English to Tamil Dictionary: இருப்புச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Andiron
விறகுத்தாங்கி அடுப்பணைகோல் அடுப்பில் விறகுகளை ஏந்தி வைப்பதற்குரிய இருப்புச்சட்டம்
Cornice-rail
படங்கள்-திரைச்சீலைகள் முதலியவற்றைத் தொங்கவிடுவதற்கான இருப்புச் சலாகை.
Cresset
இருப்புச்சட்டி தீப்பந்தம் காட விளக்கு சொக்கப்பானை உச்சி எரி கூடை விளக்குக் கம்பத்துக்குரிய எண்ணெய்ச்சட்டி துறைமுகத்தில் விளக்கேற்றுவதற்குரிய ஒளிப்பந்தக் கூடை.
Fiddley
நீராவிக் கப்பலின் விறகெரி பகுதியில் எஃகுப் பொதிவு கப்பலின் சரக்கெறி புழையின் இருப்புச்சட்டம்.
Frying-pan
வாணலி வறுத்தல் பொரித்தலுக்குரிய இருப்புச்சட்டி.
Impose
சட்டக்கோப்புச்செய் அச்சுக் கோக்கப்பட்ட உருக்களை இருப்புச்சட்டத்டதில் வைத்துப் பொருத்தி அமை வரி சுமத்து வலிந்து கடமை ஏற்கச்செய் பணிகளைச் செய்யும் படி ஏற்பி பொறுப்புகளை ஒப்படை போலிச்சரக்குகளைக் கொடுத்து ஏய் ஏமாற்று தோற்றத்தால் கவர்ச்சிக்கு உட்படுத்து பண்புத் திறங்களால் ஆட்கொள்ளு.
Jim Crow
நீகிரோவர் நிமிர்த்தல் திருகு இருப்புச் சட்டங்களை நேராக நிமிர்த்திவிடப் பயன்படும் கருவி புகைவண்டிகஷீல் நீகிரோவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகள்.
Mailj
கவசம் போர்ப்பாதுகாப்பான இருப்புச்சட்டை (வினை) கவசம் பூட்டு காப்பிட்டுப்பொதி.
Stag
கலைமான் ஆண்மான் காளைமாடு முழுவளர்ச்சியுற்றபின் விதையடிக்கப்பட்ட காளை பங்குமாற்றுக்களத்தில் உடனடியாக ஆதாய விற்பனை நோக்கத்துடன் புதுப்பங்கு கோருபவர் (இழி.) வகைதுறையற்ற இருப்புச் சரக்கு வணிகர்.
Random Fonts
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 19041
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13500
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39561
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5507
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15985
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10815
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 10775
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8861
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6972
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21827

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close