English to Tamil Dictionary: உடைகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Academicals
பல்கலைக்கழக உடைகள்.
Accoutre
போரணி, போர்க்கோலம்இராணுவ உடைகள்ஆடைகள் ஆயுதங்களைத் தவிரப் போர் வீரர் பயன்படுத்தும் பிற பொருள்கள்.accoutrement (n.)accoutrements (n. pl.) military costumesoldier's equipment excluding clothes and weapons
Bed-clothes
படுக்கைக்குரிய உடைகள்.
Canonicals
திருச்சபைக் கட்டளைப்படி அமைந்த அலுவல்முறை உடைகள்.
Disrobe
உடைகளை ஆடையகற்று.
Dorcas, Dorcas Society
ஏழைகளுக்கு உடைகள் தைத்து வழங்கும் பெண்கள் கூட்டம்.
Furs
விலங்கு வகைகளின் குறுமென்மயிர் அடர்ந்த தோல்கள் குறுமென்மயிர் அடர்ந்த தோலாடைகள் குறு மென்மயிர்த்தோல் உள்வரி அல்லது கரை வரியாக இணைந்த உடைகள்.
Layette
புனிற்றுத் துணைப்பொருள்கள் புதிதாகப் பிறந்த குழவிக்குத் தேவையான உடைகள்-படுக்கை முதலிய துணைப் பொருள்களின் தொகுதி.
Slop-seller
தைத்த உடைகள் விற்பவர்.
Slop-shop
தைத்த உடைகள் விற்குங்கடை.
Tights
கழைக்கூத்தாடிகளின் உடலிறுக்க உடைகள்
Random Fonts
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10140
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 10224
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4305
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22226
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10532
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7737
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6031
Amma Bangla Font
Amma
Download
View Count : 47802

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close