English to Tamil Dictionary: அமைக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abatis, Abattis
வெட்டிய மரக்கிளைகளைக்கொண்டு அமைக்கப்பெற்ற தடை அரண்abattis (n.)barricade of felled trees
Adaptation
வேறுபடுத்தி அமைத்தல் மாற்றி அமைக்கப்பட்டது தழுவல்.
Adaptation
வேறுபடுத்தி அமைத்தல் மாற்றி அமைக்கப்பட்டது தழுவல்.
Adapter
மாற்றி அமைத்துக்கொள்பவர் மாற்றி அமைக்க உதவுவது ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி.
Adaptive
மாற்றி அமைக்க இடங்கொடுக்கிற மாற்றி அமைக்கத்தக்க.
Air-bath
வளி முழுக்கு காற்றாட இருத்தல் தனியழுத்தக்காற்றுப் பேழை தனிப்பட்ட அழுத்தம் மிக்கதாகவோ அழுத்தங்குறைந்ததாகவோ அமைக்கப்படும் காற்றறை.
Ambuloatory
உலாவிடம் நடைப்பாதை வேய்சாலை(வினை) நட்பபதற்குரிய நடப்பதற்கெனஅமைக்கப்பட்ட இயங்குகிற நிறையற்ற மாறுகிற.
Ancon
(உட.) முழுங்கை கைமுட்டு குறுங்கால்ஆட்டு வகை (க.க.) அழகுக்காகச் சுவர் அல்லது வளைவுகளின் பக்கங்களை ஒட்டி ஆதாரத்தட்டுப் போல அமைக்கபடும் சிற்ப உறுப்பு
Architraved
சித்திர வேலைப்பாடமைந்த அச்சுரு அமைக்கப்பெற்ற.
Astrodome
விமானத்தில் வான்காட்சிக்காக அமைக்கப்பட்ட பளிங்கியல் கவிகை மாடம் விண்மாடம்.
Babel
(விவி.) சீனாரில் அமைக்கப்பட்ட உயர்கோபுரம் கனவுக்கோட்டை செயல்முறைக்கு ஒவ்வாத திட்டம் கம்பலை குழப்பக்கூட்டம்.
Ballistic Missile
செலுத்து விசை நடுவே ஒய்ந்து எறிவிசை இறங்கும்படி அமைக்கப்பட்ட உந்துவிசைப் படை.
Bare
உடையற்ற வேடம் அற்ற பார்வைக்குத் தெரிகிற முடியில்லாத வழுக்கைத் தலையுடைய வறிய வப்பொருள்கள் அமைக்கப்பெறாத படைக்கலம் தாங்காத பாதுகாப்பற்ற சாரமில்லாத தேய்ந்துபோன உரையினின்றும் எடுக்கப்பட்ட வெறிய மடகோலம் செய்யப்படாத போதாத (வினை) அவிழ் நீக்கு உரையினின்றும் எடு வெளிப்படுத்து.
Bartizaned
அலங்கம் அமைக்கப்பெற்ற.
Belishabeacon
நடந்து செல்பவர்கள் தெருவைக் கடந்தற்குரிய இடத்தைக் குறிப்பதற்காக உச்சியில் மஞ்சள் கோளத்துடன் அமைக்கப்பட்டுள்ள கம்பம்.
Bevel-gear
(பொறி) பற்கள் மட்டும் சாய்வாக இணைந்து ஒன்றை ஒன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறு வேறு தளத்தில் சுழலும் சக்கர அமைவு சாய் இயக்க இணைவு.
Beveller
சரிவுள்ளதாக அமைக்கும் ஆள் சாய்வு உண்டு பண்ணும் பொறி.
Blottesque
பொட்டுத்தெறித்து அமைக்கப்படும் ஓவியம் அப்புதல் விரிவான பகட்டு வண்ணப்படம்.
Bossed
மேடாக அமைக்கப்பட்டுள்ள முனைப்புருவுள்ள.
Brake-van
புகைவண்டியின் தடுப்புப்பொறி அமைக்கப் பட்ட வண்டி.
Busy-body
பிறர் அலுவல்களில் தலைதயிடுபவர் செல்வோரைக்காணும்படி பலகணியில் அமைக்கப்பட்ட கண்ணாடி.
Cadre
தொழில் நிலைப்பிரிவு திட்ட அமைவு ஏற்பாடு பணி முறைப்படிவம் படைத்துறையில் தேவைப்பட்ட போது விரிவுபடுத்தும் நிலையில் அமைக்கப்பட்ட நிலவரப் பிரிவு.
Caisson
போர்த்தளவாடப் பேழை தளவாட வண்டி நீரின்கீழ் அடித்தளம் அமைக்க உதவும் நீரேறாப் பெரும் பேழை படகுருவான துறைமுக வாயில் கதவம் (தொ.) அமுக்கமிக்க காற்றுடாக உழைப்பவர்க்கு வரும் நோய்வகை.
Carpet-bed
சிறு செடிகள் பல உருவங்களில் கத்தரித்து அமைக்கப் பெற்றுள்ள தோட்டப் பாத்தி.
Carving
சிற்பவேலை மரத்தில் அல்லது தந்தத்தில் இழைக்கப்படும் செதுக்குவேலை செதுக்கி அமைக்கப்பட்ட உருவம் உணவு மேசையில் இறைச்சி அறுத்தல் உணவு மேசையில் இறைச்சி அறுக்கும் கலை.
Random Fonts
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22678
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19211
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7252
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12790
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39587
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15929
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6266
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 7993
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9609

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close