English to Tamil Dictionary: அண்ண

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accessibility Isopleth
அண்மை அளவுக்கோடு
Adjacency
அண்மையில் இருத்தல் பக்கத்தில் அமைதல்.
Adjacency Operator
அண்மை செயற்குறி
Adjacent Matrix
அயல் அமைவுரு அண்மை அணி
Aftermost
எல்லாவற்றிற்கும் பிந்திய கடையான (கப்.) கப்பலின் பின்புறத்துக்கு மிக அண்மையான.
Alveolar
(ஒலி.) பல்லடி ஒலி (பெ.) அண்பல் நாவுறப்பிறந்த குழிந்தகுழிவு குழிவான குழிநிறைந்த.
Anana,ananas
அண்ணாசிப்பழம்.
Andalusian
ஸ்பெயின் நாட்டிலுள்ள அண்டலுஷியாவிற்கு உரியவர் கோழி இனத்தின் வகை (பெ.) அண்டலுஷியாவுக்கு உரிய கோழி இனத்தின் வகை சார்ந்த.
Andalusite
அண்டலுசைற்று
Antarctica
அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம்
Antiochian
சிரியா நாட்டிலுள்ள அண்டியாக் நகரத்துக்குரிய பண்டை ரோம நாட்டைச் சேர்ந்த அண்டியோக்கஸ் என்ற அறிஞரின் பொதுநிலைக் கோட்பாட்டுக்குரிய அண்டியோக்கஸ் என்ற அரசருக்குரிய.
Appendant
அண்டியிருப்பவர் அடுத்துள்ள பொருள் துணைப்பண்பு இயல்பு.
Approximate
மிக்க அண்மையில் உள்ள பெரிதும் ஒத்திருக்கிற ஏறத்தாழச் சரியாயிருக்கிற (வினை.) பெரிதும் ஒத்திருக்கச் செய அணுகு.
Appui
(படை.) துணைவலி துணை அண்டைகட்டு (வினை.) தாங்கு காப்புப்படைவரிசையில் ஆற்றல் மிக்க இடத்தண்டை நிறுத்து.
Apsidal
திருக்கோயிலில் உள்ள ஒதுக்கிடத்தின் வடிவுள்ள கிரகத்தின் ஞாயிற்றுச்சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய நிலவுலகத்தின் திங்கள் சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய.
Apsis
ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அல்லது மிக அண்மையில் அமைந்த கிரகத்தின் இடம் திங்கள் நிலவுலகுக்கு நெடுஞ்சேய்மையாக அல்லது மிக அண்மையாக இருக்கும் நிலை.
Arthritic
கீல்வாத நோயாளி (பெ.) மூட்டுக்குரிய மூட்டுக்கு அண்மையிலுள்ள மூட்டுவீக்கத்துக்குரிய கீல்வாதத்தின் இயல்புள்ள.
Barbizon
பாண்டனேபுளுவுக்கு அண்மையுள்ள கிராமம்.
Beside
அருகே அன்றியும் திவிர பக்கநோக்கி அண்மையில் பக்கத்தில் அருகில் சரிமட்டமாக ஒப்ப நோக்குமிடத்து ஒழிய விலகி உட்படாமல் தொடர்பின்றி.
Blazer
விளையாட்டாளர் அணியும் பகட்டு வண்ணச்சட்டை பகட்டொளி அண்டப்புளுகு.
Bolstered
அண்டைகொடுத்துத் தாங்கப்பட்ட.
Bor
அண்டை வீட்டுக்காரர்.
Brother
உடன்பிற்பாளன்அண்ணண்தம்பிநெருங்கிய நண்பன்உறவினன்உடன்குடி உரிமையாளன்ஒரே நாட்டினன்உடன்பிவாத்தோழன்இனத்தான்சமயக் குழுவில் ஓர் உறுப்பினன்உடன்பணித்துறையாள்son of same parents
Brotherless
உடன்பிறந்தானில்லாத அண்ணன் தம்பியற்ற.
Brotherlike
அண்ணன் தம்பி போன்ற அன்பான உறவு முறையான சகோதர பாவமுடைய.
Random Fonts
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14576
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14400
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9609
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199299
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 12002
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9292
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 3839834
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11638

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close