English to Tamil Dictionary: ஆள்வகையில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Etiolate
செடிவகையில் ஒளிபடாமல் தடுத்துப் பசும்பகுதி வெளிறச் செய் ஆள்வகையில் வெளிறச்செய்து நோய்த்தோற்றம் உண்டுபண்ணு.
Glide
இழைவியக்கம் தடையின்றி நழுவிச்செல்லும் போக்கு சுரநிலையிலிருந்து மறுசுரநிலைக்கு இடையறாது இயங்கம் ஒழுகிசை (ஒலி.) ஒலியுறுப்புக்களில் ஓரிடத்திலிருந்து பிறிதிடத்துக்கு இடைவிடாது படிப்படியாக இயங்கும் இணைஇழையொலி இழைபு நடன இயக்கம் மென்சரிவு மென்சரிவுச் சறுக்குதளம் ஒழுகியல் ஆறு ஆற்றின் ஒழுகியற்பகுதி மரப்பந்தாட்டத்தில் தடவடி (வினை) இழைந்துசெல் மிதவலாகத் தடவிச் செல் பறவைவகையில் மிதவலாகச் செல் பாம்பு வகையில் தவழ்ந்து ஊர்ந்து செல் வண்ணடிவகையில் தடையற்று ஊர்ந்து சொல் கப்பல்வகையில் மிதந்து செல் ஆள்வகையில் மெல்ல நழுவிச்செய் பனிக்கட்டிமீது சறுக்காடிச் செல் பொழுதுவகையில் மெல்லக் கடந்து செல் விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிக் செல் விமானவகையில் இயங்குபொறி இல்லாமலே சறுக்கிச் செல் மறைவாக நழுவு முன்னேறுவது தெரியாமல் மெல்ல நகர்ந்து செல் வேறுபாடு தெரியாமல் படிப்படியாக மாறுதலடை.
Indictable
செயல்வகையில் வழக்குத் தொடர்வதற்குரிய ஆள்வகையில் குற்றம் சுமத்தப்படக்கூடிய.
Irrefragable
(அறிக்கை வாதம் ஆள் முதலியன பற்றிய) செய்திவகையில் மறுக்க முடியாத. வாத வகையில் எதிர்வாதிட முடியாத ஆள்வகையில் எதிர்த்துப் பேச முடியாத.
Keel-haul
ஆள்வகையில் தண்டணையாகக் கப்பலடிக் கட்டையடியினூடாகக் கட்டியிழு மிகக் கடுமையாக நடத்து.
Livable
வீட்டு அறை வகையில் குடியிருக்கத்தக்க இடச் சூழல் வகையில் தங்கிவாழ் வதற்கிசைவான தட்பவெப்பநிலை வகையில் மனித வாழ்வுக்குகந்த வாழ்வு வகையில் வாழத்தக்க ஆள்வகையில் உடன் வாழ்வதற்கியைந்த தோழமைக்குகந்த.
Pasture
கால்நடைத் தீவனம் மேய்ச்சல் பசும்புல் தரை பசும்புல் நிலம் (வினை.) கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு போ கால்நடைகளை மேயவிடு ஆடுகள் முதலியவை வகையில் புல்மேய் ஆள்வகையில் ஆட்கள் முதலியவற்றைப் புல்தரையில் மேயவிடு.
Peremptory
முடிவான மீறமுடியாத முழுதும் நிலைநாட்டப்பட்ட மிக இன்றியமையாத ஆள்வகையில் பிடிவாதமான தனித்தன்னாட்சியாளரான வல்லாட்சியாளரான (சட்.) கட்டளை வகையில் தீர்மானமான கட்டளைப்பத்திர வகையில் மறுப்புக்கு இடங்கொடாத.
Perspicuous
எளிதில் விளங்குகிற தௌிவாகச் சொல்லப்பட்ட ஆள்வகையில் தௌிவாக எடுத்துரைக்கிற.
Plausible
சரியாகத் தோற்றமளிக்கிற எளிதில் நம்பத் தக்க வாத வகையில் நேர்மையாகத் தோன்றுகிற ஆள்வகையில் புறத்தோற்றத்தில் நேர்மையானவராகத் தெரிகிற.
Prosecute
மேற் கொண்டு நடத்து தொழில் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளு கல்விவகையில் மேற்கொண்டுபயில் எதிர்வழக்குத்தொடர் ஆள்வகையில் எதிராக வழக்குத்தொடு வழக்கு விசாரணை வகையில் தொடர்ந்து நடைமுறைப்படுத்து.
Queasy
உணவு வகையில் குமட்டுகிற வயிற்று வகையில் குமட்டல் வாய்ந்த ஆள்வகையில் எளிதில் குமட்டலுக்கு உட்படுகிற செரிமானக் கோளாறுடைய செரிமான மந்தம் வாய்ந்த தொட்டால் துடிக்கிற கழி பெரும் நுண்மையான.
Rickety
கணைச்சூட்டுக்குரிய கணைச்சூட்டினாற் பீடிக்கப்பட்ட ஆள்வகையில் தள்ளாடி விழுகிற தட்டுமுட்டு வகையில் நன்கிணைக்கப்பெறாத ஆட்டங்கொடுக்கிற பொருள்கள் வகையில் உறுதியற்ற.
Rig
கூறமைவு கப்பலின் பாய்மரம்-பாய் முதலியவற்றின் அமைப்புமுறை ஆள்வகையில் ஆடைஅமைதி பொருள் வகையில் புற அமைவுத்தோற்றம் (வினை) கப்பல் வகையில் பாய்-பாய்மரம்-கயிறு முதலியன கட்டு தேவைத் தளவாடங்கள் கொண்டு ஒருங்குவி வானுர்தியின் உறுப்புகள் வகையில் இணைப்பமைவு செய் ஆடை திருத்து பொருத்தமற்ற அற்பப் பொருட்களையும் விரைந்து இட்டுக்கட்டி அமை.
Sacrosanct
திருவார்திருவுடைய புனிதத்தன்மைசான்ற மீறொணாத இறைகாப்புடைய இடவகையில் மீறாத் திருவாணைக் கட்டுக்காப்புடைய ஆள்வகையில் புனிதத் தன்மையின் திருக்காப்புடைய சட்டவகையில் தெய்வீக ஆணையாதரவுடைய.
Self-constituted
தன்னைத்தானே அமைத்துக்கொண்ட முறைப்படி அமைவு பெறாத ஆள்வகையில் பதவியுரிமையின்றி அப்பெயரால் செயலாற்ற முற்பட்டுள்ள.
Sententious
முதுமொழியியல்பான சூத்திரவாய்பாடு போன்ற பொருட்செறிவுள்ள முதுமொழிகள் வழங்கும் பாங்குடைய மணிச்செறிவான பேச்சுப் பகட்டிக்கொள்ளுகிற எழுத்தாண்மை வகையில் நடைவிறைப்புப் பகட்டான ஆள்வகையில் ஆரவாரமான ஒழுக்கமுறை பேசுகிற.
Shingle
மரப்பாவோடு நீள் சதுர மரச்சில்லோடு தூபிக்குரிய கடை விளம்பரப்பட்டி சிறுவிளம்பரப் பலகை தலைமயிர் வேனிற் குறுவெட்டு (வினை.) மோட்டுக்கு மரப்பாவோடிடு தலைமயிர் வகையில் வேனிற் குறுவெட்டாகக் கத்தரித்துவிடு ஆள்வகையில் தலைமயிரை வேனிற் குறுவெட்டாக்கு.
Shunt
தடமாற்றம் கிளைப்பாதைக்கு மாறுதல் பக்கப்பாதைக்கு மாற்றப் பெறுதல் (மின்.) இடைகடத்தி இரு மின்னோட்டங்களை இடைதடுத்திணைக்கும் மின்கடத்துகட்டை (வினை.) புகைவண்டியைத் தடம் திருப்பு மினனோட்டத்தைக் கிளைவழியில் திருப்பு புகைவண்டி வகையில் ஒத்திவை வாதத்தை அடக்கிவை திட்டத்தை ஒதுக்கிவை இடைநிறுதி வேறுபேச்சுக்கு மேற்செல் கடந்து செல் ஆள்வகையில் செயலற்றுப்போகச்செய்.
Siege
முற்றுகை சுற்றிவளைப்பு முற்றுகைக்காலம் முற்றுகையீடு முற்றுகைக்கு ஆட்படுதல் ஆள்வகையில் சுற்றி மொய்ப்பு கருத்து நெருக்கீடு தங்கருத்துக்குக் கொண்டு வரும் வன்முறை நெருக்கு முஸ்ற்சி (வினை.) முற்றுகையிடு.
Sour
புளிப்பான புளித்த புளிக்க வைக்கப்பெற்ற புரைத்த காய்ப்புளிப்பான புளிப்பு வாடையுள்ள மண்வகையில் ஈரக் கசிவான ஆள்வகையில் கடுகடுப்பான எரிந்து விழுகிற வெறுப்புத் தட்டிய மனநிலை வகையில் சிடுசிடுப்பான முகத்தோற்ற வகையில் சீறிய வெறுப்புக்காட்டுகிற (வினை.) புளிப்பாக்கு புளிப்பாகு ஆள்வகையில் கடுகடுப்பறு எரிச்சலுறுவி வெறுப்புத் தட்டச்செய் வெறுப்புக்கொள்.
Stagnate
நீர்மவகையில் ஓட்டமற்றிரு பாயாது தேங்கிநில் செயலற்று இயங்கு வாழ்க்கை வகையில் தேக்கமடைந்திரு மாறுபாடில்லாத சோர்வுற்றிரு உள்ளத்தின் வகையில் சுறுசுறுப்பற்றிரு சோம்பியிரு ஆள்வகையில் கிளர்ச்சியற்றிரு தொழில்வகையில் மந்தமாயிரு.
Stature
உயர்த்தி ஆள்வகையில் உடலுயர்வளவு.
Successful
வெற்றியார்ந்த செயல்வகையில் நிறைவேறிய வெற்றிக்குரிய வெற்றிக்கு வழிவகுக்கிற ஆள்வகையில் வெற்றிகண்ட வெற்றியாக்கமுடைய.
Tall
நெட்டையான உயரமான நெடிது வளர்ந்த உயர்ந்தோங்டகிய ஆள்வகையில் சராசரிக்கு மேற்பட்ட உயரமுடைய சூழ்ந்துள்ள பொருள்களைவிட நெடிய உயர அளவுள்ள எல்லைகடந்த பேச்சுவகையில் தற்புகழ்ச்சிமிக்க உயர்வு நவிற்சியான மிகையளவான அறிவிற்குப் பொருந்தாத வெற்றாரவாரமான (வினையடை) தற்புகழ்ச்சியாக வெற்றாரவாரமாக பொருந்தாப் புளுகாக.
Random Fonts
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32974
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19032
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60373
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9527
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12063
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 30592
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10587
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6256
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39549
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19752

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close