English to Tamil Dictionary: அருகிலுள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ace
பகடைப்புள்ளி ஒன்றுமயிரிழை அளவுஅருந்திறல் பெற்றவர் வல்லுநர்சிறு துகள்வீரன்மிகச்சிறந்தமயிரிழையில் தப்பித்துக்கொள்ளக்கூடியமிக அருகிலுள்ள.the one at dicehair's breadthone who excels at something expertthe smallest possible amountchampion(adj.) excellent outstandingwithin an ace of escaping by a hair's breadthvery near
After
பிந்தியபின்புறமான(கப்.) கப்பலின் பின்புறத்துக்கு அருகிலுள்ளமிக்கதான.
Anaplasty
உயிர்க்கூறெட்டுமுறை அருகிலுள்ள நல்ல கூறுகளை ஒட்டி மேலீடான சிறு காயங்களைக் குணப்படுத்தும் மருத்துவமுறை.
Barrier-reef
கடற்கரைக்கு அருகிலுள்ள பவளத்திட்டு.
Burnside
சிற்றாறின் அருகிலுள்ள நிலம்.
Capitoline
ரோம் நப்ர் அருகிலுள்ள ஏழுமலைகளில் மிகச் சிறிய மலைப்பெயர். (பெ.) ரோம் நகரின் ஏழுமலைகளில் கடைசிச் சிறுமலைக்குரிய ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயில் சார்ந்த.
Charybdis
கிரேக்க பழங்கதையில் ஆறுதலைகள் கொண்ட பேருருவ விலங்கு சிசிவித் தீவு அருகிலுள்ள கடற் சுழி.
Circum-meridian
(வான்.) மைவரைக்கு அருகிலுள்ள.
Contiguous
ஒட்டியுள்ள சேர்ந்துள்ள பக்கத்திலுள்ள அடுத்துள்ள அருகிலுள்ள.
Doldrums
எதிரெதிர் காற்று முட்டும் நில நடுக்கோட்டுக்கு அருகிலுள்ள பெருங்கடலில் திணற அடிக்கும் பெருங்காற்று வீசும் பகுதிகள் காற்றுத்தேக்கம் வெப்பமண்டலப் பகுதி அமைதி எழுச்சியற்றநிலை.
Equatorial
நிலநடுக்கோட்டைச்சார்ந்த நடுவரைக்கோட்டிற்கு அருகிலுள்ள.
Equinoctial
நில உலக ஊடச்சுக்குச் செங்குத்தான தளமுடைய வான்கோள வட்டம் (பெ.) பகலிரவு சமமான பகலிரவு சமமான காலத்தில் இயல்கின்ற பகலிரவு சமமான காலத்துக்கு அருகில் நடைபெறுகின்ற நிலநடுக்கோட்டிலுள்ள நிலநடுக்கோட்டுக்கு அருகிலுள்ள.
Forward
பந்தாட்டத்தில் முன்வரிசை ஆட்டக்காரர்களில் ஒருவர் (பெ.) முன்னோக்கிய முந்திச் செல்கிற முன்னேற்றம் வாய்ந்த முன்னேற்றம் நாடிய முற்போக்குடைய முனைத்த கருத்துடைய கப்பலின் முற்பகுதி சார்ந்த முற்பகுதி அருகிலுள்ள முந்தி வளர்கிற முந்தி நிறைவுபெற இருக்கிற காலத்தில் முந்துகிற முன்னதாக வந்துற்ற செயல் முனைப்பான செயலார்வமுடைய ஆர்வத்துடிப்பான துடுக்குத்தனமிக்க முந்து முதிர்வுற்ற பருவத்துக்கு மேற்பட்ட அறிவுடைய வாணிகத்துறையில் வருங்கால விளைவை அடிப்படையாகக் கொண்ட (வினை) பேணிமுன்னேற்றுவி ஆதரவுகாட்டி வளர் முன்னேற்றத்துக்குத் துணைசெய் வளர்ச்சியை ஊக்கு கடிதம் முதலியவற்றை உரிய இடத்துக்கு அனுப்பிவை சரக்குகளை அனுப்பு (வினையடை) முன்னோக்கி மேன்மேலும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு முன்னதாக முன்கூட்டி முன்னா தனி முனைப்பாக வருங்காலத்தில் இனிமேலெல்லாம் கப்பல் முன்பக்கத்தில் முன்பக்கம் நோக்கி முன்பகுதிக்கு.
Hither
இப்பக்கமுள்ள அருகிலுள்ள இரண்டில் மிகுதி அணிமையிலுள்ள (வினையடை) இவ்விடத்துக்கு இவ்விடம் நோக்கி.
Immediate
அடுத்துள்ள இடையீடின்றி அருகிலுள்ள அடுத்த மிக நெருங்கிய நேரடியான உடனடியான காரண வல் நேர் தொட்ர்புத் தூண்டுதலான இடைக்காரண நிலைகளற்ற காலந்தாழ்த்தாத சுணக்கமற்ற அடுத்துப் பின்வருகிற அடுத்துப்பின் நிகழ்வான.
Near
அணுக்கமான நெருங்கிய உறவுடைய நெருக்கமான நெருங்கிய பழக்கமுடைய இப்பாலான நெருங்கிய தொலைவிலுள்ள அருகிலுள்ள கால அணிமையுடைய குறுகிய தொலைவுடைய நேர் குறுக்கான இடது பக்கமான நெருங்கிய ஒப்புமையுடைய அணுக்க ஏற்றத் தாழ்வான நுணுகி நோக்க வேண்டிய நுட்பமான இடுங்கிய மயிரிஐ தப்பிய (வினையடை.) அருகில் கால அணிமையில் ஏறத்தாழ கிட்டத்தட்ட முனைந்தொருங்கி அருகே நெருங்கி தொலை குறைவாக அடுத்து பக்கத்தில் நுணுக்கமாக கால அணித்தாக (வினையடை.) அணுகு நெருங்கு.
Neighbour
அயலவர் அருகிலுள்ளவர் அக்கம் பக்கத்திலுள்ளவர் அண்டை வீட்டார் அடுத்திருப்பவர் அடுத்த தெருவினர் பக்க ஊரினர் அண்டை நாட்டினர் அருகிலுள்ளது அணிமையிலுள்ள பொருள் நட்புணர்ச்சியுடையவர் பாசமுடையவர் பாசத்துக்குரியவர் (வினை.) அடுத்திரு எல்லையடுத்திரு ஒரே எல்லைக் கொண்டிரு அணித்தாயிரு கிட்டத்தட்ட சென்றெட்டியதாயிரு.
Neighbourhood
அருகிடம் சுற்றுப்புறம் சூழ்வட்டாரம் அணிமை அருகிலுள்ள தன்மை அணுக்க அளவு அணிமை ஒப்புமை அணிமை இணக்க உணர்ச்சி அணிமைப்பாகம்.
Next
அடுத்தவர் அடுத்தது மிக அணிமை உறவுடையவர் மிக அணிமை உறவுடையது (பெ.) அடுத்த ஒட்டி அருகிலுள்ள உடனடியாகப் பின் தொடர்கிற மிக அணிமையுடைய மிக அணிமை ஒப்புடைய அடுத்துவருகிற அடுத்தபடியான மிக அணிமை உறவுடைய (வினையிடை) அடுத்து
Nigh
அருகிலுள்ள(வினையிடை) அருகே.
Outside
வெளிப்புறம் மேற்பக்கம் புறத்தோற்றம் புறநிலை புற உலகு பெரும்பகுதி புறத்தேயிருந்து பயணஞ் செய்பவர் (பெயரடை) புறஞ் சார்ந்த வெளிப் பக்கததிலுள்ள வெளிப்புறத்துக்கு அருகிலுள்ள நிறுவனத்தைச் சந்தவராயிராத சூழலுக்குப் புரம்பான மிகைபடியான (வினையடை) வெளிப்புறத்தில் வெளிப்புறம் நோக்கி உள்ளேயிராமல் அடைக்கப்பட்டிராமல் சேர்க்கப்பட்டிராமல் புறம்பாக சேர்க்கப்பட்டிராமல் எல்லைகளுக்கப்பால் உள்ளேயிராமல் வெளிப்புறத்தில் வெளிப்புற நோக்கி.
Pancreas
கணையம்செரிமானத்துக்கேற்ற நீர்சுரக்கும் இரைப்பைக்கு அருகிலுள்ள சுரப்பி
Proximate
அண்மையான அருகிலுள்ள முந்தியஅல்லது அடுத்த உடனடியான ஏறத்தாழ கிட்டத்தட்ட.
Random Fonts
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19126
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15768
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 6302
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14540
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29693
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19648
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11359
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27319
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18364
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14383

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close