English to Tamil Dictionary: இணங்கி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abandon
முழுதும் கைவிடுபுறக்கணிதடையின்றிக் கீழ்ப்படி இணங்குசெயலில் அக்கறையற்ற சுதந்தரம்அக்கறையில்லா நடத்தைகைவிடப்பட்டநடத்தை கெட்டதீய வழிகளில் ஈடுபட்டகைவிடுதல்துறவுகைவிடப்பட்ட நிலைகவலையற்ற மனநிலைதங்குதடையற்றமனப்பான்மை(வினை) விட்டுவிடுகைவிடுஉதறித்தள்ளுgive up altogetherneglectyield without restraint(n.)careless freedom of actioncarefree behaviorabandoned (a.) forsakendepravedgiven up to bad waysabandonment (n.) act of desertingself-surrenderforsaken state
Accede
இணங்குஒத்துக்கொள்பணியினை ஏற்றுக்கொள்சேர்கடைப்பிடிஉடன்படு ஒப்புதல் அளிவாரிசாகப் பதவியை ஏற்றுக் கொள்இணக்கம், பதவியேற்றல்இணங்குதல்சேர்தல்.agreeassententer on an officejoinadhere toconsentsucceed as heiraccession (n.)act of accedingact of joining
Acclimatise
தட்பவெப்ப நிலைக்கேற்ப பழக்கப்படுத்திக்கொள்புதிய சூழ்நிலைக்கு இணங்குபுதிய சூழ்நிலைக்கேற்ப பழகுதல்.acclimatize v.get used to a new climateaccustom to new surroundingsacclimatisation (n.)
Accommodate
இடமளிபொருந்து ஒத்துப்போ இணங்கிப் போஇசைவிஉதவி செய்யும் குணமுள்ள, இசைவிணக்கமுள்ளமற்றவர்கள் விருப்பத்திற்கு இணங்கும் மனப்பான்மையுள்ளஅன்புள்ளஉதவும் வகையில்சரிப்படுத்துதல், ஒத்துப்போதல்ஏற்ப அமைதல்உதவும் போக்குதங்கும் அறை, இடவசதிகுடியிருப்பு வசிக்குமிடம்கடனாகக் கொடுக்கப்பெற்ற பணம்பணம் கடன் கொடுத்தல்இடமளிக்கக்கூடியஉதவும் போக்குள்ள, ஒத்துப்போகும் இயல்புள்ள.provide room forfit adjust adaptharmonizeaccommodating (adj.) obligingwilling to fit in with the wishes of otherskindaccommodatingly (adv.) in an obliging manneraccommodation (n.) adjustmentadoptationobligingnesslodgingresidencemoney given as loana loan of moneyaccommodative (adj.) capable of accommodatingobliging
Accord
கொடுஅளிஒத்துக் கொள்இசைவு, உடன்பாடுஇணக்கம்தன்னிச்சையாகஅதன் விளைவாக, எனவே, அக்காரணத்தால், ஆகையால்கூறியாங்குபொருத்தம்இசைவுதானாக, இயல்பாகஏகமனதாகஇணங்கபொருந்துகிற, ஒத்திசைவானஒத்த, ஏற்ற, உடன்பாடான, பொருத்தமுள்ளபொருத்தம்இணக்கம் இசைவுஒத்த தன்மை.givegrantagree(n.) agreementharmonyof one's own accord voluntarilyaccordingly (adv.) consequentlyin agreementaccordance (n.) suitabilityharmonyof one's own accord of one's own free will spontaneouslywith one accord unanimouslyin accordance with according to as agreedaccordant (adj.) correspondingagreeingaccordancy (n.)harmonyagreement
Acquiesce
மறுப்பின்றி ஒப்புக்கொள்இணங்குவாய் பேசாது ஏற்றுக்கொள்முழுதும் ஒத்துக்கொள்வாய்பேசாது உடன்படுதல்ஒப்புதல்தடை சொல்லாது உடன்படுதல்பணிந்து போகின்ற, தங்கு தடையின்றி இணங்குகிறஒப்புக் கொள்கிறதங்கு தடையின்றி இணங்குபவர் இசைபவர்agree without objectionconsentaccept silentlyaccept completelyacquiescence (n.) silent consentassentconsent without objectionacquiescent (adj.) submissiveconsenting(n.)
Acquiescent
தங்குதடையின்றி இணங்குபவர் (வினை) எதிர்ப்பேச்சின்றி இசையும் இயல்புடைய.
Advised
நன்கு ஆலோசிக்கப்பட்ட தெரிவிக்கப்பட்ட அறிவுரைக்கு இணங்குகிற நெஞசறிந்த முன்னெச்சரிக்கையான.
Agree
ஒருமனப்படு பிடித்தமாயிரு உடன்படு ஒப்புக்கொள் இணங்கு ஒப்புதல் அளி இசைவு தெரிவி ஒரு வழிநில் பொருந்து ஒத்துப்போ இணங்கிப்போ தீர்மானி துணி (இலக்)ஒத்திசை இயைபாய் இரு.
Agreeable
மனத்துக்குகந்த பிடித்தமான இணங்குகிறஒத்துக்கொள்கிற ஒத்த இசைந்த.pleasing
Allow
ஒத்துக்கொள் இசைவுகொடு தடுக்காமல் விடு இடமளி கொஞ்சம் கொஞ்சமாக வழங்கு கொடுத்துதவு சலுகையளி ஈடுசெய் சரிக்கட்டு சேர்த்துக்கொள்ளஇணங்கு புகவிடு.
Amenability,amenableness
கட்டுப்படுந்தன்மை எளிதில் இணங்குந்தன்மை.
Amenable
கட்டுப்பட்ட உட்பட்ட பொறுப்பாளராயுள்ள இணங்கத்தக்க வழிக்குக் கொண்டுவரக்கூடிய எளிதில் ஆளாக்கத்தக்க.
Anglicise
ஆங்கில மரபுப்படத்து ஆங்கில மயமாக்கு. ஆஙகில மரபுக்கு இணங்கு ஆங்கிலப் பண்புக்கிசைய மாற்றியமை ஆங்கிலமயமாகு.
Answer
மறுமொழி விடை பதில் மறுப்புவினா எதிர்விளக்கம் புதிர் விடுவிப்பு சிக்கலின் தீர்வு ஒப்புக்கொள்ளுகை எதிர்மாறு மாற்று எதிர்ச்செயல் எதிரொலி (இசை.) வேறு இசைக்கருவியின் மறு இசைப்பு(வினை.) மறுமொழிபப்ர் விடைகூறு பதில் எழுது எதிர்மாற்றம் அனுப்பு இணங்கநட இசை இசைவாயிரு அளவொத்திரு ஒத்திசை புதிர்விடுவி பிரச்சனை தீர்வு செய் தறுவாய்க்குப் போதியதாயிரு நிறைவேற்று சரியீடுசெய் தக்க தண்டனை பெறு பொறுப்பேற்று நட பொறுப்பேற்றுக்கொள் உத்தரவாதமாயிரு விளைவு ஏற்றுக்கொள் தேறு உறுப்படு எதிர்ச்செயலாற்று பெயர் குறித்தழைப்பவர்க்கு எதிர்க்குரல்கொடு குற்றச்சாட்டுக்கு எதிர்விளக்கமனி.
Assent
இசைவு (வினை.) இணங்கு இசைவினைத் தெரிவி.
Becoming
தக்க ஏற்ற பொருந்துகிற இசைவான நன்று இணங்குகிற.
Bohemian
நடு ஐரோப்பாவிலுள்ள பொஹீமியா நாட்டவர் சமுதாயக் கட்டற்றவர் மரபொழுங்குக்கு இணங்காதவர் நாடோடி கலைமரபு பின்பற்றாதவர் (பெ.) நாடோடியான கட்டுப்பாடில்லாத ஒழுக்கவரம்பற்ற மரபொழுங்குக்குப் புறம்பான.
Bring
கொணர் எடுத்துக்கொண்டு வா வருவி இணங்குவி வயப்படுத்து எடுத்துச்செல் சான்றாகக்காட்டு ஈட்டு ஏற்படுத்து நிறுவு தொடங்கியவை வழிநடத்து நடத்திச்செல் முன்னேறச்செய்.
Bringer
கொண்டுவருபவர் இணங்கச் செய்பவர்.
Bringing
கொண்டுவருவதல்இணங்கச்செய்தல் ஈட்டல் நிறுவல் தொடக்கம் வழிநடத்தல்.
Buxom
கொழுமையான அழகிய வளைந்து கொடுக்கிற இணங்கி வருகிற மகிழ்ச்சிமிக்க சுறுசுறுப்புள்ள எழுச்சியுள்ள தளதளப்பான.
Cajole
மருட்டி இசைவி பசப்பி இணங்கச் செய் புகழ்ச்சியாகப் பேசி வசப்படுத்து ஏய்த்து ஒப்புக் கொள்ளச் செய்.
Cede
கொடு விட்டுக்கொடு இணங்கி ஒப்புவி இசைவளி.
Cheerful
மனநிறைவோடு கூடிய மனமகிழ்வோடிருக்கிற நல்லார்வம் கொண்டுள்ள எழுச்சி தருகிற இன்பமான விருப்பமுள்ள இணங்கும் மனப்பாங்குடைய இன்முகமான.
Random Fonts
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6770
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7590
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20985
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29780
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11880
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14650
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14409
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17784
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9181
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7663

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close