English to Tamil Dictionary: உணவுவகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beeftea
கொதித்து வடிகட்டிய மாட்டிறைச்சிச்சாறு நோயாளிகட்கு ஊக்கந்தரும் சூப்பி உணவுவகை.
Dish
வட்டில் தட்டல் வள்ளம் உண்கலம் உண்கல நிறைவளவு தட்ட உணவு உணவுக்கூறு உணவுவகை குடுவை குழிவு சக்கரத்தில் உட்குழிவான வடிவம் நாற்காலிச் சாய்மானத்தில் உள்வளைவான உரு (வினை) வட்டிலிலிடு தட்டத்தில் வைத்துப் பரிமாறு குழிவாக்கு குடுவையாகு செய்திகளைக் கவர்ச்சியுடையன ஆக்கு குதிரை வகையில் முன்காலை வளைத்து நட அரசியலில் எதிரியைச் சூழ்ச்சியில் விஞ்சு எதிரியின் சூழ்ச்சிமுறையையே கையாண்டு வெற்றிபெறு.
Grenadine
கன்றின் இறைச்சிக் கீற்று உணவுவகை கோழி இறைச்சிக் கீற்றுக்களாலான உணவுவகை.
Kedgeree
கிச்சடி சோறு வெங்காயம் பருப்பு முட்டை முதலியவை சேர்ந்த இந்திய உணவுவகை மீன் சோறு முட்டை கலந்த ஐரோப்பிய உணவு வகை.
Kickshaw
பெருஞ்சுவை உணவுவகை விளையாட்டுப் பொருள் சிறுதிற அணிமணி.
Lobcouse
(கப்) காய்கறி சேர்த்து வதக்கப்பட்ட இறைச்சி உணவுவகை.
Maconochie
படைவீரர்களுக்குக் கொடுக்கப்படும் பேழை உணவுவகை.
Pepper-pot
மிளகுப்பொடி தூவுகலம் இறைச்சி-காய்கறி-உலர்த்திய மீன் ஆகியவற்றோடு மிளகாய் கலந்து செய்யப்படும் மேலை இந்தியக்கார உணவுவகை ஜமெய்க்கா தீவில் வாழ்பவர்.
Protective
பாதுகாக்கிற பாதுகாப்பிற்கு உகந்த பாதுகாப்பு நோக்கங்கொண்ட உணவுவகையில் ஊட்டக்குறைபாட்டு நோய்களுக்கெதிராகப் பாதுகாக்கிற.
Punish
தண்டி தண்டனை அளி தண்டத்தொகைவிதி அடி ஒறு ஓட்டப்பந்தயத்தில் எதிர்ப்பக்கத்தாரைக் கடுஞ்சோதனைக்கு உள்ளாக்கு (பே-வ) குத்துச்சண்டையில் எதிரிக்குக் கடுமையான அடிகொடு உணவுவகையில் பெரிய அளவு உட்கொண்டுவிடு பந்தாட்டத்தில் எதிர்ப்பக்கப்ப்நதாட்ட வலுக்கேட்டை முழுதும் பயன்படுத்திக்கொள்.
Ragout
கொந்துகறிவாட்டு கொந்திய இறைச்சியும் காய்கறிகளும் கலந்து சுவையூட்டி வழ்க்கிய உணவுவகை (வினை) கொந்துகறிவாட்டினைச் சமைத்துப் பக்குவப்படுத்து.
Revaccination
பயறு-வாற்கோதுமை மாவு ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் உணவுவகை.
Random Fonts
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20989
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 8104
Vairamani Bangla Font
Vairamani
Download
View Count : 29785
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 7405
TAU_Elango_Senguttuvan Bangla Font
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 6035
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9254
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23038
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 204180
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9037
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7290

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close