English to Tamil Dictionary: (செய்)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Babe
(செய்) குழந்தை கள்ளங்கபடற்றவர்
Beauteous
(செய்.) கவினார்ந்த.
Behest
(செய்.) கட்டளை.
Bespeak
நடிகரின் உதவி நாடகம் முன்னதாகச் செய்து கொள்ளப்படும் விண்ணப்பம் (வினை) முன்கூட்டிப் பேசிவை ஆடை வகையில் உருவாக்க உத்தரவு இடு பொருள் வரவழைத்து வாணிகமுறைக் கட்டளையிடு நிபந்தனைகுறி குறித்துக்காட்டு சான்றுபகர் (செய்) முகங்கொடுத்துபபேசு.
Besprent, P.p.
(செய்.) தௌிக்கப்பட்ட சிதறுண்ட.
Blebe
(செய்.) மண் மண்கட்டி நிலம் வயல் திருக்கோயில் பணியுடன் இணைவுற்ற நிலம்.
Casement
பலகணிச்சட்டம் மடக்கும் பலகணிக்கதவின் திருகுமரையிட்ட மடிப்பு (செய்.) பலகணி உட்குடைவான செதுக்குமானம்.
Cathay
(செய்.) சீனதேசம்.
Cedarn
(செய்.) செவ்வகில் மரத்துக்குரிய.
Cell
சிறைக்கூடத் தனியறை மடத்தின் ஒதுங்கிய அறை புறஞ்சார் துறவி மடம் புறநிலைக் கன்னிமாடம் தனிமாடம் குகை (செய்.) குச்சு குடிசை (செய்.) கல்லறை தேன் கூட்டிலுள்ள கண்ணறை சிறு உட்குழிவுடைய உறுப்பின் கூறு (மின்.) மின்கலம் (உயி.) உயிரணு உயிர்மம் பொதுவுடைமைக் கொள்கை பரப்புகிறவர்களின் மைய நிலையம்.
Choleric
பித்தம் நிரம்பிய (செய்.) கடுஞ்சினமுடைய எளிதில் சீற்றம் கொள்ளுகிற சிடுசிடுப்பான.
Clime
(செய்.) நாடு தேசம் பல்வேறு தட்பவெப்ப நிலையுடைய நிலப்பரப்பு.
Cot
சிற்றில் குச்சில் (செய்.) குடில்.
Courser
ஓடுபவர் அஞ்சல் கொண்டோடுபவர் தூதர் பந்தயக் குதிரை (செய்.) வாம்பரி வேகக் குதிரை வேட்டையாடுபவர் துரத்துபவர் வேகமாக ஓரம் பறவை வகை.
Darksome
இருண்ட (செய்) துயரார்ந்த வருத்தமிக்க.
Descant
(செய்) இன்னிசைப்பாட்டு இன்னிசை பல தலைப்பு வாத ஆய்வாராய்வு (இசை) குரலுக்கு மேற்பட்டுக் குரலுடன் ஒத்திசைவுடைய கருவியிசை.
Disarray
அலங்கோலம் குழப்பம் சிறப்பிலாப் பொது ஆடை (வினை) குழப்பு அலங்கோலப்படுத்து (செய்) ஆடைகளை.
Ebon
(செய்.) கருங்காலி மரத்தாலான கருங்காலி போன்று கருநிறமுள்ள.
Enisle
(செய்.) தீவாக்கு தீவில் வை தனிப்படுத்து துண்டி.
Even
(செய்.) மாலைக்காலம்.
Fane
(செய்.) கோயில்.
Fay
(செய்.) வனதெய்வம்.
Fenceless
அடைக்கப்படாத (செய்.) அரணற்ற காப்பற்ற.
Fire
தீ நெருப்பின் அழல் தீநா தணற்கொழுந்து சுடர் அனற்பொறி எரிதல் அடுப்புக்கனல் உலை நெருப்பு காட்டுப்பெருந்தீ அழிவுப்பெருந்தீ (செய்) மின்னல் எரிமலை அகக்கனல் வெப்பம் வெப்பு காய்ச்சல் அழன்றெழும்உணர்ச்சி எழுச்சி சினம் கொதிகிளர்ச்சி ஆர்வக்கனல் உயிர்த்துடிப்பு கற்பனை கவிதை யெழுச்சி வேட்டு வேட்டுத்தீர்வு வேட்டுத்தொகுதி தாக்குரை கண்டனத்தொகுதி எதிர்ப்பு (வினை) தீவை வெடி முதலியன வகையில் நெருப்புப்பற்றவை வெடி-சுரங்க வகைகளில் தீப்பற்றிக்கொள் வெடிக்கவை வேட்டுத்தகர் வணக்கமுறைவேட்டிடு வெடிதீர்வுறு வெப்பமூட்டு தீயில் வாட்டு மட்கல முதலியன கட்டு வேகவை செங்கல் சுடு சூடிடு செயற்கை வெப்பத்தால் புகையிலை-தேயிலை முதலியவற்றைப் பதனம் செய் வெப்பமடை சிவப்பாக்கு விறகிடு எரிபொருளுட்டு சுட்டுத்தள்ளு வெடித்து வீசியெறி தள்ளு வெளியேற்று கற்பனை தூண்டு ஊக்கமூட்டு கிளர்ச்சியூட்டு உணர்ச்சியூட்டு சினமூட்டு கிளர்ந்தெழு சினந்தெழு.
Fire-eyed
(செய்.) ஒளிவீசும் கண்களையுடைய.
Random Fonts
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11039
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16796
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12417
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21554
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14498
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11620
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6039
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5346
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11589
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11990

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close