English to Tamil Dictionary: இலஞ்ச

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bribe
கைக்கூலி இலஞ்சம் (வினை) கைக்கூலிகொடு. கையுறையால் வசப்படுத்து பணம் கொடுத்துத் தீர்ப்புப் பிறழச் செய் பொருள்கொடுத்துத் தகாத ஆதாயமடை.
Bribery
கைக்கூலி கொடுத்தல் இலஞ்ச ஊழல்.
Corrupt
அழுகின ஊழலான ஊசிப்போன இழிந்த பழிகேடுற்ற சீரழிந்த மாசுபட்ட தூய்மைகெட்ட ஒழுக்கங்கெட்ட கைக்கூலி வாங்கும் இயல்புடைய இலஞ்ச ஊழல் மலிந்த இலஞ்சத்தால் வசப்படுத்தத்தக்க போலியான மோசமான செல்லுபடியாகாத உண்மையற்ற பிழைமலிந்த (வி.) அழுகலாக்கு ஊழ்ந்துப்போ கெடு கறைப்படுத்து நச்சுப்பரப்பு தொற்றுட்டு மொழித்தூய்மை கெடு கைக்கூலி கொடுத்து வசப்படுத்து இலஞ்ச ஊழலால் கெடு இழிவுபடுத்து கெட்டுப்போ சீரழிந்து போ.
Corruption
அழுகல் ஊழ்த்தல் அழுகற்பொருள் கட்டழிவு பொருள் சிதைவு துப்புரவுக்கேடு இலஞ்ச ஊழல் பழக்கவழக்கத் தொகுதி ஒழுக்கக்கேடு மொழிச் சிதைவு நடைச்சீரழிவு.
Corruptionist
கைக்கூலி கொடுப்பவர் கைக்கூலி வாங்குபவர் இலஞ்சப் பழக்கத்தை ஆதரிப்பவர்.
Glove-money
கைக்கூலிஇலஞ்சம்bribe
Incorruptible
சிதைந்து கெடாத அழிவுக்காளாகாத ஒழுக்கக் கேட்டிற்கு உள்ளாக்க முடியாத கைக்கூலி வாங்காத இலஞ்ச ஊழலுக்கு ஆட்படுத்தப்படமுடியாது.
Loot
(இ.) கொள்ளை சூறை பறிக்கப்பட்ட பொருள் இலஞ்சம்ம நேர்மையற்ற கைக்கூலி இறுப்பு (வினை) கொள்ளை யடி சூறையாடிக் கெண்டுசெல்.
Malversation
கெடுநடத்தை பணித்துறைப் பொறுப்புக்கேடான நடைமுறை செயலாட்சிக்கேடு நிதியாட்சிக் கேடு நிதி மோசடி இலஞ்சப் பழக்கம் சட்டமீறிய பணப்பறிப்பு.
Sop
வாயிரை விலங்குகளை அமைதிப்படுத்த அளிக்கப்படும் உணவுத்துண்டம் வாய்த்திணி தொல்லைதடுத்துவைப்பதற்குரிய சிறுபொருள் துவைச்சில்லு ஆணத்தில் தோய்த்த பொங்கப்பத் துண்டு தாண் காய்கறி-இறைச்சிச் சாறு ஆகியவற்றில் தோய்ந்த அப்பத்துணுக்கு வாயுறை மனக்குறை தணிப்பதற்கு அளிக்கப்படுவது தேற்றுசலுகை கையுறை கைக்கூலி இலஞ்சம் சேறு குட்டை தோய்வு (வினை.) அப்பத்துண்டினைக் காய்கறி இறைச்சி வேவூறலில் தோயவை துண்டு முதலியவற்றால் உறிஞ்சுதல் மூலம் நீர்மம் ஒத்தியெடு முட்ட நனைவுறு முட்ட நனைவி தோய்வி ஊறுவி.
Square
சதுரம் சரிசம நாற்கட்ட வடிவம் நாற்கட்ட வடிவம் சதுரவடிவப் பொருள் ஏறத்தாழச் சதுரவடிவமான பொருள் நாற்கட்ட வடிவப் பொருள் சதுரக்கட்டம் தாயக்கட்டக் குறுக்குக் கட்டங்களில் ஒன்று சதுக்கமுன்றில் நாற்புறமும் மரங்களும் கட்டிடங்களும் சூழ்ந்துள்ள நாலுகட்டு முற்றம் சதுக்கம் நான்கு தெருக்களாற் சூழப்பட்ட கட்டிடங்களின் தொகுதி செங்கோணளவி செங்கோணங்களை வரைவதற்கான அல்லது சரிபார்ப்பதற்கான நேர்முக்கோண வடிவக்கருவி செந்நிலை கட்டளைப்படிவம் ஏற்புடை மாதிரி மிசைப் பெருக்கம் எண்ணின் இருவிசைத தற்பெருக்க விளைவு நாற்கட்டக் காலாட்படைப் பிரிவு சதுரப்பாணி குறுக்கு நெடுக்கு வரிசை ஒருங்கமைய எழுதப்படும் முறை 100 சதுர அடித்தள அளவு (பெ.) சதுர வடிவான நாற்கட்டமாமன நிமிர்கோணான செங்கோணமாகத் திரும்பியுள்ள சரிசதுக்கமான செங்கோணமான சரிசமநீள அகலமுடைய உயரத்துக்குப் பொருந்தாத மிகை அகலமுடைய செங்கோணவாட்டான முக்குப்பிடிப்பான சீராக ஒழுங்குசெய்யப்பட்ட நன்னிலையிலுள்ள முழுநிறைவான சிறிதும் விட்டுக்கொடுக்காத விடாப்பிடியான ஒழுங்குடைய நேர்மையான சீரான நிலையமைதியோடு கூடிய ஒரு சீரான மாறுபாடற்ற சரிக்குச் சரியான மாறு செய்து சரிசமமான ஆட்ட நடனவகைகளில் நால்வர்க்குரிய (வினை.) சதுரமாக்கு நாற்கட்ட வடிவினதாக்கு வெட்டுமரத்துக்குச் செங்கோணமூலை விளிம்புகளைக் கொடு எண்ணினைத் தற்பொருக்கமாக்கு வட்ட வகையில் பரப்பளவைச் சதுர அளவையாக்கிக் கூறு பொருத்துவி பொருத்திக் காட்டு பொருந்து இசைவுறு சரிசெய் அறுதிசெய் தீர்த்துவிடு தொகை செலுத்திவிடு (பே-வ) கைக்கூலி கொடு இலஞ்சங்கொடுத்துச் சரிப்படுத்து விறைப்புடன் நடந்துகொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொண்டு முறைத்து நோக்கிச்செல் குழிப்பந்தாட்ட வகையில் போட்டிப் பந்தயத்தின் கெலிப்பெண்களைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு (கப்.) குறுக்குச் சட்டங்களை அடிக்கட்டைக்குச் செங்கோணமாகக் கிடைநிலையில் வை (கப்.) தளை வட்டுக்களைக் கிடைநிலையில் வைகப்பற் பாய்மரக் கயிற்றேணியின் குறுக்குப் படிக்கயிறுகளை மற்றப் படிக்கயிறுகளுக்கிணையாகக் கிடைநிலையில் வை (வினையடை.) செங்கோணமாக உறுதியாக நேரடியாக ஒருசீராக சரிசமமாக உண்மைக நேர்மையாக.
Random Fonts
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22868
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20116
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18775
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 11123
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12464
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16735
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9135
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13490
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10752
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 14959

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close