English to Tamil Dictionary: இரும்புக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antiferromagnet
எதிர் இரும்புக்காந்தம்
Bridle
கடிவாளம்மாற்றுத்தாள் (இரும்புக்கலப்பை)
Calkin
குதிரை லாடத்தில் கீழ்நோக்கித் திருப்பப்பட்ட குதிகால் பகுதி திருப்பப்பட்ட ஓரம் மிதியடி அணிந்த இரும்புக் காவலர்.
Cant-hook
வெட்டு மரங்களை வெட்ட உதவும் நீண்ட கைக்கோலின் நுனியிலுள்ள இரும்புக் கொக்கி.
Cast-iron, Cast Iron
வார்ப்பிரும்பு கரிமம் பசைமம் முதலிய கரிய வகைகளை எஃகில் சேர்ப்பதினும் மிகுதியாகச் சேர்ப்பதால் மீண்டும் வேலைப்பாட்டுக்கு உதவா நிலையுடைய வார்ப்பட இரும்புக் கலவை வார்ப்படத்தில் உருவாக்கி வார்த்த இரும்பு (பெ.) வார்ப்பிரும்பினால் ஆக்கப்பட்ட கடினமான சோர்வுறாத உறுதிவாய்ந்த விறைப்பான வளைந்து கொடுக்காத மாற்றியமைக்க முடியாத.
Ceylanite, Ceylonite
கனிப்பொருள் வகை வெளிம இரும்புக்கலவைக் கனி.
Chain-armour
இரும்புக் கவசம்.
Chalybeate
இரும்புச் சத்துள்ள நீர் இரும்புக் கலப்புள்ள குடிவகை (பெ.) இரும்புச் சத்துவளம் உடைய.
Chromite
கனிப்பொருள் வகை இரும்புக் குரும ஈருயிரகை.
Coal-brass
நிலக்கரியோடு காணப்படும் இரும்புக் கந்தகக்கல்.
Copperas
இரும்புக் கந்தகை அன்னபேதி.
Crampet
வாளுறையின் முனைத்தகடு வாளுறையின் மாட்டுக்கொக்கி பற்றிணைப்பு பிணைப்பிரும்பு கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப்பொறி பனிக்கட்டிமீது கற் சறுக்காட்டக்காரருக்கான இரும்புக் காற்படித்தட்டு.
Crisping-iorn, Crisping-pin
சுருள்களாகச் செய்வதற்கான இரும்புக்கருவி.
Crow-bar
கடப்பாரை நெம்புகோலாகப் பயன்படும் கடை வளைந்த இரும்புக் கம்பி.
Curry-comb
குதிரைச் சீப்பு குதிரையைத் தேய்த்துத் துப்புரவாக்க உதவும் இரும்புக்கருவி.
Draught-hooks
பீரங்கி வண்டியின் பக்கங்களிற் பொருத்தப்படும் பெரிய இரும்புக் கொளுவிகள்.
Ferrious
இரும்புக்குரிய இரும்பு அடங்கிய.
Ferrugineous, Ferruginous
இரும்பின் துருச்சார்ந்த இரும்பின் துருக்கலந்த இரும்புக் கலவை சார்ந்த துருஇரும்பின் நிறமான செம்பழுப்பு நிறமான.
Fish-hook
தூண்டில் தூண்டில்முள் மீன்பிடிக்கும் இரும்புக்கொக்கி.
Gaff
மீன்குத்தம் ஈட்டி கோல் பாய்மரத்தின் மேற்புறத்திலுள்ள நீள்கம்பு (வினை) இரும்புக்கொக்கித் தடியால் மீனைப் பற்று.
Gauntlet
(வர.) இரும்புக் கையுறை கவசக் கையுறை.
Gley
இரும்புக்கரி அடர்ந்த
Gofer, N. Goffer
மடிப்புகள் சுருக்கங்களை அலைவளைவுகள் முதலியன செய்வதற்குப் பயன்படும் இரும்புக்கருவி கொய்சக ஒப்பனைக்குப் பயன்படும் அழகிய பின்னல் (வினை) சால்வரியிடு சூடாக்கப்பட்ட இரும்புக் கருவிகளால் ஓரங்களை அலையலையாக மடிப்படையச்சசெய்.
Granite-ware
கருங்கல் போன்ற தோற்றத்தோடு கூடிய புள்ளிகளுள்ள மட்கலம் மெருகிடப்பட்ட இரும்புக்கல வகை.
Grapnel
பல வளைநகங்களடைய சிறு நங்கூரம் பாதாளக் கரண்டி இறுகப்பிடிக்கும் இரும்புக் கொளாவி நொக்கி மாட்டுங் கருவி கருவிரலுகம் எதிரிக் கப்பலைப் பிடிக்க உதவும் வளைநகப்பிடி நங்கூரம்.
Random Fonts
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12850
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20938
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60288
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 10580
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21026
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 16107
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10164
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7092
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7695
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14352

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close