English to Tamil Dictionary: இருப்புப்பாதை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ballast
கப்பல் எடைப்பாரம் அடிச்சுமை சாலை-இருப்புப்பாதையின் உடைகல்லாலான அடிப்பரப்பு உறுதிப்பொருள் உறுதிப்பண்பு (வினை) அடிச்சுமை ஏற்று நிலைப்படுத்தச்செய் நிலைப்படும்படி செய்.
Bay-line
வளைவான கிளை இருப்புப்பாதை.
Broadgauge
அகல்படி இருப்புப்பாதை ஐம்பத்தாறரை அங்குலத்திற்கம் மேலான இடைவெளி உடைய இருப்புப்பாதை.
Caboose
கப்பல் சமையற்கட்டு திறந்க வெளிச் சூட்டடுப்பு புகைவண்டி ஆக்கத் தொழிலாளர்களுக்காக வேலை நேரத்தில் இருப்புப்பாதை மீது செல்லும் தனி வண்டி புகைவண்டிக் காவலர் பெட்டி.
Clearing-house
காசோலை-பணச்சீட்டு முதலியவற்றின் மாற்றிக் கணக்குத் தீர்வு செய்யும் நிலையம் இருப்புப்பாதைக் கழகங்கள் அஞ்சற் கூட்டுக்களிடையே கட்டணப் பரிமாற்றக் கணக்குத் தீர்வகம்.
Cross-sill
இருப்புப்பாதையின் குறுக்குப் படுக்கைக் கட்டை.
Cut
தறிப்பு வெட்டு கத்தரிப்பு பிளவு எரிவு அடி வீச்சு அறை கத்திக்குத்து வாள் எறிவு சாட்டையடி ஊறுபாடு வெட்டுக்காயம் துணிப்பு துண்டிப்பு துண்டு வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி வெட்டும்பாணி உருமாதிரி தினுசு வகைத்தரம் விளையாட்டுக்களில் வீச்சடி சாய்வெறிவு சுழற்றடி அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி கழிப்பு குறைப்பு பகுதிநீக்கம் அகற்றுகை பாதைக்கான அகழ்வு இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம் நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம் குறுக்குப்பாதை கடுஞ்செயல் கொடுமை முகமுறிப்பு துணி நீள அளவு வகை இழை நீள அளவு வகை செதுக்குச் சித்திரப்பாளம் செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம் (வி.) வெட்டு தறி கத்தரி அறு புத்தக ஓரந்தறி அறுபடு துளை ஊடுருவிச்செல் பிளவுசெய் பகு பிரிவினை செய் துண்டுபடுத்து அரி அறுவடைசெய் வெட்டி உருவாக்கு செதுக்கு குடை அகழ் குறுக்கிட்டுச் செல் குறுக்காக ஊடுருவு சீட்டுக் கட்டினை வெட்டி எடு வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு பந்து விளையாட்டில் வீசியடி சாய்த்தடி சுழற்றியடி நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு சாய்வாகச் செல் பாய் விரைந்து செல் ஊறுபடுத்து காயப்படுத்து குறை வெட்டிக் குறுக்கு சுருக்கு பட எடுப்பை நிறுத்து முகமுறிப்புச் செய் வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல் உளந்தொடு உணர்ச்சியைத் தூண்டு கைவிடு ஒழி துற நீக்கு விலகியிரு விதையடி கரண முதலியவற்றினைச் செய்து காட்டு.
Derailment
இருப்புப்பாதை இறக்கம்
Dock
செயற்கைத்துறைமுப்ம் கப்பல் வந்தொதுங்கி நின்று சரக்கேற்றவும் இறக்கவும் பழுதுபார்க்கவும் வாய்ப்பாக அமைந்த மதகுடைக் கலத்துறை நாவாய்க்குறடு இரேவு சரக்கேற்றி இறக்கும் மேடை கடற்பாலம் இருப்புப்பாதை முடிவிடமேடை (வினை) கப்பல்துறைக்குக் கொண்டு செல் கப்பல்துறையில் புகு கப்பல்துறைகள் வாய்ப்பமை கட்டுத்துறையில் விடு.
Down-line
தலைநகரிலிருந்து வெளிச்செல்லும் இருப்புப்பாதை.
Driving-wheel
இயந்திரத்தின் பிற உறுப்புகளை இயங்கவைக்கும் சக்கரம் இருப்புப்பாதை நீராவி இயந்திரத்தின் பெரிய சக்கரம் நேரடியாக இயக்கப்படுகிற மிதி வண்டிச் சக்கரம்.
Electrify
மின் ஊட்டு மின் அதிர்வுக்கு உள்ளாக்கு இருப்புப்பாதை-போக்குவரத்து-செய்தொழில் முதலியவைகளை மின்சாரத்தினால் இயங்கமாறு மாற்றியமை கிளர்ச்சியூட்டு திடுக்கிடச்செய்.
Fog
மூடுபனி. தௌிவின்மை மங்கலான நிலை மப்புநிலை இருளடைந்த இயற்சூழ்நிலை நிழற்படத்தகட்டில் புகைபோன்ற படலம் (வினை) மூடுபனியால் மூடிமறை பனி மூடாக்கிடு குழப்பமாக்கு மலைக்க வை பனியால் வாடு நிழற்படத் தகட்டை மங்கலாக்கு இருப்புப்பாதையில் மூடுபனியறிவிப்பு அடையாளமிடு.
Fogger, Fogman
இருப்புப்பாதையில் மூடுபனி எச்சரிக்கை அடையாளங்களை இயக்குபவர்.
Gauntree, Gauntry
மிடாக்களை வைப்பதற்கான நான்கு கால்களுள்ள மரநிலைச் சட்டம் இயங்கு பாரந்தூக்கிகள் இருப்புப்பாதை தொலைவுக்குறிகள் முதலியவற்றைத் தாங்குவதற்கான கட்டுமானம்.
Gradient
சரிவு வாட்டம் பாதை இருப்புப்பாதை முதலிய வற்றின் வகையின் சம தளத்திலிருந்து ஏற்ற இறக்கமாக ஏற்படும் சாய்வளவு வீதம் ஏற்ற இறக்க வாட்டம் வெப்பமானி அழுத்தமானி முதலிய வற்றின் வகையில் இடத்துக்கு இடம் ஏற்படும் அளவை ஏற்ற இறக்க மாறுபட்டு வீழ்ம்.
Gradient
சரிவு வாட்டம் பாதை இருப்புப்பாதை முதலிய வற்றின் வகையின் சம தளத்திலிருந்து ஏற்ற இறக்கமாக ஏற்படும் சாய்வளவு வீதம் ஏற்ற இறக்க வாட்டம் வெப்பமானி அழுத்தமானி முதலிய வற்றின் வகையில் இடத்துக்கு இடம் ஏற்படும் அளவை ஏற்ற இறக்க மாறுபட்டு வீழ்ம்.
Level Crossing
சமமட்ட இருப்புப்பாதைச் சந்தி
Loop
கண்ணி கயிற்று மடிப்பு வளையம் கொளுவி உலோகக் கம்பிகளின் மடிகிளை பிரிந்துசேருங் கிளை மையவிசை இருப்புப்பாதையின் சுழல் மடி வளைவு பனிச்சறுக்காட்டத்தில் ஒரு திசைக் சறுக்கு வளையம் (வினை) இழைகயிறு முதலியவற்றால் கண்ணியிடு மடிப்பு வளையமிடு கொக்கிபோல் வளையச்செய் கொக்கிபோல் வளை கொளுவு வளைந்துமடி சடைமடி புனைவி சூழ் சூழ்ந்துபற்று வளையங்களால் இணை கொளுவியால் பொருத்து.
Loop-line
பிரிந்துசென்று மீண்டும் இணையுங் கிளை இருப்புப்பாதை.
Monorail
ஒரே தண்டவாளமுடைய இருப்புப்பாதை.
Navvy
கால்வாய்-இருப்புப்பாதை-சாலை முதலிய துறைகளில் அகழ்வுத் துறைப் பணியாள்.
Point
இருப்புப்பாதை சந்தி
Pointsman
இருப்புப்பாதை பிரியுமிடத்தில் இணைப்பு வேலை செய்பவர் போக்குவரவினைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் காவலர்.
Rail
தண்டவாளம் கம்பி கம்பியழி கம்பித்தடை வேலி கம்பி வலைகாப்பு கம்பிக் கைப்பிடி கதவின் பர கம்பிப்பிடி வேலிக்கம்பி வேலிப்பட்டிகை (வினை) கம்பி அழியிடு இரும்பால் அல்லது மரச்சட்டங்களால் வேலிபோடு விசிப்பலகை முதலியஹ்ற்றிற்கு அழிக்கம்பி அமைத்துக்கொடு. இபுப்பாதைக்குத் தண்டவாளங்கள் போடு இருப்புப் பாதை வழியாகப் பண்டங்கள் அனுப்பு இருப்புப்பாதை வழியாகப் பயணஞ் செய்.
Random Fonts
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 23841
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9292
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16589
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7498
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 17357
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 59507
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 8321
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 97791
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12739
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9697

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close