English to Tamil Dictionary: (அச்)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bodkin
கூர்முனையற்ற தடித்த ஊசி துன்னுசி தலை முடியைப்பற்றிய பிடிக்கும் ஊக்கு (அச்.) திருத்துவதற்காக அச்சுருவைப் பற்றி எடுக்கும் இடுக்கி குத்துவாள் உடைவாள் வண்டியில் இருவருக்கிடையே நெருக்கப் பெறுபவர்.
Bourgeois
(அச்) நடுத்தர அரசு எழுத்துருப்படிவம் மட்டப்படிவம் (பெ) மட்ட உருப்படிவம் சார்ந்த மட்ட உருவான.
Cock-up
(அச்சு.) மற்ற எழுத்துக்களைவிட உயர்ந்திருக்கிற முதலெழுத்து (பெ.) மேல் வளைந்த (அச்சு.) மற்ற எழுத்துக்களின் உச்சிகளுக்குமேல் உயர்ந்திருக்கிற உயர்வான.
Leader
தலைவர் முதல்வர் வழிகாட்டிக்கொண்டு முன்னால் செல்பவர் நடத்திச்செல்பவர் வழக்கில் முதன்மையான வழக்கறிஞர் மந்தையில் முதன்மையான குதிரை மரத்தில் மேல்நோக்கி வளரும் முதன்மையான கவை சதைப்பற்றை இயக்கும் தசைநார் செய்தித்தாளின் தலையங்கம் (அச்சு.) விழிக்கு வழிகாட்டும் புள்ளிகளால் அல்லது கோடுகளால் ஆன வரை.
Minion
அன்புக்குரிய குழந்தை மனத்துக்குப் பிடித்த ஏவலர் செல்வமான விலுங்கு (அச்சு) எழுத்துச் சிற்றளவு வகை மிகச் சிறு அச்செழுத்து.
Nonpareil
தனி ஒருவர் ஈடிணையற்றவர் தனிநிலைப் பொருள் ஈடெடுப்பற்றது (அச்சு.) அச்செழுத்து அளவு வகை இனிப்புத் தின்பண்ட வகை சீமை இலந்தைப்பழ வகை பறவை வகை கோதுமை வகை அந்துப்பூச்சி வகை.
Obelisk
சதுரத்தூபி நான்முகக் கூர்நுனிக்கம்பம் நாற்கட்டக் கம்படிவான மலை நான்முகக் கூர்நுனிக்கம்ப வடிவமைந்த மரம் சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம் (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்லது ஓரங்களில் கையாளப்படும் உடைவாள் குறி.
Obelus
சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம் (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்டலது ஓரங்ககளில் கையாளப்படும் உடைவாள் குறி.
Primer
தொடக்கப் பாடபுத்தகம் அரிச்சுவடி தொடக்க அறிவேடு (வர.) முற்கால வழிபாட்டு நுல் (அச்.) அச்செழுத்து அளவு.
Rule
விதி ஒழுங்கு முறைமை நியதி ஒழுங்கமைதி மரபொழுங்கு வழக்கமுறை நடைமுறை ஒழுங்கு இயல்அமைதி பொதுநியதி கட்டளைவிதி வகுத்துரைக்கப்பட்ட விதிமுறை திருந்திய ஒழுங்டகுநிலை வழிகாட்டுந் தத்துவம் மேற்கோள் வரி வகைமுறை நடைமுறைவிதி நடைமுறை ஆட்சி பொதுநிலை வழக்காறு நீதி ஒழுக்கவிதி கோட்பாடு சட்டம் கட்டுப்பாட்டெடாழுங்கு சமயக்கட்டுப்பாட்டு விதிமுறைத்தொகுதி ஆட்சி. அரசாட்சி ஆட்சியுரிமை கட்டளை முடிவு நீதிமன்ற ஆணை அளவுகோல் நேர்வரி கொத்தரின் தளமட்டத் தகட்டுக்கோல் (அச்சு) இடைவரித்தகடு வரையச்சுப்பாளம் அச்சில் அவாய்நிலைக் குறிப்புக்கோடு அச்சில் வாசக இடைவெட்டுக் குறிப்புக் கோடு கைதிகள் தனி ஒதுக்கிட வாழ்வுரிமை. (வினை) ஆளு. ஆட்சி செலுத்து மேரலாளராயமை மேலாண்மை செலுத்து கட்டுப்படுத்தி நடத்து அடக்கி ஆளு அறிவுரைல கூறி மேலோங்கியிரு விலைகள் வகையில் குறிப்பிட்ட படித்தரம் உடையதாயிரு பண்டங்கள் வகையில் பொதுவான படிநிலையுடையதாயிரு மன்றத்தில் தீர்வு வழங்கு செய்தி வகையில் அதிகார தீர்ப்புக் கொடு வரைதடி கொண்டு நேர் கோடு வரை தாளில் இணைவரிகள் இடு.
Secretary
செயலாளர் செயற்பொறுப்பாளர் அரசியல் அலுவலக நடைமுறைப் பொறுப்புடையவர் பிரிட்டனில் அலுவலக அமைச்சர் எழுதுவதற்குரிய நிலையடுக்குடன் கூடிய இழுப்பறைச் சாய்மேசை (அச்சு.) பெரிய பத்திர எழுத்துப்போன்ற அச்சுருப்படிவம் காதிற் செருகிய பேனாப் போன்ற இறகுசூட்டு வாய்ந்த ஆப்பிரிக்க பாம்புணிப் பறவை வகை.
Serif
(அச்.) முனைக்கட்டு எழுத்துருவில் விளிம்பிற்குக் கட்டுருக் கொடுக்கும் நுண்வரைமானம்.
Skeleton
கங்காளம் எலும்புக்கூடு இறந்த உடலின் தோல் தசை நீங்கிய எலும்புருவம் எலும்பமைச் சட்டம் தாவரங்களின் உள்வரிச்சட்டம் அமைப்புச்சட்டம் ஆதாரச்சட்டம் படங்களின் புறவரிச்சட்டம் உருவரைக் கோடு எச்சமிச்சம் அழிவின் எஞ்சியபகுதி தேய்வுற்ற பகுதி முக்கியகூறு ஆக்கவரிச்சட்டம் இடைநிரப்பி ஆக்குவதற்குரிய உருச்சட்ட அமைவு சிறந்தகூறு திட்டத்தின் மூலஅமைப்புக்கூறு (பே-வ) வற்றல் உடம்பினை உடையவர் எலும்புந்தோலும் ஆனவர் (அச்சு) மேல்வரி அச்சுரு (பெ.) நிலைவரிச்சட்டமான உருவரைச்சட்டமான மூல அமைப்பான எலும்புந் தோலுமான ஒட்டி மெலிந்த.
Sort
வகை மாதிரி ஒத்த குழு கும்பு வகுப்பு ஒத்த பண்புடைய குழு படித்தரம் ஒருமாதிரி வகைமாதிரி போலிமாதிரி வழி விதம் (அச்சு.) தனி எழுத்துருத்தொகுதி (வினை.) வகைப்படுத்து வகைப்படுத்திப் பிரி வகைவேறுபடுத்து வகை ஒழுங்கபடுத்து வகுத்துத் தேர்ந்தெடு இணக்குவி திருத்து விதையடி (பே-வ) ஒருகை பார்த்துவிடு.
Space
இடைவெளி நிரப்பிடம் வெளியிடம் அம்பரம் சேணிடம் விண்வெளி அகலுள் இடப்பரப்பு இடஎல்லை இடைத்தொலைவு கால அளவு கால இடையீடு (அச்சு.) எழுத்திடைவெளி தட்டச்சில் சொல்லிடை வெளி அமைவு (வினை.) இடத்தமை இட ஒழுங்கமைவி இடைவெளியிட்டமை இடைவெளியிடு இடைவெளிவிட்டமை அகலிடையீடுவிட்டமைவி.
Space
இடைவெளி நிரப்பிடம் வெளியிடம் அம்பரம் சேணிடம் விண்வெளி அகலுள் இடப்பரப்பு இடஎல்லை இடைத்தொலைவு கால அளவு கால இடையீடு (அச்சு.) எழுத்திடைவெளி தட்டச்சில் சொல்லிடை வெளி அமைவு (வினை.) இடத்தமை இட ஒழுங்கமைவி இடைவெளியிட்டமை இடைவெளியிடு இடைவெளிவிட்டமை அகலிடையீடுவிட்டமைவி.
Squabble
பூசல் கைகலப்பு கூச்சலுங் குழப்பமுமான சச்சரவு (வினை.) பூசலிடு கூச்சலிட்டுச் சச்சரவு செய் (அச்சு.) எழுத்துருக் கோப்புக் கலைத்து விடு.
Superior
மேல்நிலையர் மேம்பட்ட நிலையுடையவர் தகுதி மேம்பட்டவர் மேலவர் திருமட முதலவர் கன்னித்துறவியர் திருமடத்தலைவர் (பெ.) மேம்பட்ட மேனிலைசார்ந்த மேல் தகுதியுடைய உயர்தரமான மேல்தளஞ் சார்ந்த உயரிடஞ்சார்ந்த பண்புயர்ந்த வகுப்புத்தொகுப்பு முறைவகையில் விஞ்சிய அகல்விரிவுடைய பொதுநிலை கடந்த வழக்குத்துக்கு மேம்பட்ட மட்டுநிலை தாண்டிய சராசரி நிலைகடநத (தாவ.) புல்லிவட்டத்தின் அல்லது சூல் பையின் மேல் அமைந்துள்ள ஒரு துறையில் மேம்பட்ட அல்லது பெரிய மேம்பட்ட தொடர்புடைய உயர் வகை சார்ந்த உயர் வகுப்பினரான மதிப்பேறிய உயர்மதிப்பு வாய்ந்த உயர்பாவனையுடைய உயர்வுடையவராகக் கருதிக்கொள்கிற வீறாப்பாக நடந்து கொள்கிற பணிந்து போகாத ஆட்படாத விட்டுக்கொடுக்காத சலுகைகள் காட்டாத கைக்கூலி முதலியவற்றிற்கு மசியாத உறுப்பு வல் மேற்கவிவான இறகு வகையில் சிறிது மேன்மடிவான (தாவ.) கருவக அறையில் மேல்நிலைகொண்ட (அச்.) வரைமேலான.
Swell-rule
(அசு.) நடுமணிக்கோடு நடுவில் பருத்து இருமுனைகளிலும் ஒடுங்கிச் செல்லுங்கோடு.
Tint-block
(அச்சு) மெல்வரிப் பின்னணிவண்ணச் செதுக்குருப் பாளம்.
Two-line
(அச்சு) இரு வரையளவு அகலமுடைய.
Tympan
இழுவைத் தசைநார் மெல்லிழைப் பொருள் (அச்சு) சமனத்தகடு அழுத்தத்தைச் சமநிலை செய்யும் வரைச்சட்டம்.
Type
மாதிப் படிவம் எடுத்துக்காட்டிரு பொது உருமாதிரி அமைப்புரு வகை மாதிரி வகை திரிபு மாதிரி மாவடை தலைமைப் பகுப்பு வகை தொகுதி மாதிரி (வேதி) பண்புமாதிரி பதக்கப் பொறிப்புப் படிவம் நாணயப்பொறி வடிவம் தட்டச்செழுத்துரு (அச்சு) எழுத்துரு (வினை) மாதிரியாயிரு தட்டச்சுப் பொறியியக்கு தட்டச்சடி.
Type
மாதிப் படிவம் எடுத்துக்காட்டிரு பொது உருமாதிரி அமைப்புரு வகை மாதிரி வகை திரிபு மாதிரி மாவடை தலைமைப் பகுப்பு வகை தொகுதி மாதிரி (வேதி) பண்புமாதிரி பதக்கப் பொறிப்புப் படிவம் நாணயப்பொறி வடிவம் தட்டச்செழுத்துரு (அச்சு) எழுத்துரு (வினை) மாதிரியாயிரு தட்டச்சுப் பொறியியக்கு தட்டச்சடி.
Unlead
(அச்சு. ) அச்சுருப் படிவங்களிலிருந்து இடைவரிக்கட்டைகளை எடுத்துவிடு.
Random Fonts
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37677
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9805
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17767
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21898
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15929
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9540
Barani Bangla Font
Barani
Download
View Count : 35174
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107604
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12290

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close