English to Tamil Dictionary: இறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

A Outrance.
உயிர் இறுதிவரை உயிர் இருக்குமளவும்.
Abatoir
ஆடுமாடு அடிக்கும் தொட்டி இறைச்சி வெட்டும் களம்
Abattoir
இறைச்சி வெட்டுமிடம்இறைச்சிக்காக விலங்குகள் கொல்லப்படும் இடம்கசாப்புக் களம்slaughter-house
Accinge
இறுக்கிக்கட்டு.
Acosmism
நித்திய உலகில் நம்பாமை இறைமையின் வேறான நிலைபேறுடைய உலகத்தில் நம்பிக்கை கொள்ளாமை.
Adiaphorism
இறைநுலில் சிறப்பில்லாச் செய்திகளைப் பற்றி உன்னிப்பாய் இல்லாமை கடவுள்நுல் பற்றிய சில்லறைச் செய்திகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை.
Adiaphorist
இறைநுல் பற்றிய சிறு திறன்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவர்.
Adventure
துணிவான செயல் வீரச்செயல் அபாயம் இடர் எதர்பாரா நிகழச்சி துணிச்சல் வாணிபம் செயல் வேட்டம் முயற்சி ஆர்வம் (வினை) துணிவுச் செயலில் இறங்கு துணிந்துசெய் செய்துபார் இடர்மேற்கொண்டு செய்.
Aeroembolism
வானில் ஏற்ற இறக்க வேறுபாட்டினால் விமானத்தாருக்கு ஏற்படும் நோய்நிலை.
Affirm
ஒட்டவை எழுதிச்சேர் பொருத்து பின்சேர் இறுக்கு. அழுத்து பதியவை.
Afterings
கடைப்பால் கறவையின்போது இறுதியாக்க கறந்த பால்.
Aftershaft
இறகடித்துய் இறகின் தூரில் முளைக்கும் துய்.
Aid
உதவி உறுதுணை ஒத்தாசை சகாயம் உதவுபவர் உதவும்பொருள் கருவி துணைவன் துணைக்காரணம் துணைகலங்கள் துணைவரி இறைநிறை பொருளாயக்கடன் அரசருக்குக் கொடுக்கும் பணஉதவி (சட்.) உரிமை உதவி (வினை) உதவு கைகொடு துணையளி ஆவன செய்து ஆதரி.
Aigrette
நாரைவகை நாரை இறகு. இறகு குஞ்சம் கனித்துய் கனித்துய் போன்ற அணிகலன் வகை.
Air
காற்றுமண்டலம் காற்றுவெளி வளிமண்டலம்சிறுகாற்று காற்றுவீச்சு வாடை சூழ்வளி சூழ்திறன் தோற்றம் நடையியபு நடையுடைத்தோற்றம் பாவனை இறுமாப்பு வெளியீடு விளம்பரம் இசைத்திறம் பண்நயம்(வினை) காற்றில் உலரவிடு காற்றுப் புகவிடுபகட்டாகக் காட்டு பலரறிய அணி விளம்பரப்படுத்து உலாவச்செல்.
Air-pocket
காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானம் சட்டென்று இறங்க நேரும் காற்று வெறுமை.
Air-strip
தற்காலிகமாக விமானம் இறங்கப்பயன்படும் திட்டு.
Air-tight
காற்று இறுக்கமான காற்றுப்புகாத எதிரியின் தாக்குதலுக்கு இடங்கொடாத.
Airhole
காலதர் காற்றுப்புகும் புழைவாய் பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய் வான் இடையிறக்க மண்டலம் இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம்.
Airless
காற்றில்லாத காற்றோட்டமில்லாத காற்றுஅகற்றப்பட்ட காற்று வெளித்தொடர்பற்ற காற்று இறுக்கமான.
Ala
(தாவ.) காய்கனியின் மேல்தாள் வளர்ச்சி பயற்றினத்தில் பக்க இதழ் காம்பலகு (வில.) எலும்பின் இறகுபோன்ற புறவளர்ச்சி.
Alae
இறக்கைகள்
Alight
இறங்கு வானிலிருந்து இழி வந்துவிழு தற்செயலாக வரப்பெறு.
Alit,alight
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Alsithermic Reducing Agent
அலுசிவெப்ப இறக்கக்கருவி (கராகி)
Random Fonts
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5462
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17768
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11138
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255280
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 9292
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12833
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10224

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close