English to Tamil Dictionary: இடத்தின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alsatia
செர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே அடிக்கடி மாறி வந்துள்ள ஒரு மாவட்டப்பெயர் இலண்டனில் முன்பு (1ஹீ6ஹ் வரை) கடனாளிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் அளித்துவந்த ஒயிட் பிரயர்ஸ் என்ற இடத்தின் புனைபெயர்.
Bezel
உளிவாய் பட்டை தீட்டிய மணிக்கற்களின் சாய்பக்கம் மணிக்கல் பதித்த இடத்தின் பெதிவாய் தவாளிப்பு.
Door-money
பொழுதுபோக்கு அல்லது களியாட்ட இடத்தின் வாயிலில் வாங்கும் பணம்.
Radiate
விரிந்து செல் கதிர்களையுடைய ஆரைகள் போல் அமைக்கப்பெற்ற உறுப்புகளையுடைய (வினை) ஒளிக்கதிர்களை வீசு. வெப்பக்கதிர்களைப் பரப்பு எறட்டு ஒளி வகையில் சூழ்ந்து பரவு வெப்பவகையில் கதிர்களாகப் புறஞ்செல் மின்காந்த அலைகளைப் பரப்பு மையப்புள்ளியிலிருந்து விலகிச் செல் மைய இடத்தினின்று புறமாக வீசு உயிர்த்துடிப்பு-அன்பு-களிப்பு முதலியவற்றைப் பரவச்செய்.
Ride
ஊர்திப்பயணம் வண்டிவகைகளில் அமர்ந்து வழிச் செல்லுகை சுற்றுலா குதிரை-மிதிவண்டி முதலிய வற்றின் மீது சவாரி முதுகின் மீதேறியமர்வு முதுகின்மீதேறிச் செல்லுகை சோலைவனத்தூடான சாலைவழி புதிதாக எடுக்கப்பட்ட குதிரைவீரர் தொகுதி (வினை)மீதூர்ந்துசெல் குதிரை முதலிய வற்றின் மீது சவாரிசெய் ஏறிச்செல் ஊர்தி வகைகளில் இவர்ந்துசெல் குதிரையை ஏவு தூண்டு இடத்தின் வகையில் குதிரைமீதிவர்ந்து கட குதிரை ஏற்றம் பயில் முதுகேறி அமர் முதுகேறி அமர்ந்து செல் கால் விரித்துத் தாவி ஏறியமர் கால்விரித்துத் தாவி ஏறிச் செலுத்து ஏறி அமர்வி சவாரிக்குரிய இடமாய் அமை தவழ்ந்து மித மிதப்பதுபோன்றியங்கு கப்பல்வகையில் நங்கூரமிட்டுக் கிட முன்நீட்டிக்கொண்டிரு கவிந்து மேலேறிக் கிட எலும்பு முறிவுவகையில் எலும்புமீதுஎலும்பு ஏறியிரு கப்பற் கயிறு வகையில் ஏறிச் சிக்கியிரு அடக்கியாளு ஏய்த்துவாழ் தன்வயப்படுத்தி நடத்து.
South
தெற்கு தென்றல் நாட்டுத்தென்பகுதி (பெ.) தெற்கில் உள்ள தெறிகல் வாழ்கிற தென்பகுதியிலுள்ள காந்தமுனை வகையில் தெற்குநோக்கிய (வினை.) தெற்குநோக்கி நகர் திங்கள் வகையில் குறிப்பிட்ட இடத்தின் சேண்செல் மைவரை கட (வினையடை.) தெற்கில் தெற்குநோக்கி தென்திசைக்க அருகில்.
Southing
தெற்கியக்கம் தெற்காக நகர்வு வானகோளம்-கப்பல் முதலியவற்றின் வகையில் குறிப்பிட்ட இடத்தின் சேண செவ்விரை கடத்தல்.
Space-time
(மெய்.) இட-காலத் தொடரளவை இடத்தின் மூலவளவையுடன் காலமிணைந்த இழைவளவையான நாலனவைத்திறம்.
Unstep
கப்பற் பாய்மரத்தை அதற்குரிய இடத்தினின்றும் அகற்று.
Random Fonts
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19129
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20115
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9292
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15262
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10774
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8569
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18790
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8165

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close