English to Tamil Dictionary: உடனிருந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Collaborate
உடனுழை புத்தக முதலியவற்றை உடனிருந்து இயற்று பகைவனோடு உடந்தையாயிருந்து வேலைசெய்.
Collocutory
உடனிருந்து பேசுகிற.
Copyholder
படியுரிமை நிலத்தவர் அச்சுத் திருத்துபவருக்கு உடனிருந்து வாசித்து உதவுபவர்.
Sitter-in
குழந்தைப் பராமரிப்பாளர் பெற்றோரில்லாத நேரத்திற் குழந்தைகளை உடனிருந்து பாதுகாக்கும் பொறுப்பு ஏற்றவர்.
Support
துணை உதவி துணை வலு பக்க வலிமை பின்பலம் கைத்துணை ஊக்குதவி ஆதரவு ஆதரவாயுள்ளநிலை ஆதாரம் பளுத்தாங்கும் பொருள் உதைகால் நாற்காலி முதலியவற்றின் நிலைக்கால் பக்க வலிமை தருவது பின்பலமாகவது ஆதரவாயுள்ள தி வாழ்க்கைக்கு ஆதரவான தொழில் உறுதி தருவது ஆதரிப்பவர் துணை தருபவர் உதவியாளர் துணைவலுவானவர் பின்பாலமானவர் பக்கவலிமையனாவர் காத்துப்பேணுபவர் பாதுகாப்பாளர் புகழ்நடிகர் துணைவர் நடிப்புப்பகுதியில் உதவுபவர் (வினை.) தாங்கு சும ஏந்திநில் பளுவுக்கு ஆதாரமாயிரு உதைகாலாயிரு ஆதாரங் கொடு உதைகால் கொடு அண்டைகொடு தூக்கிப்பிடி வலுக்கொடு வலிமைப்படுத்து தூக்கிச்செல் விழாமல் தடு அமிழாமல் தடு ஆதரி ஆதரவளி ஆதரவாயிரு வைத்துப்பேணு காப்பாற்று துணையாதரவளி ஊட்டிவளர் உணவுகொடுத்து ஆதரவு செய் உணவு வகையில் ஊட்டமளி உரமளி ஊக்கமளி வாழ்க்கையாதரவு செய் பிழைப்பாதாரம் வழங்கியாதரி வேண்டுவன கொடுத்துக் காப்பாற்று உதவு துணைசெய் நிலைநிறுத்த உதவு ஊக்கி உதவு ஊக்கிநடைமுறைப்படுத்த உதவு நீடித்து உழைக்க உதவு சார்பாளாராயிரு சார்பாளாராயிருந்து உதவு உடனிருந்துதவு உடந்தையாயிரு பக்கபலமாயிரு பின்பலமாயிரு கருத்தாதரி கருத்தாதரவு செய்து உடந்தையாயிரு ஏற்றுதரி ஏற்றாதரவுகாட்டு ஆதரித்துப் பேசு ஆதரவு தெரிவி ஆமோதி வழிமொழி வாத ஆதாரங் கொடு எடுத்துக்காட்டால் உறுதிப்படுத்து எடுத்துக்காட்டு விளக்கங்களால் வலிமையூட்டு விளக்கச் செய்திகளால் உறுதிப்படுத்து பொறு ஏற்று அமை உடனொத்த ஒரே மேடையில் ஈடுபட்டிரு ஒத்த கருத்துக் கொண்டிரு ஒப்புதல் அளி நிலைவரி செலுத்திஆதரவு காட்டு நடிகர் துணைவராயிரு நடிப்பில் பங்குறுப்பு மேற்கொள் நாடக உறுப்பின் பகுதி மேற்கொண்டு நடி நாடக உறுப்பின் பண்போவியங் கெடாது நடிப்பிற் பேணு.
Tender
பாதுகாப்பவர் காத்துப் பேணுபவர் உடனிருந்து உதவுபவர் உய்ப்புதவிக் கப்பல் பெரிய கப்பலுக்கு வேண்டிய எரிபொருள் கொண்டுசென்று உதவுஞ் சிறு கப்பல் துணையுதவிக் கப்பல் உய்ப்புதவிப்பெட்டி.
With
ஓடுஉடனாகஉட்கொண்டதாகஉடன் சேர்வாகஅருகில்உடனிருந்துஉடன்மர்வாகநேர் எதிர் எதிராகஎதிர்த்துமுரணிபோரில் கைகலப்பாக உடனிகழ்வாககூட
Witness
சான்று ஆய்வுத் தௌிவு சான்றுரை சாட்சியம் சான்றாளார் சாட்சி நேர்காட்சியாளர் உடனிருந்தவர் தகவல் மெய்பிப்புத் துணைவர் காண்பவர் சான்றுச் செய்தி எண்பிப்பு ஆதாரம் சான்றுப் பொருள் ஆதாரமாகக் காட்டப்படும் பொருள் உறுதிப்பாடு உறுதிப்படுத்துஞ் செய்தி (சட்.) நீதிமன்றத்தில் ஆணையிட்டுச் சான்று கூறுபவர் சாட்சிக் கையொப்பமிடுவர் (வினை.) சான்றாயிரு சான்றுபகர் சாட்சிகூறு சாட்சியங் காட்டு காட்சியாளராயிரு நேரில் காண் பார் கண்டுணர் பட்டறி (சட்.) ஆணையிட்டுச் சான்றுரை கூறு (சட்.) சாட்சிக் கையொப்பமிடு அறிகுறியாயிரு எடுத்துக்காட்டு எதற்கேனுஞ் சான்றாகப் பயன்படு பார் பார்வையாளராயிரு ஆவணத்தில் சாட்சிக் கையெழுத்திடு.
Random Fonts
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 17766
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9673
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17551
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11880
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14650
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15295
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7547
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8879
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29778

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close