவற்றின் தேவைக்கு மேற்பட்ட அளவு வாணிகம் வகையில் தற்செயல் இழப்பீடு சரிசெய்வதற்காகப் பங்குத் தரகரிடம் சேமிப்பாக ஒப்படைக்கப்படும் பணம் (வினை) ஓர இடம்விடு ஓர இடத்தில் குறிப்பு எழுது பங்குத் தரகரிடம் கணக்கு மாற்றங்களில் ஏற்படும் இழப்பீட்டிற்காகப் பணம் ஒப்படை.
Omission
விடுபாடு விட்டு விடுகை விடுபடல் சேர்க்காது விடுதல் செயற்சோர்வு செய்தக்க செய்யாமை செய்யப்படாதது கடமைப் புறக்கணிப்பு கடமைச் சோர்வு.
Omit
விடு விடுபடச்செய் செய்யத்தவறு கடமை புறக்கணி.
Random Fonts
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7415
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12168
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7929
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21393
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7036
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7650
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close