English to Tamil Dictionary: அயல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adjacent Matrix
அயல் அமைவுரு அண்மை அணி
Alien
அயலார் வெளியார் பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம் வெளிவரவினம் (பெ.) பிறிதொன்றிற்குரிய புறம்பான வெளியிடத்திற்குரிய விருப்பத்திற்கு ஒவ்வாத சூழலுக்கு உகவாத ஒத்திசைவற்ற இசைவு அறுபட்ட தனக்குரியதல்லாத புறஆட்சிக்குரிய முரணியல்பான விலக்கப்பட்ட (வினை) அயலாக்கு அன்னியமாக்கு தொடர்பறு (சட்.) உடைமைமாற்று.
Alienability
மாற்றிக்கொடுக்கப்படும் இயல்பு அயலாகும் தன்மை.
Alienage
அயலாக்குதல் அன்னியமாயிருத்தல்.
Allogamy
(தாவ.) அயலினக்கலப்பு மாற்றுக்கலப்பு ஒருசெடியின் மலர்த்துகள் மற்றொரு செடியின் மலர்க் கருவகத்துடன் இணைந்து இனம்பெருக்கம் முறை.
Allograph
அயல் எழுத்து மானம் ஒருவர் சார்பில் மற்றொருவர் எழுதுவது.
Allotheism
விசித்திரன்ன தெய்வங்களின் வழிபாட்டுமுறை அயல்வழிபாட்டுமுறை.
Ballon Dessai
(பிர) புதிய கொள்கைமாற்ற வகையில் பொதுமக்களின் அல்லது அயல்நாடுகளின் சகிப்புத்தன்மையைச் சோதித்துப் பார்க்கும் தேர்வுமுறை.
Barbaarism
காட்டுநிலைப்புபண்பு நாகரிகமற்ற வாழ்க்கை காட்டுமிராண்டி வாழ்க்கை முரட்டுத்தனமான நடத்தை தாய்மொழிச் சொல்லை நீக்கி அயல்மொழிச் சொல்லைப் பயன படுத்துதல்.
Barbarian
காட்டுமிராண்டி நாகரிகமில்லாதவர் பண்பற்றவர் கிரேக்க வழக்கில் அயல்நாட்டான் (பெ) காட்டு மிராண்டித்தனமான முரட்டுத் தன்மையுடைய.
Black-fisher
இரவில் அயலார்க்குரிய இடம் சென்று மீன்பிடிப்பவர்.
Borrow Pit
அயலிடக் குழி
Bourse
அயல்நாட்டு நாணயமாற்றுக்களம் பாரிஸ் நகர அயல் நாணயமாற்று நிலையம்.
Boxer
(வர.) அயல்நாட்டினர்க்கு எதிரிடையான சீனக்கழக உறுப்பினர் செர்மன் வளர்ப்பின் மரபில் வந்த நடுத்தர அளவுய மென்மையான நாய்வகை.
Burgher
உரிமைபெற்ற நகரத்தின் உரிமைக்குடியினன் அயல்நகரவாணன் நாட்டான் (வர.) தென் ஆப்பிரிக்க போயர் குடியரசுகளில் ஒன்றின் குடிமப்ன் இலங்கைக் குடிமக்களோடு இணைந்து விட்ட ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்.
Carpet-bagger
பையோடு பயணம் செய்பவர் தமது உடைமைகளை எல்லாம் பயணப்பையில் வைத்திருப்பவர் அரசியல் நோக்கத்துடன் அயலிடத்திற்கு வருபவர் தேர்தல் நாடும் அயலிட அரசியல் வாதி.
Chasmogamy
(தாவ.) அயல் பூந்தாது ஏற்பதற்கு இசைவாகத் திறந்த மலர்களைக் கொண்டிருக்கும் நிலை.
Chrestomathy
அயல்மொழி மாணவர்க்குரிய தொடக்க நிலைத் திரட்டுச்சுவடி.
Chromatic
நிறம் சார்ந்த வண்ணத்தினால் உண்டாகிற நிற முனைப்புடைய (இசை.) அயலுருக்கள் விரவிய.
Cicerone
வழிகாட்டி அயலாருக்குக் காட்சிக்குரிய பழமை சான்ற அரும்பொருளைக் காட்டி விளக்குபவர் (வி.) வழிகாட்டியாகப் பணிசெய்.
Collateral
ஒன்றுபட்ட கிளை மரபினர் அயல்கிளை வழி பொதுமரபுரிமையாளர் ஒன்றுபட்ட கிளை மரபுக்குரியது இணையுறவினர் சமகாலத்தவர் சமகாலத்து எதிராளி சரிசமப்போட்டிக்குரியது (பெ.) ஒரே மரபின் இரு வேறு கிளையில் தோன்றிய ஒத்திசைவான பக்கத்துக்குப் பக்கமான உடனொத்த உடனிணைவான உடனிகழ்ச்சியான துணைமையான துணையாதரவான.
Colony
குடியேற்ற நாடு குடியேற்றம் புதுக்குடியிருப்பு கடல் கடந்த குடியமைப்பு நாடு கடந்த குடியினம் வந்தேறு குடி நகரின் அயல்நாட்டுக் குடியிருப்பு தொழிலாளர் தனிக் குடியிருப்பு தனிக்குடியமைப்பு குடியமைப்பிடம் ரோமரின் பாயைக் குடியமைப்பு கிரேக்கக் கடல்கடந்த இனக்குடிப்பகுதி (உயி.) இன வாழ்வுக் கூட்டமைவு (உயி.) அணு உயிர்க்குழு.
Conjugatae
(தாவ.) அயலினக் கலப்புடன் இனம் பெருக்கும் நன்னீர்ப்பாசி வகை.
Correspondent
கடிதம் எழுதுபவர் கடிதத் தொடர்பு கொள்பவர் பத்திரிக்கை நிருபர் இதழகத் தனி எழுத்தாளர் நிறுவனத்தின் அயல்நாட்டுத் தொழிலாண்மைப் பேராளர் நிறுவனத்தின் எழுத்தாண்மைப் பேராளர் எழுத்தாண்மைத் தொழிற் பேராளர் (பெ.) சரி ஒத்த ஏற்புடைய தக்க உடன்பாடான.
Cross Breeding
வெளிக்கலப்பு அயல்கலப்பு
Random Fonts
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8597
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19590
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6019
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17962
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11937
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 33493
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 5594
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7215
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14378
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13764

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close