English to Tamil Dictionary: அரிசி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arrack
பட்டைச் சாராயம் தென்னை பனை அரிசி வெல்லம் முதலியவற்றிலிருந்து வடிக்கப்படும் புனிதப்பேறிய மதுவகை.
Criss-cross
அரிச்சுவடியின் தொடக்கத்திலுள்ள சிலுவைக்குறி குறுக்குக்கோடு குறுக்குக்கோடாக வெட்டிச் செல்லும் இயக்கம் கையெழுத்திடத் தெரியாதவர் இடும் குறுக்கு வெட்டுக்குறி அடையாளம் குறுக்கு மறுக்குக்கட்டம் குறுக்கு வலைப்பின்னல் படிவம் அடுத்தடுத்த குறுக்கீட்டுத் தொடர்ச்சி ஆட்டவகை மாறுமாறான குறிக்கோள்களால் வரும் தடுமாற்றம் (பெ.) குறுக்கு மாறுக்கான குறுக்கு வெட்டுக் கோடுகளாலான சிடுசிடுப்பான (வி.) குறுக்குமறுக்காகச் செல் குறுக்குமறுக்குக் கட்டப்படிவத்தில் இழை அடிக்கடி குறுக்கிட்டுச் செல் (வினையடை) குறுக்கு மறுக்காக நோக்க முரண்பாட்டுடன் மாறுபட்ட குறிக்கோள்களுடன்.
Croquette
அரிசி மா-இறைச்சி-உருளைக்கிழங்க முதலியவை கலந்து சுவையூட்டி வறுத்துச் செய்யப்படும் பணியார உருண்டை.
Endosperm
முட்டையில் வெண்கரு கருவில முளைசூழ்தசை வதையில் முளை சூழ்ந்த அரிசிப்பகுதி.
Gilamonster
அமெரிக்காவில் நியூமெக்சிகோ அரிசோனா முதலிய பகுதிகளிற் காணப்படும் பெரிய நச்சுப் பல்லிவகை.
Grit
சிறு கல்பொடி கடு மணல் பொடி கற்சுணை பரல் இயந்திரங்களின் ஒட்டத்தைத் தடைசெய்யும் மணல்துகள் நொய் அரிசி பாறை வகையின் சிரை காயின் சிராம்பு திராணி திறல் உளத்திட்பம் மன உறுதி (வினை) வெறுப்பைத்தரும் ஓசையோடு இயங்கு சொரசொரப்பான அல்லது கரகரப்பான ஒலியுண்டாக்கு நறநறவென்று பற்களைக் கடி.
Kernel
கொட்டைக்குள்ளிருக்கும் பருப்பு கூலத்தினுள் இருக்கும் அரிசி கருமூலப் பகுதி உருவாக்க மையம்.
Kernel
கொட்டைக்குள்ளிருக்கும் பருப்பு கூலத்தினுள் இருக்கும் அரிசி கருமூலப் பகுதி உருவாக்க மையம்.
Parboiled Rice
புழுங்கல் அரிசி
Popped Rice
அரிசிப்பொரி
Primer
தொடக்கப் பாடபுத்தகம் அரிச்சுவடி தொடக்க அறிவேடு (வர.) முற்கால வழிபாட்டு நுல் (அச்.) அச்செழுத்து அளவு.
Rice
நெற்பயிர் நெல் அரிசி சோறு.
Rice
நெல் அரிசி
Rice Meal Moth
அரிசி அந்துப்பூச்சி
Rice-beer
தோப்பி அரிசித் தேறல்வகை.
Riceflour
அரிசிமா.
Ricegrain
நெல்கணி தனி அரிசி.
Ricemill
அரிசி அரைவை ஆலை
Rissotto
அரிசிப் புழுக்கல்.
Snowball
பனித்திரள் எறிபொருளாகப் பயன்படும் பனி மொந்தை திரள்பிழம்பு நிதி பங்கு வரியாளர் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பங்கு வரியாளர்களைச் சேர்க்க வேண்டுமென்னும் திட்டப்படி வளரும் நிதி பழப்பொதியடை அரிசிமாவில் ஆப்பிள் பழம் வைத்துச் சமைத்த பிட்டு (வினை.) பனித்திரளையால் அடி பனித்திரளையாலடித்துப் பந்தயம் விளையாடு.
Splash
விசிறியடிப்பு நீர்ம வாரியடிப்பு துப்பாக்கிக் குண்டின் இரவைத் தெறிப்பு நீர்மீது மோதுதல் நீர்மீது தடால்வீழ்வு விசிறியடிப்பொலி சிறிதளவு வாரி அடிப்பளவு கராநீர் வகையில் சிறிதளவு அழுக்குப்பட்டை மேலடைவு அழுக்கு வண்ணக்கற்றை விலங்கின் மேற்படிவு வண்ணம் முகப்பொடி ஒப்பனை அரிசிமாத் தூள் பகட்டொப்பனை பகட்டுக்கவர்ச்சி கவர்ச்சி விளம்பரம் கிளர்ச்சி விளம்பரம் (வினை.) விசிறியடி நீர் வாரி வீசு சேறு சிதறித்தௌி மோதித்துளித்துளியாகச் சிதறடி துளித்துளியாகச் சிதறு சிதறியடிக்கும்படி வாரி இறை சிதறடித்துக்கொண்டு செல் விசிறியடிக்கும்படி எறி சிதறடிக்கும்படி பாய்ந்து மூழ்கு சிதறித்தௌிக்கும்படி மிதித்துநட வாரிவீசும்படி விழு வீசு கவர்ச்சி செய் சிதறணி ஒப்பனை செய் பகட்டாகக் காட்டு பகட்டு விளம்பரஞ் செய்.
Random Fonts
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10766
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46702
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6205
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12245
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9234
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10580
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11346
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8550
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107279
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14813

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close