English to Tamil Dictionary: ஈரம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adsorbed Moisture
ஈர்ப்பு ஈரம்
Air-conditioned
காற்று வரைகாப்புடைய விரும்பிய அளவுக்கேற்பத் தூய்மை வெப்பம் ஈரம் உடையதாகக் கட்டுப்படுத்தப்பட்ட காற்றையுடைய.
Bedrench
நீரில் நனை ஈரமாக்கு.
Bicameral
ஈரமுடைய.
Clammy
ஒட்டிக்கொள்கிற பசைபோன்ற ஈரமான.
Dabble
நீரில் குதித்தாடுதல் சிறுபிள்ளைத்தனமாகச் செய்தல் பொழதுபோக்கான செய்கை (வினை) நீரில் அளை ஈரமாக்கு சிறுதிறமாகச் செயலாற்று சிறுபிள்ளைத்தனமாக விளையாடு.
Damp
ஆலி பனி ஈரஞ்செறிந்த காற்றுத்தௌி நீர்ததோய்வு. புழுக்கம் ஈரம் ததும்புநிலை உவ்ர்ச்சியின்மை கிளாத்ச்சியின்மை சோர்வு ஊக்கக்கேடு சுரங்க நச்சாவி (பெ) பனிப்படலம் போர்த்த ஈரம் நிரம்பியஇ ஆதம் தோய்ந்த (வினை) சிறிது ஈரமாக்கு ஊக்கங்கெடு தடு எழுச்சியடக்கு ஆற்றல் தணிவி வீச்சினைகஙகுறை.
Damp-proof
ஈரம்புகாத ஈரக்கசிவு அல்லது ஈரக்காற்று ஊடுருவ முடியாத.
Dampen
ஈரமாக்கு நனை ஈரமாகு திணறடி திக்குமுக்காடு தளர்த்து எழுச்சி அடக்கு ஊக்கங்கெடு தளர்ச்சியடை மனம் சோர்வுறு ஆர்வம் குன்று.
Damper
ஈரமாக்குபவர் ஈரமாக்குவது அஞ்சல்தலை தாள்போன்றவற்றை நனைப்பதற்குரிய சாதனம் ஊதைக் காற்றைத் தடுக்கும் கதவு நேர் காற்றைத் தளர்த்தும் கதவின் அழிப்பலகை ஆர்வம் கெடுப்பவர் எழுச்சி கெடுக்கும் பொருள் ஊக்கம் கெடுக்கும் ஆற்றல் தளர்வூட்டும் செய்தி அதிர்வு-சுழற்சி ஆகியற்றின் வீச்சினைக் குறைக்கும் அமைவு (இசை) இசைக்கருவிகளில் ஒலியை அடக்கும் இரக்கி அல்லது திண்டு போன்ற பொருள் மின்கம்பி உருகிவிடாமற் காக்கும் உலோகத் தகட்டுக் காப்புறை.
Dampy
ஈரமான ஈரக்கசிவுடைய.
Dank
நீர்த்தோய்வான ஈரக்கசிவான வெறுப்புத்தரும் அளவுக்கு ஈரமாயிருக்கிற.
Deliquesce
ஈரமுறிஞ்சி நீரமுறிஞ்சி நீரியலாகி நெகிழ்வுறு உப்புப்போலக் கசிவுறு கசிவுற்றுக் கரைந்து போ உருகி நைவுறு.
Deliquescent
காற்றுவெளியில் ஈரமுறிஞ்சிக் கசிவுறுகிற.
Desiccate
உலர்த்து ஈரம் போக்கு உலர்பதனம் செய் காய்ந்து போ.
Desiccate
ஈரமுலர்த்தல்
Desiccator
உலர்த்தும் பாண்டம்ஈரமுலர்த்தி
Dew
பனித்திவலை பனி போன்ற ஆவி நுண்திவலை காலைநேரக் கிளர்ச்சி புத்தூக்கம் புத்தூக்கந் தரும் தறம் நுண்ணய ஊக்க ஆற்றல் நீர்த்துளி வியர்வைத்துளி (வினை) பனித்துளிபோல் உருவாக்க பனி உருவாக பனித்துளியால் நனை ஈரமாக்கு.
Drain
நீர்க்கால் வடிகால் கால்வாய் சாக்கடை குழி பள்ளம் இடைவிடாத செலவழிவு ஓஸ்ப்புறப்போக்கு வலுக்கேடு அறுவையில் கட்டி முதலியவற்றிலிருந்து சீழ் அழுக்குநீர் ஆகியவற்றை வடிப்பதற்கான குழல் (வினை) படிப்படியாக வடித்தெடு வடிகட்டு குழாய் வழியாக வடி நீர் முதலியவற்றைப் பருகு கலத்தை வெறுமையாக்கு நிலம் முதலியவற்றில் நீர்போக்கு மிகைநீரை வெளியே கொண்டு செல் உடைமை இழக்கச்செய் கசிந்தொழுகு ஆற்றல் இழக்கச் செய் பிலிற்று பாய் ஈரம் போக்கு நீர்ப்பொருள் வடிவதற்குத் துணைசெய்.
Drier
உலர்த்துபவர் உலர்த்துவது துணி ஈரம் புலர்த்து கருவி நெல் நயப்பு உணக்கும் பொறி எண்ணெய்ச் சாயத்தின் ஈரம்புலர்த்தும் கருவி.
Dry
மதுவிலக்கக் கோட்பாட்டாளர் (பெயரடை) வறண்ட வற்றிப்போன நீர்ப்பசையற்ற ஈரமில்லாத ஈரம் குறை சாறு குறைவான மழையில்லாத மழைகுறைவான நீர்வேட்கையுள்ள நில வகையில் புன்செயான பயிர்வகையில் புன்செய் வகை சார்ந்த மழையின்றி உலர்ந்த நீர்நிலையினின்றம் மொலைவான நீர்வராத கால்நடை வகையில் பால் தராத கெட்டிப் பொருளான பழக்கத்தில் சதைப்பற்றில்லாத நீர்ப்பொருளாயிராத நீரியல்லாப் பொள்களைஅளப்பதற்குரிய பசுமையற்ற சாரமற்ற அப்பவகையில் வெண்ணெய் தடவப்பெறாத சாவு வகையில் நீரினால் அல்லது குருதி சிந்தப்பெற்று வராத காசவகையில் கபமற்ற மது வகைகளில் இனிப்போ பழத்துக்குரிய நறுமணமோ அற்ற நாடு-நாட்டுப்பகுதி முதலியவற்றின் வகையில் மதுபான வாணிகத்தைச் சட்டப்படி தடை செய்கிற மதுவிலக்கினைச் செயலாற்றுகிற மதுவிலக்குக்கு உட்பட்ட எழுச்சியற்ற கவர்ச்சியற்ற சுவையற்ற பயனற்ற அன்பற்ற உணர்ச்சியற்ற கண்டிப்பான கடுமையான ஒத்துணர்வற்ற கனிவற்ற பராமுகமான கரிசனையற்ற வெறுமையான புனையப்படாத காய்தலுவத்தலில்லாத சிறப்பற்ற பொதுப்படையான (வினை) உலர்ந்து நீர்ப்பசையற்ற வறு வறட்டு வாட்டு வற்றலாக்கு வாடு வற்று.
Evaporate
ஆவியாய் மாற்று ஆவியாய் மாறு ஈரம் புலர்வுறு ஈர நயப்பு வெளியிடு மறைவுறு.
Exsiccate
உணக்கு உலர்த்து ஈரம் புலரும்படி வடி.
Foggy
ஈரமான மூடுபனி கவிந்த இருளார்ந்த தௌிவில்லாத மனத்தௌிவற்ற குழப்பமான அறிவில்லாத மடத்தனமான.
Galosh.
புதைமிதியடி மேலுறை மிதியடிமீது ஈரமும் அழுக்கும் படாமற் காக்கும் தொய்வக உறை.
Random Fonts
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13690
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29789
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6423
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 16937
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10098
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5238
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9075
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35956
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 11285

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close