English to Tamil Dictionary: இறுக்கிப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Clam
இடுக்கி இறுக்கிப்பிடிக்கும் கருவி எதிர் எதிராயுள்ள பாகங்கள் திருகாணியினால் இறுக்கப்படத்தக்க அழுத்தக்கருவி (வி.) பற்று இடுக்கு இடைவைத்தழுத்து (பே-வ.) வாய்மூடு பேசாதிரு.
Clamp
பற்றுக்கட்டை பற்றிரும்பு அள்ளு இறுக்கிப் பிடிக்கும் கருவி பற்றுக்குருவி (வி.) இறுகப்பற்று பிணைத்து முடுக்கு அள்ளுவைக் கொண்டு பிணி.
Clench
விடாப்பிடி இறுகுபிடி தீர்முடிவு முடிவுத் தீர்வு (வி.) கைவிரல்களை இறுக்கமூடு பற்களை அழுத்திமூடு இறுகப்பற்று இறுக்கிப்பிடி ஆணி முதலியவற்றின் முளையைப் பக்கவாட்டில் மடக்கியடிப்பதன்மூலம் பிடியிறுக்கு வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு வலியுறுத்தி முடிவுசெய் (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டியிறுக்கு.
Jumper
பாய்பவர் குதிப்பவர் குதிப்பது வேல்ஸ் நாட்டு மெதடிஸ்ட் திருச்சபையைச் சேர்ந்தவர் தத்துவப் பூச்சி வகை பாய்மரக் குறுக்குச் சட்டங்களை இறுக்கிப்பிடிக்குங் கயிறு பாறை துளைபோடுவதற்குப் பயன்படும் நெட்டுஷீ.
List
பட்டியல் பெயர்ப்பட்டி இனக்குறிப்புப் பட்டி நிகழ்ச்சிக் குறிப்புப்பட்டி விலைப்பட்டி துணி ஓரம் கரை வகைமாறிய துணியாலான ஓரக்கரை கரை கிழிந்த கச்சை (வினை) படைவீரனாகச் செல் பட்டியலில் பதிவு செய் கிழித்த ஆடை ஓரத்தை வைத்துக் கதவை இறுக்கிப் பொருத்து.
Rope
கயிறு சணலின் புரி முறுக்கு கம்பிவல்ம் தோல்வார் முறுக்கு முத்துவடம் வெங்காயக் கோவை மீன்சினையின் தொடர் வரிசை வெறியங்களில் உண்டாகும் கயிறு போன்ற பிசுக்குப்பொருள் கயிறுபோன்ற பசைப் பொருள் (வினை) கயிற்றால் கட்டு விரிந்து கட்டு கயிறு கொண்டு இறுக்கிப்பிணை மலையேற்றத்தின் வகையில் குழுவினரைலக் கயிறுகொண்டு இணை ஆளைச் சேர்த்துக்கட்டு வண்டி முதலி வற்றைக் கட்டி இழுக்கக் கயிற்று வடங்களைப் பயன்படுத்து இடத்தைக் கயிற்றடைப்புச் செய்து வளை பந்தயத்தில் குதிரையைத் தடைசெய் கயிற்றை இழுத்துக் கெலிக்காதபடிக் குதிரையைத் தடைசெய் ஆட்டக்காரர் வகையில் முழு ஆற்றலையும் ஈடுபடுத்தாதிருந்து பந்தயத்தில் தோல்வியுறும்படி செய் கயிறு போன்றாகு பிசுபிசுப்பாகு.
Toggle
கால்மூட்டுச் சில்லுகளில் ஒன்று (கப்) கயிற நிலையிறுக்கி விசைச் செங்கோணியக்க அமைவு (வினை) செங்கோணியக்க அமைவு இணை இறுக்கிப்பிடி.
Random Fonts
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7720
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12028
Amma Bangla Font
Amma
Download
View Count : 47730
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 21192
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32757
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13168
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10210
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7615
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5649
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 254156

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close