English to Tamil Dictionary: அரங்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agonise
சித்திரவதைசெய் வேதனைப்படுத்து வாதனைப்படுவெந்துயரில் இனை மல்லாடு அரங்கத்திற் போராடு கடுமுயற்சிசெய்.
Amphitheatre
சுற்றுமாளிகையரங்கம் திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம் பொது விளையாட்டரங்கு பொதுக்காட்சிக்கூடம் வட்டரங்கம் அரங்கின் பகுதி வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம் படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி போட்டி நடத்துமிடம்.
Apron
முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Auditorium
அரங்கம்
Balconette
சிறு மாடிமுப்ப்பு மச்சுவீட்டின் முன்முகப்பு திரைப்படக் கொட்டகை அல்லது நாடக அரங்கின் மாடியிருக்கை வரிசை.
Bizone
இரண்டாம் உலகப்போரில் (1ஹீ3ஹீ-1ஹீ45) பிரிட்டிஷ் அமெரிக்க ஆட்சி மண்டலங்கள் இரண்டினுக்கும் உரிய அரசியல் பொருளியல் அரங்கக்கூறு.
Bleachers
கேளிக்கை அரங்கங்களின் திறந்தவெளிப் பலகை இருக்கைகள்.
Capenter-scene
நாடக அரங்கு வகையில் பின்னால் அரங்குத் தச்சர்கள் விரிவான காட்சியை ஒழுங்கு செய்வதற்கு நேரம் அளிப்பதற்காக அரங்கின் முகப்பில் வண்ணத்திரையின்முன் நடைபெறும் நாடகக் காட்சி ஒழுங்கு செய்யும் நேரத்தில் இடப்படும் வண்ணத்திரை.
Chamber
அறை அரங்கு கூடம் அறைவீடு கூட்டம் கூடும் இடம் சட்டமன்றப் பிரிவு நீதி மண்டபம் வாணிகம் முதலிய தனிநோக்குடன் கூடும் குழாம் உட்பிரிவு கண்ணறை உள்ளிடம் உட்பொள்ளல் துப்பாக்கியின் பின்புறப் புழை சிறு பீரங்கி நீதிமன்றத்திற்குக் கொண்டுவராத வழக்குகளை விசாரணை செய்யும் நடுவர் தனியறை (வி.) அறையில் அடைத்து வை கட்டற்ற களியாட்டமாடு.
Chamber
அறை அரங்கு கூடம் அறைவீடு கூட்டம் கூடும் இடம் சட்டமன்றப் பிரிவு நீதி மண்டபம் வாணிகம் முதலிய தனிநோக்குடன் கூடும் குழாம் உட்பிரிவு கண்ணறை உள்ளிடம் உட்பொள்ளல் துப்பாக்கியின் பின்புறப் புழை சிறு பீரங்கி நீதிமன்றத்திற்குக் கொண்டுவராத வழக்குகளை விசாரணை செய்யும் நடுவர் தனியறை (வி.) அறையில் அடைத்து வை கட்டற்ற களியாட்டமாடு.
Chamber-concert
அரங்கிசை நிகழ்ச்சி துளைக்கருவிகளற்ற நரப்பிசையரங்கு நிகழ்ச்சி.
Chorus-girl
நாடக அரங்கத்தில் பாடற்குழுவுடனே பங்கு கொள்ளும் பெண்.
Cloth
துணிதுகில்நெய்யப்பட்ட துண்டுஅழுத்தக் கம்பளி அறுவைதுணிச்சீட்டிஆடைஉடைபணியுடைசமயநிலையுடைமேசை விரிப்புத்துணிகப்பல்பாய் இரட்டுநாடக அரங்கின் திரைச்சீலை
Cockpit
சண்டைச் சேவல்கள் போரிடுதற்கான குழி அல்லது அடைப்பிடம் அடிக்கடி சண்டை நிகழும் களம் போர் அரங்கம் போரில் காயமடைந்தவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் போர்க்கப்பலின் கீழறைகள் சிறு கப்பலின் மேல் தளத்தில் மறைவிடமாயுள்ள பள்ளம் விமான உடற்பகுதியில் வலவனுக்கு அல்லது பிரயாணிக்குரிய அறை பந்தய உந்து வண்டியில் வலவனது இருக்கை.
Commissariat
படைத்துறை உணவுத்துறை அரங்கம் சோவியத் ருசியாவின் அரசியற் பணியரங்கத் துறை உணவுத்துறை அரங்கப் பணிமனை பொறுப்பாளர் குழு ருசிய அமைச்சர் குழு.
Congregation
ஒருங்கு கூட்டுதல் ஒன்று கூடுதல் திரளுதல் கூட்டம் சபை பல்கலைக்கழகப் பேரவை தகுதி நிரம்பிய பல்கலைக்கழக உறுப்பினர்கள் திரள் குழாம் திருக்கூட்டம் திருக்கோயிலுக்கு வழக்கமாகச் செல்பவர்களின் தொகுதி ஸ்காத்லாந்தில் முற்காலத் தீவிரப் 'புராட்ட ஸ்டாண்டுக்' கிறித்தவர்களின் குழாம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அரங்க ஆட்சிப்பொறுப்பேற்கும் குழு போப்பாண்டவர் தேர்வுரிமை நிலைக்குழு நோன்பு இன்றி இயங்கும் துறவிமட வகையின் துறவியர் தொகுதி (விவி) இஸ்ரவேலர் தொகுதி தொகுதி குழாம்.
Contrller
கணக்குத் தணிக்கையாளர் செயல்துறைக் கட்டுப்பாட்டு அதிகாரி அரசியல் அரங்கச் செயல்துறைக் கட்டுப்பாட்டாளர் செயல் ஒழுங்குபடுத்துபவர் சமநிலைப் பொறி காலமாறுதகியைய மணிப்பொறி-இயந்திர முதலிய வற்றில் சரியீடு செய்யும் அமைவு.
Corps
படைப்பிரிவு படைத்துறைப்பணி வகுப்பு படை அரங்க வகுப்பு ஒழுங்கமைக்கப்பட்ட குழு செர்மன் மாணவர் கழகம் தொழில் துறை அமைப்புக் குழு.
Coulisse
நாடக அரங்கின் திரைத்தட்டி சறுக்கிச் செல்வதற்குரிய பள்ள வரை வாய்ந்த மரக்கட்டு.
Coulisses
நாடக அரங்கப் பக்கச் சிறகம் இரு சிறகங்களின் இடைவெளி.
Cut
தறிப்பு வெட்டு கத்தரிப்பு பிளவு எரிவு அடி வீச்சு அறை கத்திக்குத்து வாள் எறிவு சாட்டையடி ஊறுபாடு வெட்டுக்காயம் துணிப்பு துண்டிப்பு துண்டு வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி வெட்டும்பாணி உருமாதிரி தினுசு வகைத்தரம் விளையாட்டுக்களில் வீச்சடி சாய்வெறிவு சுழற்றடி அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி கழிப்பு குறைப்பு பகுதிநீக்கம் அகற்றுகை பாதைக்கான அகழ்வு இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம் நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம் குறுக்குப்பாதை கடுஞ்செயல் கொடுமை முகமுறிப்பு துணி நீள அளவு வகை இழை நீள அளவு வகை செதுக்குச் சித்திரப்பாளம் செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம் (வி.) வெட்டு தறி கத்தரி அறு புத்தக ஓரந்தறி அறுபடு துளை ஊடுருவிச்செல் பிளவுசெய் பகு பிரிவினை செய் துண்டுபடுத்து அரி அறுவடைசெய் வெட்டி உருவாக்கு செதுக்கு குடை அகழ் குறுக்கிட்டுச் செல் குறுக்காக ஊடுருவு சீட்டுக் கட்டினை வெட்டி எடு வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு பந்து விளையாட்டில் வீசியடி சாய்த்தடி சுழற்றியடி நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு சாய்வாகச் செல் பாய் விரைந்து செல் ஊறுபடுத்து காயப்படுத்து குறை வெட்டிக் குறுக்கு சுருக்கு பட எடுப்பை நிறுத்து முகமுறிப்புச் செய் வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல் உளந்தொடு உணர்ச்சியைத் தூண்டு கைவிடு ஒழி துற நீக்கு விலகியிரு விதையடி கரண முதலியவற்றினைச் செய்து காட்டு.
Cyclorama
சுற்றுவட்ட அடுக்கணிக்காட்சி சுற்றணிக் காட்சித்தொகுதி நாடக அரங்கில் திரைப்படத்திலுமுள்ள வளைவான காட்சித் திரைப்பின்னணி.
Dcor
திரை அரங்கொப்பனை அரங்க அமைப்பு செயற்கை அறை அமைப்பு திரை ஓவிய அமைதி.
Debut
அரங்கேற்றம் முதல்-முயற்சி பொதுவிடத்தில் முதன்முறையாகத் தோற்றமளித்தல்.
Debutant
அரங்கேறுபவன் முதன் முறையாகத் தோற்றம் அளிப்பவன்.
Random Fonts
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12490
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45387
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15904
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7975
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13470

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close