English to Tamil Dictionary: அலைக்கழி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Annoyance
அலைக்கழித்தல் தொல்லை கொடுத்தல் நச்சரித்தல் தொந்தரவு தொல்லை தரும் செய்தி.
Delay Line
தாமத வேளை/அலைக்கழிவு
Harassment
பலுக்கல்தொல்லை கொடுத்தல்அலைக்கழித்தல்
Mock
ஏளனம் நையாண்டி ஏளனச் செயல் ஏளனத்துக்குரியது நகையாடத்தக்கது போலி கேலி இகழ்ச்சி (பெயரடை) நையாண்டிப் போலியான பாசாங்கான (வினை) ஏளனத்துக்கு ஆளாக்கு ஏளன நையாண்டி செய் கிண்டல் செய் போலிசெய்து நகையாடு நடிப்புப் போலிசெய் கிண்டல் செய் போலிசெய்து நகையாடு நடிப்புப் போலிசெய் போலி நடிப்பு நடித்துக்காட்டு நங்கு காட்டு நடித்துக்காட்டிக் கேலிக்கு ஆளாக்கு எதிர்த்துக் கேலி நகையாடு ஏய்த்துக் கொக்கரி அலைக்கழிப்பூட்டு.
Mohock
(வர) வீம்பர் பதினெட்டாம் நுற்றாண்டுத் தொடக்கத்தில் லண்டன் நகரத்தெருக்களில் இரவு நேரங்களில் மக்களை அலைக்கழித்துவந்த உயர்குடி வீணர் குழுவினர்.
Moider
(பே-வ) குழப்பு திகைப்பூட்டு அலைக்கழி.
Needle
ஊசி ஊசி வடிவ மணியுருப் படிவம் குளிர் மண்டல மர வகைகளின் ஊசி வடிவ இலை கூர் முட்கருவி காந்த முள் காந்த ஊசி பொன் உரையாணி கூரறுலைக் கருவி கூரலகுடைய செதுக்கு கத்தி தோலடிப் பீற்றுக் குரிய குத்து மருந்தூசி இசைத்தட்டு முள் துப்பாக்கி பீரங்கிகளின் குண்டுறை வெடிக்க வைக்கும் வெடியூசி தூபி கோரி. ஊசிக்கோபுரம் கூர்முனைக் கொடும்பாறை நீள் கொடுமுடி கூர்ஞ்சிமையம் (க-க.) தற்கால உதைகால் குத்தல் உணர்ச்சி தொல்லை (வினை.) ஊசியால் தை குத்து துளை ஊடுருவு ஊடுருவிச் செல் ஊடாகப் புகுந்து செல் புகுந்து வழிசெய் உத்தர உதைகால் கொடு ஊசியுரு மணிப்படிவமாகு ஊசிப்படிவமாயமை குத்திக்கிளறு எரிச்சலூட்டு தொல்லைக்கொடு அலைக்கழி செயலுக்குத் தூண்டு.
Obsess
அலைக்கழிப்பூட்டு ஆட்டிப்படை பேயாட்ட மாட்டுவி சள்ளைப்படுத்து உளவகையில் வேறிடமின்றி அடர்த்தாட்சி செய் முழுதும் இடம் பிடித்தாட்டு முழுக்கவனத்தையும் கவர்ந்து தனதாக்கு.
Pother
திணறல் தூசி புகைப்படலம் பேரிரைச்சல் குழப்பம் (வினை.) மனக்குழப்பம் அடை அலைக்கழிக்கப்படு தொந்தரைப்படுத்திக்கொள்.
Rough
கடுந்தரை கழிப்பந்தாட்டத்தின் வெட்டாப் புல்தலைக் கூறு குதிரை இலாடத்தில் சறுக்குத் தடையாணி வாழ்வின் இன்னா இடர்க்கூறு போக்கிரி கீழ்மகன் இயன்முருட்டுநிலை திருந்தாநிலை திருந்தாநிலைப்பொருள் மூலநிலைப்பொருள் (பெயரடை) கரடுமுரடான சொரசொரப்பான அரம்போன்ற உராய்வுடைய வழவழப்பற்ற ஏற்றத்தாழ்வான மேடுபள்ளங்கள் நிறைந்த பரும்படியான நயமற்ற திருந்தாத ஒப்பனை செய்யப்படாத மணிவகையில் பட்டையிடப்படாத. மயிர்நீவப்பெறாத மயிரடர்ந்த பம்பையான கோதிவிடப்பெறாத கததரித்துவிடப்பெறாத இழை வகையில் நெருடான மெருகிடப்படாத இலைவகையில் மென்தளிர்நிலை கடந்த மென்மையற்ற இளமைகடந்த மெல்லியல்லாத நெல்வகையில் உமிபோக்கப்பெறாத செய்பொருள் வகையில் முற்றுவிக்கப்பெறாத அரைகுறையான கருமூல நிலையிலுள்ள இயல்நிலையான திட்ப நுட்பமற்ற ஏகதேசமாக ஏற்கத்தக்க தோராயமான தேர்ச்சியற்ற தாடக்கப்படி நிலையிலுள்ள அமையற்ற புயலால் அலைக்கப்பட்ட கொந்தளிப்பான கட்டுக்கட்ங்காத கலகநிலையிலுள்ள ஒழுங்கமைவற்ற தயவற்ற கண்ணோட்ட மில்லாம அன்பாதரவில்லாத கடுமை வாய்ந்த உணர்ச்சியற்ற கொடுமையான வன்முறையான கடுமைமிக்க உறு கண்டிப்பான கடுகடுப்பு வாய்ந்த சுவை வயல் கடுப்புடைய நடத்தை வகையில் மென்மையற்ற பேச்சு வகையில் ப்ண்பற்ற பண்பாடில்லாத நாகரிகமற்ற கையாளுதல் வகையில் கருத்தற்ற கவனிப்பற்ற முரட்டுத்தனமான வாழ்க்கை வகைசயில் இடரார்ந்த துன்பநிறைந்த அலைக்கழிவான (வினை) மயிரை எதிர்நீவிச் சிலிர்க்கவை இறகுப்ளை எதிர்நிலையில் கோதி உளர்வி பரற்படிவின் எதிராகத் தடவு உராய்வுசெய் குதிரையை அடக்கு குதிரை இலாடத்துக்குச் சறுக்குத்தடையாணியிடு பருநிலையில்ட திட்டஞ் செய் அரைகுறையாகப் பட்டையிடு முதல்நிலை உருவரையிடு கண்ணாடி வில்லையை அரைகுறையாக மெருகிடு கரடு முரடாக்கு கடுமையாக நடத்து (வினையடை) கரடுமுரடாக முரட்டுத்தனமாக அரைகுறையாக.
Scourge
சவுக்கு சாட்டை கசை தெய்வதண்டனைக்குரிய கருவி தெய்வதண்டனைக்குரிய கருவியாய் அமைபவர் தெய்வதண்டனையாய்க் கருதப்படுங் கொள்ளைநோய் (வினை.) சாட்டையாலடி தண்டி அடி துன்புறுத்து கொடுமைக்காளாக்கு அலைக்கழிவுறுத்து தொல்லைப்படுத்து.
Sexual Harassment
பாலியல் அலைக்கழிப்புபாலியல் தொந்தரவு
Shake
குலுக்கம் குலுக்கீடு அதிர்வு துடிப்பு துடிதுடிப்பு நடுக்கம் அதிர்ச்சி திடீர்மாறுபாடு புதுவிறுவிறுப்பு வளர்மரவெடிப்பு நொடிப்பளவு கணநுட்பம் தீங்கடம்பு பாலும் முட்டையுங் கலந்து குகிமணமூட்டப்பட்ட நறும் பானவகை (இசை.) பிருக்கா முடுகுமாற்று விரைமாற்றிசைப்பு (வினை.) குலுக்கு கையைப்பிடித்துக்குலுக்கு பிடித்தாட்டு ஆட்டு ஆட்டிக்காட்டு கையைக்குவித்து உகிக்காட்டு ஓங்கி இய்க்கிக்காட்டு கழியை ஓச்சிக்காட்டு தடியைச் சுழற்றிக்காட்டு அதிர்வுறுவி அதிர்வுறு நடுங்குறுவி நடுங்கு நடுக்கமுறு அதிர்ச்சியுறுவி அதிர்ச்சியுறு உதறு பிடித்துதறு உதறிப்போடு குகிவீசு ஆட்டி அலைக்கழிவூட்டு உதறித் தள்ளிவிடு ஆட்டி அனுப்பு குலுக்கிச் செறிவி ஆட்டி அசைத்துச் செல்லவை குலுக்கி உதிர்வி குலுக்கி வீழ்த்து கலக்கு கலக்கமுறுவி தள்ளாடச்செய் திண்டாடச் செய்உலைவி அமைதி குலை உறுதி குலைவி பற்றுக்குலைவி குலைவுறு உலைவுறு ஊசலாட்டுவி ஊசலாட்டமுறு ஆட்டங்காட்டு ஆட்டங்காணு நலிவுறச்செய் குரல் நடுக்கமுறு குரல் அதிர்வுறு (இசை.) சுரம் அதிர்வுறு (இசை.) முடுகதிர்வுறு பண்வகையில் விரை உறழ்வுறு.
Shaking
குலுக்கம் அலைக்கழிப்பு பிடித்தாட்டல் அதிர்ச்சி நடுக்காட்டம் நடுக்கம் தள்ளாட்டம் தடுமாற்றம் அதிர்வு அமைதிக் குலைவு.
Spiny
முட்கள் நிறைந்த சுணையுள்ள மலைக்கச் செய்கிற தொல்லை கொடுக்கிற அலைக்கழிக்கிற.
Squeeze
பிழிவு நெரிப்பு கசக்கீடு பிசைவு கூட்டநெருக்கடி ஆள்நெருக்கம் ஈரத்தாள் அல்லது மெழுகில் எடுக்கப்படும் அழுத்து தடம் வரிப்பிழிவு வலிந்து பெறும் வரிப்பணம் சட்டவரம்பிகந்த தரகு கொள்முதல் சரக்கில்வேலையாட்கள் வலிந்து பறிக்கும் நுற்று விழுக்காடு (வினை.) பிழி கசக்கு பிசை அழுத்திப்படி திணித்து உட்செலுத்து வலிந்து நுழைவி நெருக்கியடித்து வழியுண்டாக்கிக்கொண்டுசெல் வலிந்து பறித்து அலைக்கழிக்கச்செய் கசக்கிப்பெறு கட்டாயப்படுத்திச் செயலாற்று வந்தமாகச் செய்வி அச்சுறுத்திப் பெறு விடாது கெஞ்சிப்பெறு மிக முயன்று வருவி நாணயம் முதலியவற்றின் பொறிப்படையாளமெடு.
Storm-beaten
அலைக்கழிக்கப்பட்ட வாழ்க்கைத் தொல்லைகளுக்கு ஆட்பட்டு நைந்த.
Storm-tossed
புயலால் அலைக்கழிக்கப்பட்ட இடர்களால் மொத்துண்ட.
Tear
கிழிவு கீறுதல் கிழிசல் கீறல் பொத்தல் (இழி) வேகப் பாய்ச்சல் (வினை) கிழி கிழியச்செய் பிளவுறச் செய் கிழத்து உருவாக்கு. கிழித்தெடு பிய்த்திழு பற்றியிழு. வெட்டியிழு இழுத்துப்பறி பறி பறித்தெடு சூர்ந்தெடு இடித்துத் தப்ர் சின்னாபின்னாக்கு குலைவி பிளவு உண்டுபண்ணு வேற்றுமை உண்டுபண்று துயர்க்காளாக்கு அலைக்கழிவுறுத்து கிழிபடு கிழிசலாகு கீறலுக்கு ஆளாகு பிளவுறு வேகமாகப்பாய் பாய்ந்தோடு பாய்ந்து செல் துளைத்துச் செல் மூர்க்கமாகச் செயலாற்று சீறியெழு சீறிவிழு (பே-வ) பரபரப்புடன் செல் (இழி) ஆளின் நல்வாய்ப்புக் கெடு (இழி) திட்டங்குலைவி (இழி) அழி இறுதிக்கேடு செய்துவிடு.
Tormentor
அலைக்கழிப்பவர் வேதனை தருவது உணவுண்ணுதற்குரிய கவைமுட் குறடு மரமடிக்கும் பரம்புச் சகடம்.
Toss
சுண்டீடு நாணய வகையில் சுண்டியெறிவு சிங்கம் பட்டு நாணயச்சுண்டு விளையாட்டு சுண்டீட்டு முடிவு குரட்டடி முடிவு எறிதலைமுடிவு தலைவெட்டசைப்பு தலைதிடுநிமிர்வு தலையின் இகழ்ச்சிக்குறிப்புவெட்டு ஏளனக் குறிப்புத் தலையசைப்பு குதிரைவகையில் தூக்கியெறிவு பந்து வகையில் எற்றெறிவு தெறிப்புயர்வு (வினை) சுண்டியெறி நாணயத்தைச் சுண்டிப்போடு திடுமெனத் தலையை வெட்டியசை எருது முதலியவற்றின் வகையில் கொம்பினால் தூக்கியெறி திடுமெனச் செயலாற்று சுண்டிப்போட்டுச் சிக்கல் தீர்வுகாண் தேர்வு முதலியவற்றின் வகையில் நாணயச் சுண்டீட்டினால் முடிவறிய முயல் விட்டெறி சிந்தனையின்றி வீசியெறி அலட்சியமாகத் தூக்கிப்போடு பொருள்வகையில் கையில் வைத்து ஆட்டிக்காட்டு உயர்த்திப் பிடித்துக்காட்டி வணக்கந் தெரிவி இப்படியும் அப்படியுமாகப் புரட்டு மேலுங் கீழுமாக ஆட்டி அலைக்கழிவு செய் தூக்கிப்போட்டு அலைக்கழிவு செய் முன்னும் பின்னுமாகப் பிடித்தாட்டு படுக்கையில் இப்படியும் அப்படியும் கிடந்து புரள் அமைதியின்றி அசைந்தாடிச் செல் வெட்டி ஊசலாடு கடல்-கப்பல்-மரக்கிளை முதலியவற்றின் வகையில் திடீர்திடீரென்று முன்னுக்கும் பின்னுக்குமாக அலைந்தாடு கொழி புடைத்துப்பிரித்தெடு.
Toublesome
தொல்லை தருகிற அலைக்கழிப்பான.
Trouble
குழப்பம் தொந்தரவு தொல்லை அலைக்கழிப்பு மனக்கலக்கம் சிறு மனக்கசப்பு நோய்ப்பீடிப்பு நோய் இடர்ப்பாடு துயர்க்காரணம் (சுரங்) சிறு கோளாறு. சிறு தொல்லை (வினை) தொல்லைப்படுத்து தொந்தரவு செய் கவலையூட்டு கவலைப்படுத்து கவலைப்படு கடு முயற்சி மேற்கொள்ளுவி கடுமுயற்சி மேற்கொள் உள்ளத்தை அலைக்கழிவுறுத்து கலக்கு.
Unscourged
சாட்டையால் ஓச்சப்பெறாத அலைக்கழித்து ஒறுக்கப்படாத.
Worry
கவலை நச்சரிப்புத் தொல்லை கவலையடைந்தநிலை அளவு கடந்த அக்கறைமட்டில் பற்றார்வம் அலைக்கழிப்பு வேட்டை நாய் கடித்து அலைக்கழித்தல் (வினை.) தொல்லை கொடு அலைக்கழி விட்டுவிட்டு அல்லது தொடர்ந்து துன்புறுத்து அமைதியற்றிரு மனக்கலக்கங்கொள்ளு கவலைப்படு சஞ்சலப்படு.
Random Fonts
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 23050
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8165
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15799
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 16757
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 18355
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21071

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close