English to Tamil Dictionary: உடைமை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absenteeism
உடைமையினின்றே கடமையினின்றே விலகியிருத்தல்.
Agrarian
நில உடைமைய மறுபங்கீடு செய்ய வேண்டுமென்ற கோட்பாடுடையவர் (பெ.) நில உடைமை சார்ந்த சாகுபடி நிலம் பற்றிய.
Agrarianism
நிலநியாயப் பங்கீட்டுக் கோட்பாடு நில உடைமைமுறை மாறவேண்டுமென்று விரும்பும் அரசியல் இயக்கம்.
Agricultural Holding
விவசாய நில உடைமை
Alenate
மனமுறிவுகொண்ட (வினை) உடைமை மாற்று உறவு தொலைவாக்கு மனமுறிவுகொள்.
Alenator
உடைமை மாற்றுபவர் வேறுபாடு செய்பவர் பஸ்ன் திருப்பிவிடுபவர்
Alien
அயலார் வெளியார் பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம் வெளிவரவினம் (பெ.) பிறிதொன்றிற்குரிய புறம்பான வெளியிடத்திற்குரிய விருப்பத்திற்கு ஒவ்வாத சூழலுக்கு உகவாத ஒத்திசைவற்ற இசைவு அறுபட்ட தனக்குரியதல்லாத புறஆட்சிக்குரிய முரணியல்பான விலக்கப்பட்ட (வினை) அயலாக்கு அன்னியமாக்கு தொடர்பறு (சட்.) உடைமைமாற்று.
Alienably
உடைமை மாறுபடத்தக்க கைமாற்றத்தக்க விலக்கத்தக்க துண்டாடத்தக்க
Alienation
உடைமை மாற்றம் பராதீனம் நட்புப்பிரிவு வேறுகாரியத்திற்குப் பயன்படுத்துதல்.
Alienee
உடைமை மாற்றிக் கொடுக்கப் பெறுபஹ்ர்.
Alienor
உடைமை மாற்றிக்கொடுப்பவர்.
Androgyny
இருபால் கூறுகளும் ஒருங்கே உடைமை(தாவ.) ஒரு மலரிலேயே அல்லது ஒரு செடியிலேயே பூவிழையும் கருவகமும் உடன்கொண்டு இயலும் செடியினம்.
Angary
(சட்.) போரிடும் அரசுகளின் பற்றுரிமை நடுநிலைதாங்குபவருடைய உடைமைகளைப் பின்னால் இழப்பீடு செய்யும் எண்ணத்துடன் போரிலீடுபடுபவர் பயன்படத்துதற்குரிய உரிமை.
Appoint
காலங்குறி உறுதிச்செய் நியமி இடத்தில் அமர்த்து விதித்துக்கொடு உடைமை முதலியவை சேரிடம் அறிவி.
Approopriative
தன் சொந்த உடைமையாக்கிக் கொள்கிற ஒன்றனுக்கென ஒதுக்கி வைக்கிற.
Appurtenance
உடைமை சேர்மானம் துணைப்பொருள் (சட்.) உடைமைக்கு உரிமை.
Appurtenant
உடைமை (பெ.) உடைமையான இணைந்துள்ள தொடர்பான.
Assets
சொத்து ஆஸ்தி (சட்.) செலுத்தவேண்டிய இனங்களைக் கணக்கிடுறன் உள்ள உடைமை.
Assign
சட்டப்படி உடைமையின் உரிமை மாற்றி வழங்கப்பெற்றவர் பேற்றுரிமையாளர் (வினை.) பங்கிட்டளி ஒதுக்கிக்கொடு சட்டப்படி உடைமை உரிமை மாற்றிக்கொடு வழங்கு வகுத்தமை திட்டமிட்டுக்குறி குறி.
Assignation
குறியிடம் (சட்.) உடைமையின் உரிமைமாற்றி வழங்குதல்.
Assignee
ஆட்பேர் ஒருவரது பிரதிநிதியாகச் செயலாற்ற அமர்த்தப்பட்டவர் நொடிப்புற்ற நிலையத்தினை நடத்த அமர்த்தப்பட்ட மேலாள் சட்டப்படி உடைமை உரிமை மாற்றி அளிக்கப்பெற்றவர்.
Assignment
வகுத்தமைத்தல் வகுத்தொதுக்குதல் வகுப்பீடு ஒப்படைப்பு ஒப்படைத்த பகுதி ஈடு காரணக்குறிப்பீடு உடைமை உரிமையளிப்பதற்கு உரிய பத்திரம்.
Attributable
உடைமையாக்கத்தக்க கற்பித்துக்கூற்த்தக்க.
Attribute
கற்பித்துக்கூறு உடைமையாகக் கருது.
Attribute
கற்பித்துக்கூறு உடைமையாகக் கருது.
Random Fonts
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23006
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5501
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6016
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10796
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14493
TneriTSC Bangla Font
TneriTSC
Download
View Count : 4670
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13121
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14351
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7977
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32945

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close