English to Tamil Dictionary: (adv)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abaft.
பின்னால் பின்புறமாககப்பலின் பின்புறத்தில் பின் பாகத்தில்.behind(adv.)in the stern part of the ship
Abject
இழிவானவெறுக்கத்தக்கபயனற்றகீழானதரங்குறைந்தகீழான நிலைதாழ்வு இழிவு இழிந்த நிலைmeandespicableworthlessbasedegradedabjection abjectness (n.)degradationabasement abjectly (adv.)
Ablaze
எரிகிறகிளர்ச்சியுற்ற பரபரப்புற்ற ஆவேசம் கொண்டஒளிவிட்டு; கொழுந்துவிட்டுburningexcited(adv.) aglow
Abnormal
வழக்கத்திற்கு மாறானஉளவியல் வகையில் நெறி பிறழ்வானதிடீரென்று மனமாறும் இயல்புள்ளஒழுங்கீனமானஇயற்கையல்லாதவழக்கத்திற்கு மாறான நிலைஅருவருப்பான தோற்றம்மனத்தின் தனிப் போக்குஇயற்கைக்கு மாறாகdifferent from what is usual or common unusualpsychologically maladjustedfreakishirregularnot naturalabnormality (n.)the state of being abnormaldeformityidiosyncrasyabnormally (adv.)in an unnatural manner
Abominate
வெறுவெறுத்துத் தள்ளுஅருவருஅரு வருக்கத்தக்கவெறுக்கத்தக்கவெறுப்பூட்டுகிறவெறுக்கத்தக்க வகையில்வெறுப்பூட்டக்கூடிய பொருள்இழிவான பழக்கம்கடும் வெறுப்புமிக்க அருவருப்புdetestabhorloatheabominable (a.)loathsomedetestableodiousabominably (adv.)in a detestable mannerabomination (n.)object of disgustdegrading habitextreme aversionextreme disgust
Abort
கருசிதைவுறுதோல்விகருச்சிதைவு;குறை பிரசவம் அகாலப் பிரசவம்;காலத்துக்கு முன் பிறந்தவீணானதோல்வியுற்றபயனற்றபயனற்ற முறையில்காய்விழுஉரியகாலத்துக்கு முன் ஈனு.miscarryabortion (n.)failurepremature deliveryabortive a.born untimelyvainunsuccessfulfruitlessabortively (adv.) in an abortive mannerabortiveness (n.)
Abort
கருசிதைவுறுதோல்விகருச்சிதைவு;குறை பிரசவம் அகாலப் பிரசவம்;காலத்துக்கு முன் பிறந்தவீணானதோல்வியுற்றபயனற்றபயனற்ற முறையில்காய்விழுஉரியகாலத்துக்கு முன் ஈனு.miscarryabortion (n.)failurepremature deliveryabortive a.born untimelyvainunsuccessfulfruitlessabortively (adv.) in an abortive mannerabortiveness (n.)
Abrupt
தொடர்ச்சியில்லாததுண்டிக்கப்பட்டஅற்று விழுதல் முரிவுதிடீரென்றுசெங்குத்தானதிடீர் வீழ்ச்சியானமுரடாணdisconnectedbroken offabruption (n.)breaking offabruptly (adv.)
Absolute
வரம்பற்றபூர்த்தியான, முழுமையானகட்டுப்பாடில் லாததடையில்லாதநிபந்தனையற்றகலப்பற்றசுதந்தரமானதூய்மையானமாற்றவியலாதசர்வாதிகாரமானமுழுமையாகபூர்த்தியாகநிச்சயமாகசுயேச்சையாகநிபந்தனையின்றிசர்வாதிகார ஆட்சி, தங்கு தடையற்ற ஆட்சிதங்கு தடையற்ற ஆட்சிக் கோட்பாடுள்ளவர்.unlimitedcompleteuncontrolledwithout restraintunconditionalperfectindependentpureunalterabledespoticabsolutely (adv.) entirelycompletelypositivelyindependentlyunconditionallyabsolutism (n.) dictatorshipabsolutist (n.)
Absorb
உறிஞ்சுஉட்கொள் உட்கிரகிஎளிதில் உறிஞ்சத்தக்க, உட்கிரகிக்கத்தக்கஉறிஞ்சப்படக்கூடிய தன்மைஎளிதில் உறிஞ்சும் தன்மைதன்னை மறந்தஉறிஞ்சப்பட்டஉறிஞ்சி ஈர்க்கும் பொருள்உறிஞ்சக்கூடியஈர்க்கும் இயல்புள்ளஉறிஞ்சும் தன்மை ஈர்க்கும் ஆற்றல்உறிஞ்சுவதுஉறிஞ்சுகிற உட்கிரகிக்கின்றமிகவும் கவனத்தைக் கவர்கிறகவனத்தைக் கொள்ளை கொள்ளும் வகையில்உறிஞ்சுதல், முழு ஈடுபாடுமெய்மறந்த கவனம்உறிஞ்சும் தன்மையுள்ளsuck intake inabsorbable (adj.) easily sucked inabsorbability (n.) quality of being absorbedquality of easily taking inabsorbed (adj.) intensely engagedsucked upabsorbent (n.) that which absorbs(adj.) able to absorbhaving a tendency to absorbabsorbency (n.)absorber (n.) that which absorbsabsorbing (adj.) sucking inintensely interestingabsorbingly (adv.)absorption (n.) act of absorbingentire occupation of mindabsorptive (adj.) having a tendency to absorb
Abstain
விட்டுவிடுமதுபானங்கள் அருந்தாதவர்விட்டுவிடுதல் தவிர்த்திருத்தல்உணவு மதுபானம் முதலியவற்றின்மீது கொண்டுள்ள இச்சைகளை அடக்கும் தன்மைமிதமானதவிர்த்திருக்கிறதவிர்ப்பு, குடிப்பதை ஒழித்தல்உண்ணாவிரதம்.give upabstainer (n.) one who does not take alcoholic drinksabstention (n.)abstinency (n.) quality of refraining from food and drinksabstinent (adj.) temperaterefraining fromabstinence (n.)fasting
Abstemious
மிதமான பழக்கங்கள் கொண்டமிதமாகமிதமாயிருக்கும் தன்மை.moderate in habitsabstemiously (adv.)abstemious-ness (n.)
Absterge
துடைத்துத் துப்புரவாக்குதுப்புரவாக்கும் பொருள்துப்புரவாக்குதல்துப்புரவு படுத்துகிற தூய்மைப்படுத்தும் இயல்புள்ள.clean by wipingabstergent (n.)abstersion (n.) cleaningabstersive (adj.)
Abstract
பிரித்தெடுசொந்த உபயோகத்திற்காக இரகசியமாய் எடுத்துச் செல்களவாடு கவர்ந்துகொள்அப்புறப்படுத்துதள்ளுசுருக்குகவனத்தைத் திருப்புசுருக்கம்சாரம்பிரித்தெடுக்கப்பட்ட பொருள்கருத்தியலான கோட்பாட்டளவானபிரித்தெடுக்கப்பட்டவேறு எண்ணமுள்ள வேறு வகையில் கவனம் செலுத்தியகவனமில்லாத கவனக்குறைவானகவனமில்லாத வகையில்கவனமின்றிபிரித்தெடுத்தல்அனுபவ பூர்வமாகச் சாத்தியமில்லாத எண்ணம்கருத்துப் பொருள்பிரித் தெடுக்கப்பட்ட நிலைகளவாடல்ஞாபகமறதி, கவனமின்மைகோட்பாட்டளவில்.separate fromremove secretly for one's usestealtake awaydeductsummarisedivert attention(n.) summaryessencething abstracted(adj.) theoreticalabstracted (adj.) separatedengaged in another thoughtabsent-mindedabstractedly (adv.) in an absent-minded wayabstractly (adv.)abstraction (n.) act of abstracting or separatingvisionary ideatheoretical ideastate of being abstractedstealingabsent-mindednessin the abstract in theory
Abstruse
மறைபொருளானஅறிந்துகொள்வதற்குக் கடினமானதடங்காணாத ஆழமிக்கபுரிந்து கொள்ள இயலாத வகையில்hiddenhard to understandprofoundabstrusely (adv.)
Abundance
மிகுதி ஏராளம்செல்வம் செழிப்புமிகுதியான ஏராள மானபோதுமானதற்கு அதிக மானசெழிப்பு மிக்கமிகுதி யாக ஏராளமாக.plentywealthabundant (adj.) plentifulmore than enoughwealthyabundantly (adv.)
Abusive
பழிதூற்றுகிறதிட்டுகிறதவறான வகையில்.reproachfulabusing (adj.)abusively (adv.)abusiveness (n.)
Academy
கல்விக்கழகம், கலைக்கழகம், கலைமன்றம்கலைக்கழகம் சார்ந்தகல்வி நிறுவனத்தைச் சார்ந்தபுலமை வாய்ந்தநடைமுறைக்கு ஒவ்வாதபல்கலைக்கழக ஆடைகலைக்கழக உறுப்பினர்பல்கலைக் கழக உறுப்பினர்.society for promoting literature science or artacademic (adj.) of an academypert.to an institution of learningscholarlynot practicalacademics (n.) pl.university garbacademician (n.) member of an academymember of a university
Accelerate
வேகத்தை மிகுதியாக்குவிரைவுபடுத்து துரிதப்படுத்துவளர்ச்சியைத் துரிதப்படுத்துவிரைவுபடுத்துதல்துரிதப்படுத்துதல்வேக அதிகரிப்புவேகமூட்டும்விரைவு படுத்தும் இயல்புள்ளதுரிதப்படுத்தப்பெற்ற, தீவிரமாக்கப்பெற்றதுரிதப்படுத்தும்வேகத்தை மிகுதிப்படுத்தும் கருவிவேகமூட்டக்கூடிய.increase speedmake quickerhasten the progress ofacceleration (n.) making quickerthe act of hasteningincrease in speedaccelerative (adj.) quickeningtending to increase speedaccelerated (adj.) quickenedaccelerating (adj.) causing quicker motionaccelerator (n.) mechanism to increase speedacceleratory (adj.) helping increase in velocity
Accent
அசையழுத்தம்பட உச்சரிசொல்லழுத்தத்தை வலி யுறுத்துஅசையழுத்தம்அசையழுத்தக்குறிபேசும் முறைசொற்களை உச்சரிக்கும் பாணிஅசையழுத்தமானஅசையழுத்தம்.pronounce with accentemphasise stress(n.) syllabic stressprinted mark above or below a lettermanner of speechmanner of pronunciation of wordsaccentual (adj.)accentuation (n.)
Accentuate
அசையழுத்தம்பட உச்சரி அழுத்தமாய்ச் சொல்வலி யுறுத்துமுக்கியத்துவம் கொடுமிகுந்த வலிமையளிவலியுறுத்தல்வலியுறுத்துகிற.pronounce with accentemphasizegive more importancegive more forceaccentuation (n.)accentual (adj.)
Accept
ஏற்றுக்கொள்ஒப்புக் கொள்நம்புஒப்புக்கொள் உடன் படுமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத்தக்க ஏற்கத் தகுந்தஒப்புக்கொள்ளக்கூடியமகிழ்வூட்டுகிறமகிழ்ந்து வரவேற்றற்குரியஏற்கும் தன்மைஏற்கும் வகையில்உடன்பாடுஏற்றுக் கொள்ளுதல்ஒப்புதல்பணம் கொடுக்க ஒப்புக்கொண்ட தற்கு உறுதிச்சீட்டுஒரு சொல்லுக்கு அங்கீகரிக்கப் பெற்ற பொருள்அங்கீகரித்தல்ஏற்றுக்கொள்ளப்பெற்றபொதுவாக அங்கீகரிக்கப்பெற்றஏற்றுக்கொள்பவர் ஒப்புக் கொள்பவர்.take receiveadmitbelieveagree toacceptable (adj.) worth acceptingagreeablepleasingwelcomeacceptability (n.)acceptably (adv.)acceptance (n.)act of acceptingapprovalundertaking to meet an accepted billacceptation (n.) the recognised meaning of a wordthe act of acceptingaccepted (adj.)generally recognisedacceptor (n.) one who accepts
Access
அணுகும் நெறிநுழைவுவாயில் வழிதாக்குதல்அணுகுவதற்கு எளிதானஅடைவதற்கு எளிதானஎளிதில் அணுகத்தக்க தன்மைஎளிதில் அணுகும் வகையில்.approachadmissionentranceattackaccessible (adj.) easy to approacheasy to reachaccessibility (n.)accessibly (adv.)
Access
அணுகும் நெறிநுழைவுவாயில் வழிதாக்குதல்அணுகுவதற்கு எளிதானஅடைவதற்கு எளிதானஎளிதில் அணுகத்தக்க தன்மைஎளிதில் அணுகும் வகையில்.approachadmissionentranceattackaccessible (adj.) easy to approacheasy to reachaccessibility (n.)accessibly (adv.)
Accessary
தீச்செயலுக்குத் துணைபுரிபவர்குற்றம் புரிவதில் உடந்தையாயிருப்பவர்குற்றம் செய்ய உதவுகிற.one who helps in an evil actaccomplice (adj.)
Random Fonts
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4305
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42232
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30084
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14971
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 8692
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13115
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215925
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 10420

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close