English to Tamil Dictionary: இளைப்பாறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Pillow
தலையணை தலையணைக்கட்டை துன்னல்திணடு முட்டுக்கொடுப்பதற்கான திண்டுக்கட்டை (வினை.) தலையணை மேற் சாய்ந்துகொள் தலைசாய்ந்து இளைப்பாறு.
Refreshment
புதிய தெம்பு அளித்தல் புதுவலுவாக்கம் புத்தூக்கப் பேறு இளைப்பாற்றி களைப்பாற்றரவு சிற்றருத்தல் அயர்வாற்றும் சிற்றுணா விடாயாற்றி தளர்வகற்றுஞ் சிறுகுடி.
Repose
ஓய்வு செயலோய்வு உழைப்பு நிறுத்தம் அலைவின்மை உலைவின்மை உறக்கம் அமைதியான நிலை இளைப்பாறல் மன அமைதி கலை அமைதித்தோற்றம் (வினை) ஓய்வுகொள் சார்த்து அணையாகக் கொண்டு கிடத்து ஓய்வுகொடு இளைப்பாற்று உறக்கத்தில் அமைந்திரு சாப்படுக்கையில் கிடத்தப் பெற்றிரு சார்ந்தமைவுறு ஆதாரமாகக் கொண்டிரு.
Rest
ஓய்வு இளைப்பாறுகை செயலின்மை அமைதி மன உலைவின்மை துயிலமைதி படுத்திளைப்பாறுகை இறுதியமைதி மாள்வமைதி தங்கிடம்ர ஆய்விடம் உதைகால் ஆதாரம் துப்பாக்கியின் குறியமைதிநிலை ஆதாரம் (இசை) இடைநிறுத்தம் (இசை) இடைநிறுத்தக் கறி (இலக்) அடியிடை நிறுத்தம் வாசக இடைநிறுத்தம் (வினை) ஓய்வுகொள் விடுபட்டிரு ஓய்வுற்றிரு இளைப்பாறு துயிலமைதிகொள் சாயவில் அமைதிபெறு தனிமை அமைதி கொள் ஓய்விள இளைப்பாறுவி சோர்வகற்றுவி இளைப்பாறுவி சேர்ர்வகற்றுவி அமமைந்திரு அமைந்திரு அசையாதமிருங மமைந்த நிலையில் தொங்கலாயிரு அசையாமல் பிடித்துக்கொள் அமைதிப்படுத்து ஆதாரமாகத் தாங்கப்பெற்று அமைந்திரு ஆதாரமாகக்கொண்டடிரு சார்ந்திரு போறுத்திரு சார்த்தி வைத்திரு ஆதாரமாகக் கொண்மைந்திரு ஆதாரமாக்கு நம்பியிரு இடையே தங்கி ஓய்வுகொள் தங்கியிரு மேற்கிட மீது படர்ந்து கடிட அசையாதிரு தொடராது நின்றுவிடு.
Resting-place
ஓய்வகம் இளைப்பாறுவதற்கென அமைக்ககப்பட்ட இடம்.
Sitting-room
அமர்வுக்கூடம் இளைப்பாறுதற்கான அறை போதிய இட அகலம்.
Slack
தொகாப்புரி சுற்றிவரிவதற்குரிய சுற்றாக்கயிற்றுப் பகுதி தொங்கல் வரி அரைக்கச்சன் சுற்றெச்சப்பகுதி வாணிகத்துறையில் மந்தமான பருவம் தளர் ஆட்டம் தளர்விடம் (பே-வ) மந்தநிலை சோம்பற்கட்டம இளைப்பாறு பருவம் (பே-வ) தடை எதிர்ப்பு துடுக்குத்தளம் கரிக்கற்கட்டைக்கான நிலக்கரித்தூள் கடல்வேலைத் தேக்கநிலை மீன்வலை இழுவை (பெ.) தொய்வான தளதளப்பான தளர்த்தியான முறுக்கப்படாத கட்டப்படாத மந்தமான தேக்கமுடைய சோம்பலுடைய மயக்கதயக்கமுடைய செயன்முனைப்பற்ற செயலற்ற இளகலான இறுக்கமற்ற சோர்வுடைய செய்யத்தவறுகிற தவறுவதற்கிடமளிக்கிற விடுபாடுடைய உன்னிப்பில்லாத கவனிப்பற்ற அக்கறையற்ற ஆர்வங் குன்றிய அசட்டையான (ஒலி.) தளர்ஓசையுடைய ஓசைச்செறிவற்ற (வினை.) தளர்த்தியாக்கு தளர்த்திவிடு தளதளப்பாக்கு தளரவிடு (பே-வ) முனைப்புக் குறையவிடுசெறிவுழூறைவி முனைப்புக்குறை செறிவுழூறை அசட்டையாயிரு ஆற்றிக்கொள் இளைப்பாறு சோம்பலாக இரு சுண்ணவகையில் நீற்று (வினையடை.) தொய்வாக தளர்வாக கவனியா நிலையில் அசட்டையாக ஆர்வமின்றி அக்கறையில்லாமல் சோர்வாக செய்யத்தவறி போதாநிலையில் அரைகுறையாக.
Slacken
தளர்த்தியாக்கு தளர்த்திவிடு தளதளப்பாக்கு தளர்த்து செறிவுகுறைவி முயற்சி முனைப்புக் குறையவிடு செறிவு குறைவுறு முனைப்புக்குறை கவனிப்பின்றி விடு அசட்டையாயிரு (பே-வ) ஆற்றிக்கொள் இளைப்பாறு சோம்பலாக இரு.
Random Fonts
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11881
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13694
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 36450
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 11635
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60531
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13469
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4685
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close