English to Tamil Dictionary: இரும்புத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bar-bell
உடற்பயிற்சியில் 'வன்பிடி'க்கருவி இரு புறமும் பளுத்தாங்கிய இரும்புத்துண்டு.
Bilboed
விலங்கு சிறையாளிகளைப் பிணைக்கும் சறுக்கு சங்கிலி வாய்ந்த இரும்புத்திரணை.
Black-band
முற்றிலும் வெண்காய்வு ஆக்கப்படப் போதிய நிலக்கரியைத் தன்னகம் கொண்ட இரும்புத்தாது.
Bog Iron Ore
சகதி இரும்புத்தாது
Bristol-brick
இரும்புத்தொழிற் கருவிகளைத் தேய்த்துத் துப்புரவாக்கப் பயன்படும் மட்பொருள்வகை.
Clayband Iron Ores
பட்டை இரும்புத் தாது
Cleek
இரும்புத்தலைப்புடைய குழிப்பந்தாட்டத் தடி.
Curtain
திரை திரைச்சீலை துணியாலான மறைப்பு பலகணித் திரை படுக்கையைச் சுற்றித் தொங்கும் மூடுதிரை ஞாயில்களின் இடைமதில் மேற்கூரையற்ற இடைச்சுவர் நாடக மறைப்புத்திரை தீப்பாதுகாப்புக்கான நாடக இரும்புத்தட்டி திரைவீழ்ச்சி காட்சி முடிவு அனல் கக்கும் பீரங்கிகளாலான தடைகாப்பு வேலி (வி.) திரை மறைப்பு அமை திரையால் மூடு திரையிட்டுத் தடு.
Drail
மீன்பிடிக்ககையில் நீரினுடே ஆழத்திற்போட்டு இழுப்பதற்காக ஈயத்துண்டு கட்டியுள்ள முள்ளுடன் கூடிய தூண்டிற் கயிறு கலப்பையில் குதிரைகள் பூட்டப்படும் இரும்புத் நுகம் (வினை) தரைலமேல் இழுபட்டு நனைந்து அழுக்காகு.
Ferrotype
மெல்லிய இரும்புத்தகட்டின் மீது நேர்படியாக எடுக்கப்படும் முற்கால நிழற்பட முறை.
Grillage
வறுவல் இரும்புத் தட்டத்திலிட்டு வறுக்கப் பட்டது.
Iron
இரும்பு இரும்புக்கருவி படைக்கலம் இரும்புத் தட்டுமுட்டு. இருப்புத்தலைப்புடைய குழிப்பந்தாட்ட மட்டை வலிமை வலிமைதரும் இரும்புச்சத்துள்ள மருந்து சூட்டுக்கோல் சூடு போடும் கருவி சலவைப்பெட்டி (பெயரடை) இரும்பாலான இரும்பினாலியன்ற வலிமையுள்ள உரமான உறுதியான வளையாத மிகுகண்டிப்பான இரக்கமற்ற (வினை) இரும்பிணை இரும்புத்தகட்டால் பொதி விலங்குமாட்டு சலவைப்பெட்டியிடு சலவைப்பெட்டியினால் தேய்த்துச் சமன்படுத்து சமன்படுத்து.
Iron Ore
இரும்புத்தாது
Iron Works
இரும்புச்சார் பணிகள் இரும்புத் தொழில்கள்
Iron-curtain
இரும்புத்திரை உள்விவகாரங்களையும் இரகசியங்களையும் கண்டுபிடிக்கமுடியாத தடுப்புநிலை சோவியத் ஒன்றியத்தின் மேல் எல்லையூடாகச் செய்தி பரவாமல் தடுக்கும் அமைப்புமுறை.
Iron-mould
இரும்புக்கறை இரும்புத்துருவின் கறை எழுதும் மைக்கறை (வினை) இரும்பு கறைப்படுத்து எழுதும் மையினால் கறையாக்கு.
Ironclaad
இரும்புத்தகடுகள் வேயப்பட்ட கப்பல் (பெயரடை) இரும்புத் தகடுகள் வேய்ந்துள்ள இருப்பினால் பாதுகாக்கப்பட்ட.
Jigger
ஓர் இரட்டைக்கப்பியும் ஒற்றைக்கப்பியும் கயிறும் கூடிய ஏற்று கருவியமைவு சிறு பாய்மரம் சிறு பாய் உடைய சிஜீய கப்பல் வகை குஸீப்பந்தாட்டத்தில் ஒடுங்கிய முகப்புடைய இரும்புத்தடி கனிப்பொருள்களைச் சல்லடையிட்டு வகை பிரிப்பவர்.
Langrage, Langridge
கப்பலின் பாய்கயிறுகளைச் சேதப்படுத்து வதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட இரும்புத் துண்டுத் துணுக்குக்களடைத்த துப்பாக்கிக்குண்டு.
Nissen Hut
வளையிருப்புக் குடில் திண்காரை நிலத்தளமும் சுரங்கம் போன்ற அமைப்பும் உடையதாய் வளைவு நௌிவான இரும்புத் தகட்டாலான குடிசை.
Periclase
வெசுவியஸ் எரிமலையிற் காணப்படும் வெள்ளிமமும் இரும்புத்துருவுங் கலந்த கனிப்பொருள் வகை.
Riders
வல்லிணையாப்புக்கள் கப்பற் கட்டுமானத்தை வலுப்படுத்தும் துணை மரக்கட்டைகள் கப்பற் கட்டுமானத்தை உறுதிப்படுத்தும் இரும்புத்தகடுகள்.
Rust
இரும்புத்துரு உலோகத்துரு பூஞ்சை முதலிய செடி நோய் வகையால் துரு நிறத்துத் துருபிடித்தநிலைங பயன்படாது கெட்டநிலை செயல்படாமையாலுள்ள கேடு செயல் படாத்தளர்வுநிலை காளான் வகையால்வரும் புள்ளிநோய் (வினை) துருப்படி துருப்பிடிப்புக்கு ஆளாகு சூரல் வகையில் துருநிறங் கொள் பயன்படாமல் கெடு செயலின்மையால் கேடுறு தரம் இழ துருப்பற்று அரித்துத்தின் காம்பு.
Salamander
தீயில் வசிப்பதாக முற்காலத்திற் கருதப்பட்ட பல்லிவகை மிகுவெப்பத்தைத் தாங்கக்கூடியவர் தீயில் உறைவதாகக் கருதப்படுஞ் சிறு தெய்வம் (வில.) நிலத்திலும் நீரிலும் வசிக்கும் வாலுள்ள விலங்கு வகை துப்பாக்கி மதிற்குத் தீவைக்கும் பழுக்கக் காய்ந்த இரும்பு முட்டை அப்பத்தைச் சிவக்க வைக்குஞ் சூடான இரும்புத்தகடு.
Scone
முக்குவடை கோதுமை அல்லது வாற்கோதமை மாவால் குழி இரும்புத் தட்டில் வேவிக்கப்படும் முக்கோண வடிவான பண்ணியவகை.
Random Fonts
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32845
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 14830
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6260
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12474
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13918
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9984
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12790
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21583

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close