English to Tamil Dictionary: ஆக்கப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bobbinet
கைவினைப் பூவேலைத்துணிபோல இயந்திரத்தால் ஆக்கப்பட்ட வலைத்துணி.
Candied
சர்க்கரைப்பாகு படிந்த சர்க்கரையில் பதம் செய்யப்பட்ட மணிக்கண்டு ஆக்கப்பட்ட மணியுருவான மினுங்கிற இனிய தேனிமையுடைய இனிப்பூட்டப்பட்ட இன்புகழ்ச்சியான.
Cast-iron, Cast Iron
வார்ப்பிரும்பு கரிமம் பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதினும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப்பாட்டுக்கு உதவா நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை வார்ப்படத்தில் உருவாக்கி வார்த்த இரும்பு (பெ.) வார்ப்பிரும்பினால் ஆக்கப்பட்ட கடினமான சோர்வுறாத உறுதிவாய்ந்த விறைப்பான வளைந்து கொடுக்காத மாற்றியமைக்க முடியாத.
Citied
நகரம் போன்ற நகரம் ஆக்கப்பட்ட நகரம் அடங்கிய நகரங்களை உட்கொண்ட.
Fulgurite
மினனலினால் உருகிக் கண்ணாடிபோல் ஆக்கப்பட்ட பாறை மணலினுள் இடிசென்றதால் ஏற்பட்ட குழாய் வெடிப்பொருள்.
Made
ஆக்கப்பட்ட இயற்றப்பட்ட செய்துமுடிக்கப்பட்ட செயற்கையான வலிந்து உண்டுபண்ணப்பட்ட கூட்டிணைவான.
New
புதிய முன்னில்லாத முதன்முதலாகத் தெரிவிக்கப்படுகிற முன் உணரப்படாத தெரியவராத முன்கேட்டறியாத முன் கண்டறியாத அண்மையில் தோன்றிய புதிதாக ஆக்கப்பட்ட அணிமையில் செய்துமுடிந்த புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட புதிதான பழக்கத்திலில்லாத மாறிய மாறுபாடான புது மாறுதலுடைய புதுப்பிக்கப்பட்ட புதிதாகச் சேர்க்கப்பட்ட கெடாத புதுநிலையிலுள்ள பழமைப்பட்டுவிடாத தேய்வுறாத தளராத பளபளப்புக்குறையாத புத்தாக்கம் பெற்ற புத்துயர்வு பெற்ற புது வகையான புதுப்பயனுடைய வேறு வகையான அனுபவமற்ற புதுறறையான (வினையிடை.) புதிதாக அண்மையில்.
Ofprep.
உடைய ஆறாம் வேற்றுமை உடைமைப்பொருள் உருபு உரியதாக உள்ள கொண்ட இருந்து கொண்டு ஆக்கப்பட்ட பற்றி குறித்து இடையே சார்ந்து காரணமாக கால்வழிமரபில் போது வகையில்.
Pasticcio
கதம்பம் கூட்டுக்கலவை இசைக்கலம்பகம் வெவ்வேறு மூலங்களிலிருந்து எடுத்து ஆக்கப்பட்ட இசைப்பாடல் பல்வேறு படங்களைப் பார்த்து எழுதப்பட்ட படம்.
Pastiche
கதம்பம் வெவ்வேறு மூலங்களிலிருந்து எடுத்து ஆக்கப்பட்ட இசைப்பாடல் வேறு பல படங்களைப் பார்த்து எழுதப்பட்ட படம் தெரிந்த ஒரு நுலாசிரியரின் நடையில் அமைந்துள்ள இலக்கிய நுற்கோப்பு தெரிந்த ஒரு கலைஞரின் பாணியலமைந்துள்ள கலை வேலைப்பாடு.
Plutonic
அழற்பாறை அடிநில வெப்பழலால் உண்டானபாறை (பெ.) தொலைக்கோளான சேணாகம் சார்ந்த கிரேக்க புராண மரபில் செல்வத்துக்குரிய கீழுலகத்தெய்வஞ் சார்ந்த கீழுலகுக்குரிய (மண்.) தீ சார்ந்த அடிநில வெப்பால் உருவான எரிமலையால் ஆக்கப்பட்ட.
Pollard
மோழை விலங்கு கொம்பிழந்த விலங்கு கொம்பற்ற ஆடுமாடு வகை நுனி தறித்துத் திரள் தலையுடையதாக ஆக்கப்பட்ட தாவரம் தவிடு குறுநொய்த் தவிடு மாவடங்கிய குறுந்தவிடு (வினை.) மரவகையில் இளங்கிளைகள் நெருக்கமாகவும் வட்டமாகவும் கிளைப்பதற்காக உச்சியைத் தறி
Polyzonal
கலங்கரைவிளக்கக் கண்ணாடி வகையில் பல வில்லை வளையங்களால் ஆக்கப்பட்ட.
Popular
மக்கள் பாராட்டிற்குரிய பொதுமக்கள் சார்ந்த பொதுமக்களால் நடத்தப்படுகிற பொதுமக்களும் அறிந்து கொள்ளுமாறு ஆக்கப்பட்ட மக்கள் சுவைக்கேற்பச் செய்யப்பட்ட மக்கள் பொருள் நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட பொதும்மக்களிடையே வழங்குகிற.
Pyro-genous
பாறைவகையில் எரிமலையால் ஆக்கப்பட்ட பொருள் வகையில் பிறிதொரு பொருள் எரிவினால் ஆக்கப்பட்ட.
Quire
இருபத்துநாலு கொண்ட எழுதுதாள் மடி ஒன்றனுள் ஒன்றாக மடித்த தாள்கட்டு ஒரு தடவை மடித்து க்ஷ் ஆக்கப்பட்ட நான்கு தாள் தொகுதி.
Roman
பண்டை ரோமாபுரியினர் பண்டை ரோமாபுரியில் வாழ்ந்தவர் பண்டை ரோமபுரிப் பேரரசின் உறுப்பினர் பண்டை ரோமாபுரிவீரர் புனித ரோமப் பேரரசின் உறுப்பினர் ரோமாபுரி வாழ்நர் பொதுமுறை அச்சுரு மாதிரி (பெயரடை) பண்டை ரோமாபுரி சார்ந்த பண்டை ரோமாபுரி ஆட்சிப் பரப்புச் சார்ந்த பண்டைய ரோமாபுரி மக்களுக்குரிய பண்டை ரோமாபுரியினரால் ஆக்கப்பட்ட பண்டைரோமாபுரியினர்க்கு இயல்பான இடைக்கால ரோமாபுரி சார்ந்த போப்பாண்டவர் நேராட்சிக்குரிய எல்லை சார்ந்த தற்கால ரேமாபுரிக்குரிய அச்செழுத்து வகையிலர் பொதுவழக்கிலுள்ள இயற்செவ்வுருவான.
Salicylic
பட்டைவகை மருந்துச்சாற்றினைச் சார்ந்த பட்டைவகை மருந்துச்சாற்றிலிருந்து ஆக்கப்பட்ட.
Sectional
பிரிவு சார்ந்த பிரிவிற்குரிய பிரிவுகளுக்குரிய பிரிவாயுள்ள பிரிவுகளால் ஆக்கப்பட்ட வெட்டுவாயான.
Self-made
தன் முயற்சியால் உயர்ந்த தன்னாலேயே ஆக்கப்பட்ட தானே தன்னை ஆக்கிக் கொண்ட பிறிதொன்றால் ஆக்கப்படாத.
Systematic
முறையான முறைப்படுத்தப்பட்ட திட்டப்படியான திட்டமிட்டுச் செய்யப்பட்ட இடைவிடாப் பழக்கம் ஆக்கப்பட்ட முழுநிறை முனைப்புடைய விட்டு விட்டு நிகழாத முழுமனம் ஊன்றிச் செய்த சிறிதும் இடைவிடாத.
Tailor-made
தையற்காரரால் ஆக்கப்பட்ட மகளிர் ஆடைவகையில் தையற்காரரால் கட்டிறுக்கமாகத தைக்கப்பட்ட.
Utility
பயனுடைமை பயனோக்கம் பயனோக்கப்பண்பு பயனுடைய செய்தி (பெ.) பயனோக்கிய பயனோக்கிச் செய்யப்பட்ட பயன்மட்டுமே கருதி ஆக்கப்பட்ட நடைமுறைப் பயனுடைய.
Utility
பயனுடைமை பயனோக்கம் பயனோக்கப்பண்பு பயனுடைய செய்தி (பெ.) பயனோக்கிய பயனோக்கிச் செய்யப்பட்ட பயன்மட்டுமே கருதி ஆக்கப்பட்ட நடைமுறைப் பயனுடைய.
Vasculose
நார்ச்சத்து தாவர நாரின் அடிமூலப் பொருள் (பெ.) நார்ச்சத்துச் சார்ந்த நார்ச்சத்தினால் ஆக்கப்பட்டுள்ள.
Random Fonts
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16753
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19065
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17544
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20989
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25401
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 12871
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21236
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12290

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close