English to Tamil Dictionary: உட்புழை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amygdaloid
'வாதுமைப்பாறை' வாதுமை வடிவுடைய உட்புழையிடங்களில் கனிப்பொருட்கள் செறிந்துள்ள அனற்பாறை வகை (பெ.) வாதுமை வடிவுள்ள.
Bore
துளை துப்பாக்கிக் குழலின் உட்புழை நீள்துளை உட்புழையின் குறுக்களவு நீர் ஊற்றுக்காகச் செய்யப்படும் ஆழமான சிறுதுளை (வினை) துளையிடு குதிரை வகையில் தலையை முன்னுற நீட்டு பந்தயக் குதிரை வகையில் மற்றொரு பந்தயக் குதிரையை ஓட்டப் பாதையிலிருந்து தள்ளு.
Cavity
உட்குடைவு உட்குழிவு உட்புழை திடப்பொருளின் உட்புறத்திலுள்ள பொள்ளல் வெற்றிடம் பள்ளம் பொந்து துளை இடைப்பிளவு வாயில்.
Simmer
மென்கொதிப்பு திளைப்பு உட்புழுக்கம் உணர்ச்சிகளின் அடங்கிய உட்கொதிப்பு சிரிப்பின் அடங்கிய உட்குலுக்கம் (வினை.) கொதித்துப் திளைப்புறு தளதளப்புறுஉட்புழுக்கமுறு உணர்ச்சிகளின் வகையில் உட்கொதிப்புறு சிரிப்பினால் உள்ளுரக் குலுக்கமுறு.
Sinus
(உள். வில.) எலும்பு உட்புழை பைக்குழிவு (மரு.) புண்ணின் உட்புரை (மரு.) பிளவை குறுவாயுடைய புரையோடிய புண் (தாவ.) இலையோரப் பிரிவுகளிடைப்பட்ட உள்வளைவு.
Smoulder
அழல் புற அணற்கொழுந்தின்றி உட்கனன் றெரியுந் தீ உட்கனல்வு உட்புழுக்கம் (வினை.) அழன்றெரி புற அனற்கொழுத்தின்றி உள்ளார நின்றெரி உட்கனல்வுறு உட்கனிவுற்று எரிவுறு கருகு புகைந்ரி அடங்கிய ஆற்றலுடன் எரி தீய்வூறு காணா நிலையிற் பொசுங்குறு புழுங்கிக் கொண்டிரு உணர்ச்சிகள் வகையில் உள்ளார நின்றெரித்துக்கொண்டிரு புறந்தெரியாமல் உள்ளே விளைந்து கொண்டிரு தன்னறிவில்லாமலே கனிவுற்றுப் பெருகிக்கொண்டிரு தீய்ந்து கொண்டிரு கருகிக் கொண்டிரு வெளித்தோன்றும் விளைவுகளின்றி உள்ளே வளர்ந்து கொண்டிரு.
Tubate
குழாயினை உட்கொண்ட குழாய் வடிவான குழாய் உருவாக்குகிற உட்புழையுடைய.
Tylosis
கண்கட்டி கண்ணிரப்பை வீக்கக் கோளாறு (தாவ) உட்புழைப் புடைப்பு வளர்ச்சி.
Tylotic
கண்ணீர்ப்பை வீக்கமுடைய கண்கட்டி சார்ந்த (தாவ) உட்புழைப் புடைப்பு வளர்ச்சியுடைய.
Random Fonts
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12040
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7756
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25404
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 15262
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6037
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12184
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45387

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close