English to Tamil Dictionary: இரைச்சல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Background Noise
பின்னணி இரைச்சல் பின்புல இரைச்சல்
Blatter
சடசடவென்று அடிக்கும் வன்காற்று மழை (வினை) சடசடவென்ற இரைச்சலுடன் பெய் சளசளவென்று உரையாடு வம்பள.
Bobbery
அமளிகுமளி கலைசல் (பெ.) இரைச்சல் மிக்க ஆரவாரமான தொந்தரவான இடக்குச் செய்கிற குறும்புடைய சிடுசிடுப்புடைய சஞ்சலமான.
Brabble
சிறுபூசல் சச்சரவு இரைச்சல் ஆரவாரம் வீண்பேச்சு (வினை) சச்சரவிடு பிதற்று கூக்குரலிடு.
Bruit
ஆரவாரம் இரைச்சல் கம்பலை அலர் வதந்தி (வினை) செய்திப்பரப்பு அறிவி புகழ்பரப்பு.
Bustle
சுறுசுறுப்பு ஆரவாரம் இரைச்சல் கந்தடி அமளி சிறு குழப்பம் (வினை) விரைந்தோடியாடிச் செயலாற்று கிளர்ந்தெழு சுறுசுறுப்காக இரு ஆராவாரம் செய் இரை அமளிபண்ணு.
Buzz
வண்டின் மென் முரசொலி அடங்கிய இரைச்சல் கலகலப்பு (வினை) முரலு வண்டுபோல் ஒலி எழுப்பு இரைச்சலிடு அடங்கிய அரவம் உண்டுபண்ணு இறக்கைகளை அதிர்வித்து ஓசை உண்டுபண்ணு மெல்லப் பரவு தொலைபேசிக் கம்பியின் மூலம் தந்திமொழி ஒலிக்குறி அறிவிப்புச் செய் விமானத்துறையில் தாழ்ந்து மிக அருகாகப் பறந்து செல் அருகே பறந்து போக்கில் தலையிடு.
Charivari
ஆரவாரக் கேலிக்கூத்து பல்கூட்டொலி இரைச்சல் கம்பலை.
Chirm
சந்தடி இரைச்சல் குருவி வகையின் திரள் (வி.) கூவு அகவு.
Clutter
ஆரவாரம் இரைச்சல் கம்பலை கலவரம் அமைதிக்கேடு குழம்பிய திரள் தாறுமாறான துப்புரவற்ற நிலை குப்பைக்கூளம் (வி.) ஆரவாரமாகத் திரி கும்புகூடு குப்பையாக்கு.
Crash
தகர்வொலி முறிவோசை மோதல் ஒலி இடி முழக்கம் திடீர் இசை எழுச்சி மோதல் அதிர்ச்சி திடீர்த் தகர்வு முறிவு வாணிக நிலைய நொடிப்பு அழிவு வீழ்ச்சி வீழ்ச்சிநோக்கிய விரைபோக்கு (வி.) பேரோசையுடன் நொறுங்கி வீழ் விழுந்து நொறுங்கு இடிமுழக்கமிடு இடிமுழக்கமிட்டு விழு பேரொலியுடன் செலுத்து இரைச்சலுடன் இயங்கு துயர் முடிவெய்து மோதி உடை சென்று மோது அழையாது திடீர் விருந்தினராக நுழை விமான வகையில் விழுந்து சேதமுறு.
Death-ratele
சாகும் வேளைக்குரிய தொண்டை இரைச்சல் சிலேட்டும நடப்பு.
Din
பேலொலி இரைச்சல் (வினை) காது செவிடுபடும்படி ஓசையுண்டாக்கு பேரொலியெழுப்பித் தொந்தரை கொடு பலவந்தமாகக் காதிற் புகுத்து வபடிவாதமாகப் புகுத்து.
Drone
வேலைசெய்யாத ஆண் தேனீ சோம்பேறித்தேனீ சோம்பேறி பிறர் உழைப்பில் வாழ்பவர் பொம்மென்ற இரைச்சல் ஒலி சலிப்புத்தரும் பேச்சு சலிப்பு உண்டு பண்ணும்படி பேசுபவர் தோற்பை இசைக்கருவி வகையின் படுத்தலோசைக் குழலினின்றும் வெளிவரும் ஒத்தூதல் போன்ற மாறாநிலையுடைய ஓசை (வினை) தேனீப்போல இரைச்சலிடு இரைந்து முரலு சலிப்புத்தோன்றும்படி பேசு.
Flutter
சிறகடிப்பு பதைபதைப்பு துடிதுடிப்பு கலசல் படபடப்பு பரபரப்பு துடிப்பு ஒழுங்கிலா அதிர்வு இரைச்சல் மனவெழுச்சி கிளர்ச்சி அவசரச் சீட்டாட்டம் சூதாட்ட நடவடிக்கை சிறிய ஆதாயவேட்டை முயற்சி (வினை) சிறகடித்துக்கொள் சிறகடித்த வண்ணம் மேலே தவழ்ந்து நில் சிறகடித்துச் சிறிதுதொலை பற சிறகடித்துக் கொண்டு விழு பரபரப்புடன் அங்குமிங்கும் திரி கலக்கமடை தயக்கமுற்றுக் கலங்கு நாணயத்தைச் சுண்டிவிடு குழப்பமுறுவி மனங்கலங்கச் செய் விரை இயக்கங்களுடன் செய் நடுங்கு அதிர்வுறு துடி உணர்ச்சிக் கொந்தளிப்பால் நடுக்கமுறு கொடி முதலியவற்றைப் படபடப்புடன் ஆட்டு நாடி நரம்புகள் வகையில் ஒழுங்கின்றித் தளர்ந்து அடி.
Knockabout
பகட்டாரவாரமும் இரைச்சலுமுடைய இசையரங்கு அலைந்து திரிதல் (பெ.) பகட்டாரவாரமுள்ள இரைச்சலான துணிவகையில் முரட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்தத்தக்க.
Noise
கூச்சல் இரைச்சல் வெறுப்பான ஒலி கடுமையான ஒலி (வினை.) பேரொலி செய் பரவலாகத் தெரிவி.
Noise
இரைச்சல்இரைச்சல் சகிப்பு immunity
Noise
இரைச்சல்
Noise Pollution
இரைச்சல் மாசுஇரைச்சல் மாசு
Noise- Immunity
இரைச்சல் பொறாமை immunity
Noisy
கூச்சலிடுகிற இரைச்சல் மிக்க கொந்தளிப்பான உரத்த மொழிநடைவகையில் ஆரவாரமான பகட்டான முனைப்பான.
Obstreperous
இரைச்சலான ஆரவாரமுள்ள கூச்சலிடுகிற கொந்தளிப்பான கட்டுப்பாட்டுக்கடங்காத கூச்சாலிட்டெதிர்க்கிற.
Signal-to-noise Ratio
சைகை/குறிப்பு இரைச்சல் விகிதம் tonoise ratio
Singing
பாடுதல் உட்செவி இரைச்சல் (பெ.) பாடுகிற.
Random Fonts
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11273
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21037
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23019
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18536
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7411
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135999
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13064
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215739
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 15982
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17489

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close