English to Tamil Dictionary: இறைச்சி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abatoir
ஆடுமாடு அடிக்கும் தொட்டி இறைச்சி வெட்டும் களம்
Abattoir
இறைச்சி வெட்டுமிடம்இறைச்சிக்காக விலங்குகள் கொல்லப்படும் இடம்கசாப்புக் களம்slaughter-house
Bacon
பன்றி இறைச்சி பன்றியின் பதனப்படுத்தப்ட்ட முதுகு விலா இறைச்சி.
Bacony
பன்றி இறைச்சி போன்ற.
Barbecue
அகப்பைக்கோல். இறைச்சி சுரம் இரும்புச்சட்டம் நெருப்பில் தமவாட்டப்பட்ட முழு விலங்கு இறைச்சி காப்பிக்கொட்டை முதலியன காயவைக்கும் தள முற்றம் வாரி வழங்கும் மாபெரும் விருந்து (வினை) நெருப்பில் முழுமையாக வாட்டு இரும்புச்சட்டத்தில் வைத்து நெருபில் சுடு.
Beef
மாட்டிறைச்சி குதிரை முதலியவற்றின் இறைச்சி. இறைச்சிக்காகக் கொழுக்க வைக்கப்பட்ட மாடுகள் கொழுக்க வைக்கப்பட்டுள்ள மாடுகளின் உயிரற்ற உடலம் தசை தசைவலு.
Biltong
இறைச்சி உணக்கல் கீற்று.
Boar
பன்றி ஏற்றை ஆண்பன்றியின் இறைச்சி.
Bone
எலும்புகங்காளத்துண்டுமுன்பு எலும்பால் செய்யப்பட்டிருந்த துன்னல் நுலுருளை(வினை) இறைச்சியிலிருந்து எலும்பு பிரித்து எடு
Bovril
இறைச்சிச் சத்துப்பொருள் நீர்மம் வாணிகப்பதிவு செய்யப்பட்ட உண்டிவகையின் பெயர்.
Braise
மேலும் கீழும் நெருப்பிட்டு ஆட்டு இறைச்சியோடு பன்றி இறைச்சித் துண்டுகளைப் புழுக்கு கனல் வேவலாக அளி.
Brawn
தசைநார் மேற்கைப் புறமும் கீழ்காற்புறமும் உள்ள கொழுவிய தசைப்பற்று கொழுந்தை தசையாற்றல் பன்றி ஏற்றை ஆண்பன்றியின் இறைச்சியிட்ட ஊறுகாய்.
Brisket
விலங்குகளின மார்புப்பகுதி மார்புப்பகுதி இறைச்சி.
Broach
துளைபோடு கருவி ஊசி அகப்மைக்கோல் இறைச்சி சுடும் இரும்புமுள் உரையாடல் துவக்கு வெளியிடு தேறல்வடி. (கப்.) கப்பரைக் காற்றலைகள் பக்கவாட்டிலடிக் கும்படி திருப்பு.
Broiler Centre
இறைச்சிக் கோழி நடுவம் (மையம்) (கடை)
Broth
காய்கறிகள்-இறைச்சி முதலியவை வெந்த சாறு.
Bugong
ஆஸ்திரேலிய மக்கள் உணவாகப் பயன்படுத்தும் இறைச்சி வகை.
Bull-beef
எருது இறைச்சி முரட்டுமாட்டு இறைச்சி.
Buly
சிறுதகரப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட மாட்டிறைச்சி இறைச்சி ஊறல்பதனம்.
Bummaree
லண்டன் நகரின் பெரிய மீன் சந்தைத்தரகர் இறைச்சி சந்தைச் சுமட்டான்.
Butcher
இறைச்சிக் கடைக்காரன் தினற்பொருட்டுக் கொல்லபவன் தசைவாணிகன் இரத்தக்களரிச் செயல்களில் விருப்புள்ளவன் கொலைக்காரன் மீன் துர்ணடிலுக்கான செயற்கைப்புழு (வினை) உணவிற்காகக் கொலைசெய்கொல்லு சிதை கொடுமையாகக் கொல்லு இரத்தக் களரியாக்கு நடிப்பைப் பாழ்படுத்தி. சிதைத்துப் பாழ்படுத்து.
Butcherly
இறைச்சிக் கடைக்காரனைச் சார்ந்த கசாப்புக்காரன் போன்ற கொடுமைமிக்க.
Butchery
பெருங்கொடுமை சித்திரவதை படுகொலை கொலைக்களம் இறைச்சி வெட்டுமிடம் இறைச்சிக்கடை.
Cambrel
இறைச்சிக்கொளுவி.
Can
பிடியுள்ள தகரக்குவளை புகைப்போக்கியின் தகர மேல்மூடி பழம்-இறைச்சி இவற்றை இறுகமூடி வைக்கப் பயன்படும் தகரக்கலம் நீர்க்குவளை (வி.) தகரங்களிற் பாதுகாப்பிற்காக வை.
Random Fonts
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13088
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 12369
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6038
Imayam Bangla Font
Imayam
Download
View Count : 7498
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14875
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7138
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28998
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10223
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close