English to Tamil Dictionary: அமிழ்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absorbed
தன்னை மறந்த அமிழ்வுற்ற.
Ambrosia
சாவா மருந்து அமிழ்தம் நறுஞ்சுவைப்பொருள் தேறல் மகரந்தம்.
Ambrosian
அமிழ்தத்துக்குரிய நான்காம் நுற்றாண்டில் மிலானில் இருந்த சமயத்தலைவர் அம்புரோசு என்பவரோடு தொடர்புடைய.
Bath
குளிப்புமுழுக்குநீராட்டுகுளிநீர்குளிப்புத்தொட்டிமுழுக்கறைமுழுக்குமனைகுளிப்பு முறை மருத்துவ இல்லம்நீர்-ஆவி-ஒளி ஆகியவற்றில் செறிவுதோய்வு-அளாவல்தணல்-மண் பொதிவு(வேதி) செறிகலம்பொதிகளம்(வினை) குளிப்பாட்டுநீராட்டுதொட்டி நீருள் அமிழ்த்தி முழுக்காட்டு
Beduck
நீருக்குள் அமிழ்த்து.
Bemire
சேறுபூசு அழுக்காக்கு சேற்றில் அமிழ்த்து.
Bog
சதுப்புநிலம் அழுவம் சேறு சகதி (வினை) சேற்றில் அமிழ் முழுகிப்போ.
Circumfuse
நாற்புறமும் தௌி சுற்றிலும் ஊற்று சூழ் அமிழ்த்தி வை தோய்வி.
Coast Of Submergence
அமிழ்ந்த கரை
Dan
துள்ளல் உந்தியெழல் பந்தின் துள்ளலெழுச்சி மெல்ல நீரில் இடப்படும் தூண்டிலிரை (வினை) பந்துபோல் நிலந்தாக்கி எழச்செய் உந்தி உயர் துள்ளிக் குதி மெல்லத் தூண்டிலிடு. தூண்டிலிரை நீரில் அமிழ்ந்தெழச் செய் மெல்ல அமிழ்த்து.
Delve
பள்ளம் குழி சுரிப்புவரை (வினை) தோண்டு குடை கிண்டு பத்திரங்கள் முதலியவற்றில் உண்மையை நாடி ஆஜ்ய்ச்சிசெய் பாதைகள் வகையில் திடுமென அமிழ்ந்து செல்.
Depressant
ஊக்கமழிப்பது சுறுசுறுப்பைக் குறைப்பது வலியை ஆற்றுகிற அல்லது தணிக்கிற மருந்து மிதவைக் கலத்தில் கனிப்பொருளைக் கீழே அமிழச்செய்யும் வேதிப்பொருள் (பெயரடை) அம்ழ்த்துகிற நோவாற்றுகிற.
Depression
அமிழ்வு தாழ்வு பள்ளம் குழிவு தொய்வு குரல் தாழ்வு கிளர்ச்சியின்மை சோர்வு வாட்டம் காற்றழுத்த இழிபு காற்றழுத்த இழிபு மையம் விழிவரை இறக்கக் கோணம் அடிவான்கோட்டின் கீழ் இழிகோணம்.
Depression
அமிழ்வு தாழ்வு பள்ளம் குழிவு தொய்வு குரல் தாழ்வு கிளர்ச்சியின்மை சோர்வு வாட்டம் காற்றழுத்த இழிபு காற்றழுத்த இழிபு மையம் விழிவரை இறக்கக் கோணம் அடிவான்கோட்டின் கீழ் இழிகோணம்.
Dip
நீரில் அமிழ்த்துதல் அமிழ்த்தும் செயல் தோய்த்தல் கழுவுதல் இறக்கம் முகத்தல் மொண்டெடுத்தல் அமிழ்ந்துள்ள அளவு மூழ்கியுள்ள கூறு முகந்தெடுத்த அளவு கடற் குளிப்பு கடல் முழுக்கு மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம் அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம் மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு தொய்வு பள்ளம் குழி வான் வரைத் தொங்கல் மெழுகு திரி கழுவுதல் முழுக்காட்டுதல் கழுவுநீர் ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர் (வினை) நீரில் அமிழ்தது தோய் தோய்த்தெடு நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய் சாயத்தில் தோய்வி உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு அகப்பையில் முகந்தெடு கரண்டியால் கோரியெடு நெல் முதலியவற்றை வாரி எடு கீழே சிறிது நேரம் இறக்கு (பே.வ)கடலில் சிக்கவை நீராடு நீரில் மூழ்கி எழு இடு புகவிடு வளை தொய்வாகு இறக்கமுறு கீழ்நோக்கி வளைந்தெழு சாய்வுற சரிவுறு அமிழ் கீழ்நோக்கிச் சென்றடை சிறிது புகுந்தெழு மேலீடாகப் படிந்துசெல்.
Dipper
அமிழ்த்துபவர் அகப்பை தூர்வாரியின் வாளி பெரிய கரண்டி உந்து வண்டியின் தலை விளக்குகளை மேலுங்கீழும் நகர்த்துவதற்கான பொறியமைப்பு தீக்கை செய்விப்பவர் (வில) முக்களிப்பான் பறவை வகை (வான்) வடமீன்குழு நிழற்பட எதிர்மூலப் படிகளை நீரில் அமிழ்த்துவதற்கான அமைவு.
Displacement
இடம் பெயர்த்தல் இடப்பெயர்ச்சி புடைபெயர்வு பிறிதொன்றன் தாக்குதலால் பொருள் இடம் பெயர்ந்த அளவு இடக் கவர்வு நீர்மத்தில் மூழகும் பொருள்கள் அல்லது கப்பல்போல அமிழ்வுடன் மிதக்கும் பொருள்கள் நீரில் இடங்கொள்ளும் அளவு இடக் கவர்வால் வெளியேற்றப்படும் நீர்ம எடை.
Dive
முக்குளிப்பு நீரில் தலைகீழாகப் பாய்ந்து மூழ்குதல் தலைகீழ்பாய்வு கழுகுப்பாய்ச்சல் தலைகீழ் வீழ்ச்சி தலை கீழ்ச்சரிவு புகலிடம் சுருங்கை அடிநிலப்பாதை (வினை) முக்குளி நீரில் தலைகீழாகப் பாய் மூக்கு விமான வகையில் காற்றவெளியில் தலைகப்புறப் பாய்ந்திறங்கு நீர்மூழ்கி வகையில் நீரில் அமிழ் முழகி மறை அமிழ்ந்து மறைவுறு. திடீரெனக் காட்சியிலிருந்து மறை நீரில் கையினை அமுக்கு பையினுள் கை நுழையவிடு ஆழ்ந்துசெல் காடு முதலியவற்றின் பரப்பில் உள் ஊடுருவிச்செல் ஆழ்ந்தாராய் முழுதும தோய்ந்து ஈடபடு.
Down
மூழ்கடி மூழ்கடித்து மாளச்செய் நீரினுள் அமிழ்த்தி மூச்சு முட்டவைத்துக் கொல்லு நீர்ப்பெருக்கு வகையில் அமிழ்வி அமிழ்வித்து மூச்சுமுட்டடி இறக்கும்படி செய் வெள்ளம் வகையில் மேற்கவிந்து சென்றழி நீரில் தோய்வி குடி முதலியவற்றால் துன்பத்தை மறக்கும்படி செய்மேற்கவிந்து மறை பேலொலி வகையில் பிற சிறிய ஒலிகள் கேளாமல் அடக்கிவிடு.
Downwardness
தாழ்நிலை அமிழும்பண்பு
Draught
இழுப்பு பாரம் இழுப்பு ஈர்ப்பு கவர்ச்சி இழுக்கும் பார அளவு இழுக்கப்படும் பொருள் வலை இழுப்பு இழுவை ஒரு தடவை வலையில் விடித்த மீன் அளவு மிடாவைத்திறக்கும் செவ்விநிலை மிடாவிலிருந்து சாராய வடிப்பு பருகுதல் குடி ஒரு தடவை குடிப்பளவு ஒருமிடறு வாயளவு நீர் ஒரு மடக்கு. வேளை அருந்தும் சாராய அளவு ஒரு வேளை மருந்தளவு காற்றின் ஒரு வீச்சு கப்பல் செல்லும் ஆழம் கப்பல் அமிழ்வளவு தேர்ந்தெடுத்த படைப்பிரிவு சரவைக் குறிப்பு படத்தின் முதல் உருவரைப் படிவம் முதற்படித் திட்டம் இருவர் சதுரங்க ஆட்டவகை வட்டு (வினை) படைப்பணிக்கு ஆட்களைப் பொறுக்கியெடு தேர்ந்தெடு தரைப்படம் எழுது முதற்படியான வரிவடிவம் வரை.
Drowned Valley
அமிழ்ந்த பள்ளத்தாக்கு கடல்கொண்ட பள்ளத்தாக்கு
Dry-fly
நீரில் அமிழாத செயற்கை இரை வாய்ந்த தூண்டில் முள்ளையுடைய (வினை) நீரில் அமிழாத செயற்கை இரையுடன் துண்டிலிட்டு மீன்படி.
Duck
முக்குளிப்பு குளிக்கும்போது நீரில் ஒருதடவை மூழ்கி எழுதல் தலையை நீரில் அமிழ்வித்தெடுத்தல் சட்டெனக் குனிந்து நிமிர்தல் (வினை) நீரில் மூழ்கி எழு தலையை நீரில் அமிழ்த்தி எடு நீரிற் சிறிதுநேரம் அமிழ்த்திவை திடுமெனக் குனிந்து தலைதாழ்த்து தலைதாழ்த்து.
Dump Test
அமிழ்த்தற் சோதனை
Random Fonts
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20989
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22677
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 28472
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10446
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9267
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18946
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11362
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8306

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close