English to Tamil Dictionary: இடரிலா

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bunker
கப்பல் எரிபொருள் அறை கப்பல் கரித்தொட்டி குழிப்பந்தாட்டத்தில் பந்து ஒட்டத்தைத் தடைப்படுத்தும் மணற்குழி (படை.) குண்டுவீச்சுக்காலப் பாதுகாப்பிடம் குண்டு காப்பரண் (வினை) விறகூட்டு எரிபொருளுட்டு எரி பொருளாயுதவு குழிப்பந்தாட்டத்தில் குழியிடத்தில் பந்தைச் செலுத்து இடரில் சிக்கவை.
Ensure
உறுதிப்படுத்து இடரிலிருந்து தடைகாப்புச் செய் இடையூறு வராமல் காப்புறுதிசெய் காப்பாக வைத்திரு பாதுகாப்பில் வை.
Escape
தப்பியோடுதல் தப்பிப்பிழைத்தல் இட்ர்பிழைப்பு மறைந்தோடுதல் தப்பியோடும் வகைதுறை தப்பியோடியநிலை கைநழுவிச் செல்லல் நழுவல் வெளியேற்றம் ஒழுக்க கசிவு ஒழுக்கு குழாய் கசிபுழை வெளிப்படுவழி வெடித்து வெளியேறல் நெறிபிறழ்ச்சி தற்செயலான தவறு சிறு குற்றம் மன்னிக்கத்தக்க வழு குறும்புச்செயல் சோர்வகற்றும் வகைமுறை நேரம் போக்கும் முறை பணிமாற்று ஈடுபாடு இலக்கியத்தில் மெய்ம்மை விட்டோடும் போக்கு தப்பியோடியஹ்ர் தப்பியோடியது காடாக வளர்ந்து தோட்டத்திலிருந்து வெளிப்படரும் செடி வகை. (பெ.) இலக்கியத்தில் வாழ்வின் மெய்ம்மை யிலிருந்து தப்பியோடுகிற ஒப்பந்த வாசகத்தில் கட்சிக்காரர் கடப்பாட்டுத் தளர்வுக்குரிய சூழ்நிலை குறித்த (வினை) தப்பிச்செயல் பிழைத்தோடு இடரிலிருந்து தப்பிப்பிழை தண்டனைக்கு விலகிச்செய் சிறையிலிருந்து தப்பியோடு மறைந்தோடு கட்டிலிருந்து வெளியேறு பாதுகாப்புடன் வெளியே செல் தட்டிக்கழி தவிர் அகப்படாமல் தப்பு நழுவி-செல் நழுவு கசி ஒழுகு வெளிச்செல்.

Extricate
சிக்கலிருந்து விடுவி சிக்கல் அகற்று இக்கட்டிலிருந்து காத்து வெளியேற்று இடரிலிருந்து வெளிக்கொணர் (வேதி.) சேர்மானத்திலிருந்து இயைபியலாற்றில் மூலம் வளிபிரிந்து செல்லவிடு.
Footing
கால் வைப்பதற்குரிய இடம் காலடி ஆதாரம் நிற்குமிடம் ஆதாரம் இடரில் காப்பான இடம் வாழ்க்கைப் பணியிடம் பழகும்பாணி பழக்கமுறை பழக்க அளவு தொடர்புமுறை நிலைமை முறைமை படிநிலை பதவியமர்விடு பதவி அமர்வீட்டுக் கட்டணம் அடிப்படை அடிப்பகுதி அடித்தளம் நிலையமைதி முடிவமைவு நுழைவு சுவரடி தடம் மதிப்பு நடனம் மென்பருத்தி ஆடை கால்வைப்பு நுழைவு சுவரடி அணைதளம் கணிப்பு மொத்தம்.
Fugitive
நாடு கடத்தப்பட்டவர் நாடோடி அகதி நாடு விட்டு நாட்டில் அடைக்கலம் புகுபவர் தப்பியோடியவர் ஆள்வோர் காப்பிலிருந்தே தண்டனையிருந்தோ பகைமையிருந்தோ இடரிலிருந்தோ தப்பி ஒளிந்தோடித் திரிபவர் (பெ.) தப்பி ஓடுகிற பிழைத்தோடி வந்த ஒடிவிட்ட கணந்தோறும் மாறுகிற நிலையற்ற கணநின்று மறைகிற வரைந்து பட்டுப்போகிற இலக்கியவகையில் நிலையுடைப்பயனற்ற கணநிலைச்சுவையுடைய.
Lifteboat
உயிர்க்காப்புப்படகு இடரில் உதவும் படகு.
Safety
தீங்கின்மை இடரிலா நிலை எளிமைநிலை தடைகாப்புநிலை இடையூறேற்படாக் காப்புநிலை பாதுகாப்பானநிலை பாதுகாப்புறுதி நிலை இடையூறு வராதென்று நம்பப்படும் நிலைமை இணை விலக்கு மிதிவண்டி தாழ்ந்த இருக்கையுடைய மிதிவண்டி துப்பாக்கி விசைவில்லுக்குரிய பூட்டமைவு.
Sang-froid
உலையா அமைவுறுதி இடரிலும் இன்பத்திலும் அசையா ஒருசீர் அமைதி தன்னிறைவமைதி.
Save
கெலிப்புத்தடங்கல் பந்தாட்ட வகையில் எதிர்ப்பக்கம் கெலிப்பெண் பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கை (வினை.) காப்பாற்று துன்பம் அகற்றியுதவு தீங்கு நேராமல் தடு அவமானம் வராமல் தடுத்துதவு இடையூற்றினின்று தப்புவி இடரிலிருந்து மீட்பி சிறையினின்றும் விடுவி பதனஞ்செய் சேமித்து வை வைத்துப்பேணு செலவு செய்யாமல் மீத்து வை செலவினங்குறையச்செய் கையிறுக்கிச் செலவு செய் செட்டாயிரு சிக்கனம் பேணு வாராமல் தடு தடுத்துக் கா தேவையற்றதாக்க செலவிலிருந்து காத்தமை இழப்புத் தடுத்தமை காலச்சிக்கனம் செய்துதவு காத்தருள் மீட்பு அளி கடைத்தேற்றம் வழங்கு ஆன்மிக நன்னிலை அடைவி பழி தடுத்தாளு காலந்தவறாதிரு இழவாதிரு பெறுவதில் வெற்றிகாண் காத்து ஒதுக்கீடுசெய் முன்காப்புச் செய் காப்புவித அமை பந்தாட்ட வகையில் கெலிப்புத் தடங்கல் நடவடிக்கை எடு தவிர என்பதைத் தவிர என்றில்லாவிட்டால் என்றில்லாமல்.
Succour
உற்றுழி யுதவி காலத்தாற் செய்த உதவி படையுதவி உதவிக்கு வரும் படை (வினை.) உற்றுழியதவு இடரில் உதவிக்கு வா இடுக்கணிடையே உதவி வழங்கு.
Random Fonts
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9216
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9070
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 8622
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 4556
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36645
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46764
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14400
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 7916
Amma Bangla Font
Amma
Download
View Count : 47804
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close