English to Tamil Dictionary: இயங்குகிற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambuloatory
உலாவிடம் நடைப்பாதை வேய்சாலை(வினை) நட்பபதற்குரிய நடப்பதற்கெனஅமைக்கப்பட்ட இயங்குகிற நிறையற்ற மாறுகிற.
Animated
கிளர்ச்சியுடைய ஆர்வமிக்க உயிருடையது போன்று இயங்குகிற உயிருள்ளதுபோன்ற.
Automatic
தானே இயங்குகிற.
Automobile
தானியங்கி மோட்டார் வண்டி (பெ.) தானே இயங்குகிற.
Autonomic
தன்னுரிமையுடைய தன்னியக்கமுடைய தானே இயங்குகிற.
Behaviour
நடக்கை ஒழுகலாறு ஒழுக்கம் நல்லொழுக்கம் பிறரை நடத்தும் முறை வாழ்க்கையின் போக்கு இயங்குகிற முறை தொழிற்படுகிற வகை.
Brush
குறுங்காடு தூறு செறிகாடு முறிவுற்ற சுள்ளிக்கிளைகள் புதர்க்குவியல் உட்காடு தூரிகை வண்ணந்தீட்டுக்கோல் வண்ணம் தீட்டும்முறை வண்ண ஓவியர் துடைப்பம் வாருகோல் வால்நுனிக்குஞ்சம் மயிர்முடி கொண்டை கம்பிகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டு இயங்குகிற இருபரப்புகளை மின்சாரத்தின் மூலம் இககும் துண்டுத் துணுக்கு இடையீடு மின்னிணைக்கவும் துண்டிக்கவும் இயக்கப்படாமல் இடைமின்னுடு மின் பொறிக்கற்றை தூரிகைபோன்ற உருவுடையது தூரிகைக்கயைட்சி உராய்வு சிறுபூசல் (வினை) தூரிகை கையாளு வண்ணந்தீட்டு துடைத்துப் பெறுக்கு தூய்மைப்படுத்து சரிசெய் உராய் தொடு தொட்டும்தொடாமலும் செல்.
Cat-like
பூனைபோல் இயங்குகிற ஓசையற்ற திருட்டுத்தனமான.
Clock Work
கடிகாரத்தின் பொறியமைப்பு மணிப்பொறி போன்று தானாகவே ஒழுங்காக இயங்கும் இயந்திர அமைப்பு (பெ.) தானாகவே ஒழுங்குபட இயங்குகிற.machinery of clock
Cognizant
அறிவுடைய எச்சரிப்புள்ள தெரிந்திருக்கிற விவரம் உணர்ந்துள்ள கவனிப்புடைய கவனம் செலுத்தியுள்ள (மெய்.) அறிவாற்றல் இயங்குகிற காட்சியறிவுடைய.
Concurrent
உடன்படுபவர் இசைபவர் போட்டியிடுபவர் ஒரு புள்ளியில் சென்று கூடுகிற கோடு நாட்டாண்மைக்காரரின் அலுவலருடன் சான்றாளராகச் செல்பவர் (பெ.) உடன் இருக்கிற ஒரே புள்ளியில் கூடுகிற உடன் நிகழ்கிற உடன்இயங்குகிற முற்றும் பொருந்துகிற.
Corporate
சட்டப்படி ஒன்றுபட இணைக்கப்பட்ட ஒரு முழு நிறுவனமாய் இயங்குகிற உறுப்பினர் நிறைகூட்டான கூட்டுரிமையுடைய நகரவைத் தன்னாட்சியுரிமையுடைய கூட்டான கூட்டுக் குழுவுக்குரிய கூட்டாண்மைக்குரிய.
Diatonic
இசையின் இயற்கை அளவுகோற்படியான ஒலித்தன்மைகளையும் இடைவெளியையும் கொண்டு இயங்குகிற.
Diurnal
நாட்குறிப்பேடு நாள் வழிபாட்டு வேளைக் குறிப்பு (பெயரடை) நாண்முறையான நாளுக்குரிய நாளினுள் செய்யப்படுகிற (வான்) ஒரு நாளளவில் இயங்குகிற. நாளியக்கமுடைய பகலுக்கரிய.
Epistolary
முடங்கல் சார்ந்த கடித வடிவான கடிதத்துக்குத் தகுதியான கடிதமூலம் இயங்குகிற.
Fitful
திடீர்ச்செயலான விட்டுவிட்டு இயங்குகிற இடையிடையே முயலுகிற.
Flexile
எளிதில் இசைந்துகொடுக்கிற இழைவான குழைவான எளிதில் இயங்குகிற எளிதிற் பழகக்கூடிய எளிதில் வசப்படுத்தக்தக்க.
Flying
பறந்துகொண்டிருக்கின்றன பறப்பதுபோல இயங்குகின்ற தொங்கலான காற்றில் படபடத்து ஆடுகின்ற இடங்கடந்து செல்லும்போதே ஆற்றப்படுகிற அவசரமான கடந்துசெல்லும் போது இடையே சிறிதளவு காலத்துக்குட்பட்ட தற்போதைக்கு உதவுகிற விரைவியங்க்கங் கருதி அமைக்கப்பட்ட.
Governor
ஆள்கருவி - இரு வாகனத்தின் விசைப்பொறியின் வேகத்தை அளக்கும் கருவி; இது பந்துகள் மட்டு சுழல்வில் சுமந்த கரங்கள் கொண்டது; மைவிலக்கு விசையால் இயங்குகிறது -
Insensible
புலப்படாத மிகநுட்பமான உணரமுடியாத படி நுண்படிகளாக இயங்குகிற அற்பமான மதித்துணரத்தகாத நினைவிழந்த உணர்விழந்த நிலையுடைய கவனியாத. தெரியாத அக உணர்ச்சியற்ற காழ்த்துப்போன கிளர்ச்சியற்ற சோர்வற்ற.
Intuitive
உள்ளுணர்வாலறியப்பட்ட ஆராயாது உணரப்பட்ட உள்ளுணர்வால் இயக்கப்படுகிற அயலறிவால் இயங்குகிற உள்ளுணர்வு சார்ந்த இயலறிவார்ந்த.
Isochronous
சரிசமகாலம் கொள்கிற ஊசலி வகையில் ஒரேசீராக இயங்குகிற.
Isochronous
சரிசமகாலம் கொள்கிற ஊசலி வகையில் ஒரேசீராக இயங்குகிற.
Jet-propelled
பீற்று நிலக்கரி வஷீயின் விசையால் இயங்குகிற.
Lateral
பக்கக் கிளை பக்கக்கிளையுறுப்பு புடைப்பொருள் (பெ.) பக்கத்திலுள்ள புடைநிலையான பக்கத்திலிருந்து இயங்குகிற பக்கம் நோக்கி செல்கிற.
Random Fonts
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14300
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8321
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14291
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15603
AParanarTSC Bangla Font
AParanarTSC
Download
View Count : 7154
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10199
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9011
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12040

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close