English to Tamil Dictionary: இரைப்பை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abomasum
சமிக்குமிரைப்பை (4ஆம் இரைப்பை)
Belly
வயிறு வயிற்றை உடம்பில் முன்புறத்தின் கீழ்ப்பாகம் இரைப்பை குடல் உடல் கடும்பசி பெருந்தீனி கருப்பை துருத்தியுள்ள பகுதி பிதுக்கம் முன்புறம் கீழ்புறம் உட்புறம் இலைமேற்புறம் இசைப்பெட்டியில் ஒலி கொண்டுசெல்லும் பகுதி நரப்பிசைக் கருவியின் மேற்பரப்பு (பெ) வயிற்றின் பக்கமான வயிற்றுக்குரிய உடற்பற்றுள்ள (வினை) உப்பலாகு ஊது புடை பிதுங்கு.
Berceuse
(பிர.) தாலாட்டுப்பாடல் தாலாட்டு மெட்டமைந்த இரைப்பாடல்.
Cardiac
நெஞ்சுப்பைக்கு வலிவுதரும் மருந்து நறுநீர்ப் பானம் (பெ.) நெஞ்சுப்பைக்கு உரிய இரைப்பையின் மேற்புரத்துக்குரிய ஊக்கந்தருகின்ற நெஞ்சார்ந்த.
Cardialgia, Cardialgy
நெஞ்சுப்பை எரிச்சல் இரைப்பையின் மேற்புறத்தண்டை ஏற்படும் எரிவு.
Cataplexy
உணர்ச்சியால் விளைந்த அசைவற்ற நிலை விலங்குகளுக்கு இரைப்புப் போன்ற விறைப்புண்டாக்கும் நோய் வகை.
Chyme
இரைப்பைப் பாகு
Craw
கோழி-பறவைகளின் கழுத்துப் பை பூச்சியினத்தின் கழுத்துப் பை விலங்கினத்தின் இரைப்பை விலங்கினத்தின் வயிறு.
Crop
இரைப்பை இரை தங்கும்பை பயிர்பயிர்
Crop
இரைப்பை இரை தங்கும்பை பயிர்பயிர்
Cropful, N. Pl. Cropfuls.
இரைப்பை கொள்ளும் அளவு.
Epigastrium
இரைப்பைக்கு மேலுள்ள அடிவயிற்றுப் பாகம்.
Gastric
அடிவயிறு சார்ந்த இரைப்பைக்குரிய.
Gastric Absorption
இரைப்பையுறிஞ்சல்
Gastric Juice
இரைப்பை நீர்
Gastritis
(மரு.) இரைப்பை அழற்சி.
Gastro-enteric
இரைப்பை-குடல் சார்ந்த.
Gastrointestinal System
இரைப்பை-குடல் சார்ந்த உடலமைப்பு
Gastrotomy
உணவு ஊட்டுதற்காக இரைப்பை அறுவை.
Gizzard
பறவைகளின் குடற்பைகளுள் இரண்டாவதான அரைவைப்பை கற்குடல் மீன்-பூச்சி-நத்தை வகைகளின் சதைப்பற்றுள்ள இரைப்பை.
Hair-ball
இரைப்பையில் தொகுதியாகும் மயிர்.
Hypogastric
இரைப்பைக்குக்கீழான
Jowl
தாடை எலும்பு தாடை கன்னம் முனைப்பு வெஷீக்கழுத்து முனைப்பான தொண்டை கால்நடைகஷீன் அலைதாடி பறவைகஷீன் முதல் இரைப்பை மீன் வகைகஷீன் தலையும் அதையடுத்துள்ள பாகங்களும்.
Manifold
பல்புழைவாய் இயந்திர அறை பல்வாயிற் குழாய் மைத்தாள் படிவுப்படி (கண) முழு மொத்தம் அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை (பெயரடை) பன்மடியான பல்லுருவான பல்வேறான பல்வேறு பயனுடைய பல்தொழில் ஒருங்கு செய்கிற பல்வகைப் பெருக்கமுடைய (வினை) பல்படி ஒருங்கெடு படி பெருக்கு.
Manyplies
(பே-வ) அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை.
Random Fonts
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20315
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50534
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13152
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30070
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36629
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 8007
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9265
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7583
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21385
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12434

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close