English to Tamil Dictionary: அளவும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Chauvinist
அளவுமீறிக் குறுகிய நாட்டுப்பற்றுடையவர்.
Damn
சூளுரை சபதம் தெறுமொழி வஞ்சினம் சாபம் மிகச் சிறு அளவு அளவும் சிறிய அளவு (வினை) கண்டி மீளாத்தண்டனைத் தீர்ப்பளி நரகத்துக்கு உரியதாக்கு தெறுமொழி கூறு பழி சாபமிடு.
Disprroportionate
அளவொவ்வாத உரு ஒப்பில்லாத அளவு மீறிப் பெரிதான அளவுமீறிச் சிறிதான.
Echo Sounding
எதிரொலி அளவுமுறை எதிரொலிமுறையில் நீளம் காணல்
Excise
தீர்வை உள்நாட்டுப்பொருள்வரி உள்நாட்டுப் பொருள்வரி அரங்கம் (வினை) தீர்வை கொடுக்கும்படி கட்டாயப்படுத்து அளவுமீறி வரிசுமத்து.
Finical
அளவுமீறிய செயற்கை நேர்த்திவாய்ந்த பகட்டாரவாரமான போலிச்செப்பமுடைய செயற்கைத் தன்மை வாய்ந்த போலிப்பகட்டான.
Flatter
முகப்புகழ்ச்சிசெய் இசசகம் பேசு பொய்யாகப் புகழ்ந்துபசப்பு கெஞ்சி ஆதரவைப்பெறு மட்டுமீறி முகமனுரை அளவுமீறிப் புகழ் பெருமைப்படுத்திப் பேசு வீணான நம்பிக்கையைத் தோற்றுவி தற்பெருமை உணர்ச்சிக்கு நிறைவளி மனநிறைவுசெய் மகிழச்செய் கலைப்பண்பை மிகைபடப்பாராட்டு கலைஞரை அளவுகடந்து பாராட்டிப்பேசு மிகைபடப் பாராட்டுக்கூறு.
Follow-through
விடா அடி குழிப்பந்தாட்டத்தில் பந்தை அடித்த அடி விடாமல் அதனை முழு அளவும் கொண்டு செல்லுஞ் செயல்.
Format
(பிர.) புத்தகத்தின் வடிவமும் அளவும்.
Fox Inclusion Count Method
பொக்ஸ் உட்படுத்தி அளவுமுறை
Gasconade
தற்புகழ்ச்சியான பேச்சு (வினை) அளவுமீறித்தற்புகழ்ச்சதியாகப் பேசு.
Gauge
அளவுமானி
German
உறவின் முழுநிறை அளவும் உட்கொண்ட உச்ச அளவு நெருங்கிய உறவுடைய.
Immoderate
முனைப்பான நடுநிலை இகந்த மட்டுமீறிய எல்லை கடந்த கட்டுக்கடங்காத அளவுமீறிச் செலவுசெய்கிற ஊதாரிப்த்தனமான.
Interferometer
ஒளியலை அளவுமானி இடையீட்டுத் தடுப்புமூலம் ஒளியலைகளின் நீளத்தை அளக்கும் கருவி.
Luscious
மிகுமதுரமான நறுஞ்சுவையுள்ள தெவிட்டும் அளவுக்கு இனிப்பாயிருக்கிற அளவுமீறிய கவர்ச்சியுடைய மொழிநடை வகையில் புலனின்பக் கவர்ச்சிமிக்க சிற்றின்பச் சுவைகனிந்த.
Luxuriant
இனப்பெருக்க வளமுள்ள தாராளமாக வளர்கிற அளவுமீறிய செழிப்புவாய்ந்த இலக்கியநடை-கலைப்பாணி வகையில் அணி வளம் நிரம்பிய அழகுச் சொற்பெருக்கம் உடைய.
Melanosis
கரும் புற்றுநோய் வகை சதைப்பற்றுக்களில் கருநிறமிகளின் அளவுமீறிய படிசவினால் ஏற்படும் மிகுகருமைக் கோளாறு.
Metrical
சீருக்குரிய சீராலமைந்த யாப்புமுறையான அளவுமுறைக்குரிய அளத்தலை உட்கொண்ட.
Much
மிகுதரியான அளவுமுக்கியத்டதுவமுடையது மதிப்புடையது(பெயரடை) மிகுதியானபெரிய அளவான(வினையடை) மிகுதியாகநிரம்பமிக்க அளவில்
Muscle-bound
அளவுமீறிய பயிற்சியால் உறுதியாக விறைத்த தசைகளையுடைய.
Oil-guage
எண்ணெய் அளவுமானி.
Outmeasure
அளவுமிக்கதாயிரு அளவில் விஞ்சியிரு.
Over-cunning
அளவுமீறிய சூழ்ச்சித்திறம் தன் நோக்கத்தையே கெடுத்துவிடும் வரம்புகடந்த வஞ்சகம்.
Over-populated
மட்டுமீறி மக்கள் நெருக்கமுடைய அளவுமீறிய நெருக்கமுடைய.
Random Fonts
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6267
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5400
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5927
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14909
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22269
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15803
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13932
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22830
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15913
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 27193

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close