English to Tamil Dictionary: அச்சந்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alarming
அச்சந்தருகிற கவலைக்கிடமான.
Awful
அச்சந்தருகிற வீறார்ந்த மதிப்புக்குரிய மிக மோசமான குறிப்பிடத்தக்க பொறுக்கமுடியாத மட்டுமீறிய
Breathe
மூச்சுவிடு மூச்சுவாங்கு உயிர்ப்புக்கொள் உயிருடன் இயங்கு நன்றாக மூச்சுவிடு அச்சந்தவிர் ஓய்வுகொள் தயங்கு இடையில் ஓய்வு மேற்கொள் ஊது மேல்வீசு கறைபடியவிடு கலக்கவிடு காதுக்குள் சொல் வெளியிடு இயம்பு மூச்சுப் பயிற்சிசெய் உள்ளேற்று தூண்டு தளர்வுறுத்து பண்பு பரப்பு மணம்பரப்பு.respire
Bulldog
எருதுவேட்டைநாய் விடாப்பிடி வேட்டைநாய் அச்சந்தரும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயின் பிணவு. மவிடாப்பிடியர்விடாக்கண்டர் சிறு கைத்துப்பாக்கி வகை பல்கலைகழக ஒழுங்குத்தலைவர் பணியாள் (வினை) விடாப்பிடியுடைய அச்சந்தரும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயை போலத் தாக்கு மல்லிட்டெறி.
Cockatrice
நச்சுக்கண் பாம்பு திட்டிவிடம் (கட்.) பறவை நாகத்தின் வாலுடைய சேவல்போன்ற அச்சந்தரும் விலங்குருவம்.
Direful
அச்சந் தருகிற கிலியூட்டுகிற.
Dragon
புராணக்கதைகளில் விலங்கு பறவை பாம்பு முதலை ஆகியவற்றின் தோற்றம் கலந்த நெருப்புயிர்க்கும் பற்ரிய விலங்கு வகை வேதாளம் அச்சந்தரும் மனிதர் விழிப்பாயுள்ளவர்.பெண்ணினத்தின் பாதுகாவலர் விழிப்பாயுள்ளவர் பெண்ணினத்தின் பாதுகாவலர் வளர்ப்புத்தாய் பட்டம் காறாடி (வில) மரம்வாழ் சிறு பல்லிவகை பறாவகை மருந்துச்செடியின் வகை.
Dreadful
அச்சந்தருகிற நடுக்கந்தருகிற திகிலுண்டாக்குகிற தொல்லைதருகிற வெறுப்பூட்டுகிற சோர்வடையச் செய்கிற மிகமோசமான கேடுகெட்ட.
Fearful
அச்சந்தருகிற தொல்லையுட்டுகிற அஞ்சியஞ்சி நடுங்குகிற பயங்கொண்ட எளிதில் பயபக்தி கொள்கிற கவலைப்படுகிற மன உலைவுறுகிற தயங்குகிற பின்னடைகிற.
Ferocious
அச்சந்தருகிற முரட்டுக்குணமுள்ள கொடிய.
Fraught
சுமை மூடை கப்பற்சரக்கு (பெ.) சுமையேற்றப்பட்ட நிரப்பப்பட்ட ஆர்ந்த நிரம்பிய செறிந்த இடருக்கு வழிவகுக்கிற மூலகாரணமான பின்விளைவாகவுடைய பின் விளைவுபற்றி முனைப்பாக அச்சந்தருகிற (வினை) நிரப்பு செறித்துவை.
Glare
கூசொளி கடுவெயில் வெக்கை படரொளி வெப்பு வெறிப்புப் பேரொளி பளபளக்கும் பனிப்பரப்பு பளபளக்கும் கண்ணாடிப் பரப்பு வெறித்த நோக்கு குத்திட்டபார்வை (வினை) கூசு பேரொளி வீசு கண்ணை உறுத்தும் ஒளிகாலு முனைப்பான காட்சியளி வெறித்த தோற்றமனி அச்சந்தோன்றப் பார் குத்திட்டுப்பார் உறுத்த நோக்கினால் கடுவெறுப்பினைக் காட்டு.
Grim
கொடிய இரக்கமற்ற கடுமையான கண்டிப்பான விட்டுக்கொடுக்காத பிடிவாதமிக்க அச்சந்தருகிற நெருங்க முடியாத கடுகடுப்பான சிடுசிடுப்பான பேய்த்தன்மை வாய்ந்த வண்கண்மையுடைய கிளர்ச்சியற்ற கனிவில்லாத.
Hard-grained
நெருக்கமும் உறுதியும் வாய்ந்த நுண்மணி அமைப்புள்ள கவர்ச்சியற்ற அச்சந்தருந் தோற்றமுடைய.
Horrid
பயங்கரமான அச்சந்தரத்தக்க அருவருப்பான முரட்டுத்தோற்றமுடைய பரட்டையான.
Megrims
எழுச்சியின்மை மனச்சோர்வு நிலை வெறி எண்ணம் அச்சந் தருகிற மனநோய் வகை குதிரைக் கிறுகிறுப்பு நோய்.
Octopus
எண்காலி வாய்முகப்பைச் சுற்றிலும் எட்டுக்கிளையுறுப்புக்களையுடைய அச்சந்தரத்தக்க கடல் விலங்கினம் பேரிடர் தருவது தீங்கான ஆற்றல்.
Reassuring
திரும்பவும் நம்பிக்கையூட்டுகிற ஐயப்பாடு அகற்றுகிற அச்சந் தௌிவிக்கிற.
Shocking
அதிர்ச்சியான உணர்ச்சி புண்படுத்துகிற அச்சந் தரத்தக்க அருவருப்பிற்குரிய மிகு வெறுப்பூட்டுகிற மிக மோசமான தகாத்தனமாக நடக்கிற (வினையடை.) மிகு மோசமாக.
Suspicion
ஐயுறவு அயிர்ப்பு அரைகுறை நம்பிக்கை அரைகுறை எண்ணம் அரைகுறை எண்ணச்சாயல் அவநம்பிக்கை ஐய உணர்வு ஓயா ஐயுறவுப்பழக்கம் சமுசய மனப்பான்மை ஐயத்திற்கு ஆட்படுநிலை ஐயங் கொள்வதற்குரிய நிலை ஊகம் ஐயுறவச்சம் வேண்டா நிலைபற்றிய ஐயுறவு அரைகுறை அச்சநிழல் ஆதாரமற்ற எண்ணம் சிறிதளவு சிறு சாயற்கூறு (வினை.) (பே-வ) ஐயுறு ஐயுறவு கொள்.
Terrible
அச்சந்தருகிற பயங்கரமான நடுக்கந்தருகிற திகிலுண்டாக்குகிற (பே-வ) மட்டுமீறிய.
Terribly
அச்சந்தரும் வகையாக (பே-வ) மட்டுமீறிய.
Troll
ஸ்காந்திநேவிய மரபில் பூதம் அச்சந்தரும் வேதாளம்.
Ugly
அழகிலி நுதல்வரித்தொங்கல் பெண்டிர் 1ஹீஆம் நுற்றாண்டிடையே அணிந்து வந்த மெல்வரித் தொப்பியின் ஒளி மறைப்புத் தொங்கல் திரை (பெ.) அருவருப்புத் தருகிற அருவருக்கத்தக்க வெறுக்கத்தக்க விரும்பத்தகாத அழகற்ற அருவருப்பான நடத்தையுடைய தீமையென்ற ஐயுறவுக்கு இடந்தருகிற தீய இயல்பு வாய்ந்த நாணயக்கேடான வெட்கக்கேடான இழிந்த அறத்தீய விருப்பத்தகாத்தூண்டுதல் தருகிறமன அமைதி குலைக்கிற கடுங்குறிப்புக் காட்டுகிற அஞ்சத்தக்க அச்சந்தூண்டுகிற வருவது குறித்து நன்னம்பிக்கை யூட்டாத.
Random Fonts
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12417
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36355
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9672
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11316
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5223
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 799565
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9589
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 133612
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7281
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6624

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close