English to Tamil Dictionary: உயிரிகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Actionomycetes
எதிர் உயிரிகள்
Aero-plankton
காற்றில் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிகளின் தொகுதி.
Demersal
அடிமட்ட உயிரிகள்
Indicator Bacteria
இனங்காட்டும் அணுஉயிரிகள்
Multiplication Of Organism
உயிரிகளின் பெருக்கம்
Nurse
தாதி வளர்ப்புத்தாய் ஊட்டுதாய் குழந்தைகளைப் பேணி வளர்ப்பவள் நோயாளிகளைப் பேணிக் காப்பவர் பாலூட்டி வளர்ப்பு பேணிக் காப்பு இனத்தாய்ச்சி தேனீ-எறும்பு முதலிய உயிரிகள் வகையில் மரபு பேணிக்காக்கும் அலியினம் கன்னித்தாய்ச்சி இனப்பெருக்க வகை மாறுபாடுடைய உயிரிகளிடையே பால் சார்பற்ற இனப் பெருக்கப் படிநிலை காட்டு வளர்ப்புத் துறையில் பிற இன மரங்களுக்கு நிழல் தருவதற்காக வளர்க்கப்படும் மரம் பண்பின் வளர்ப்பு நிலம் (வினை.) ஊட்டுதாயாய் உதவு பாலூட்டி வளர் பேணி வளர் தாதியாகச் செயலாற்று நோயாளிகளைக் கவனித்துப் பேணு நோய்நொடி கவனித்துக் குணப்படும்படி பணிவிடை செய் செடிகொடி பயிர்களைப் பேணு தோட்டம் பாதுகாத்து வளர் கலை முதலியவற்றைப் பேணி ஆதரி பகைமை-கவலை முதலியவற்றை மனத்தில் வைத்துப் பேணி வளரச்செய் தளராமல் பாதுகா பரிவோடு கவனி கவலை கேடு வராமல் பேணு குழந்தையை அன்புடன் எடுத்தணைத்து ஆதரவு காட்டு தழுவிக்கொஞ்சி விளையாடு முழந்தாளைக் கட்டி அணைத்துக் கொண்டிரு காலைத் தடிவிப்படி உறுப்பினை மிகு ஆதரவுகாட்டிப் போற்றிப்பேணு கணப்பருகில் அணைவாக அமர் வாக்காளர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தேர்தல் தொகுதியில் நல்லெண்ணம் பேணு மேசைக் கோற்பந்தாட்டத்தில் எளிதாகத் தொடர்ந்தடிக்கும் நிலையில் பந்துகளை அருகருகாகப் பார்த்துவை முன் உந்துகலத்தின் தொழில் வாய்ப்பில் பங்குபற்றும் நோக்குடன் அண்டி அணைத்து நிறுத்து பந்தயக் குதிரை வகையில் தொல்லை தருவதற்காக உடனெருங்கிச் செல்.
Phenology
உயிரிகள் ஆய்வியல்.
Polypary
பல கால் உயிரிகளைத் தாங்கும் பொதுத் தண்டு.
Saprophyte
அழுகிய கரிமப் பொருட்களில் வாழும் தாவர உயிரிகள்.
Skin
மெல்லியல் தோல் தொலி தோலின் ஓர் உரி மனித உடலின் தோல் சிறுவிலங்குத் தோல் தோலடை தோலின் ஓர் அடுக்கு உயிரிகளின் மேற்புரை பச்சைத்தோல் மயிருடன் உரிவை பதத்தோல் மயிர் நீங்கிய உரிவை தோற்சரக்கு தோல்செய் பொருளுக்கான மூலப்பொருள் தோற்கலம் முழுவிலங்குத்தோலாலான கொள்கலக்குடுவை ஊறுபடாநிலை மெய்ப்பு முழுமை காய்கனிப்புறத்தொலி மெல்லிய புறத்தோடு மேல்தாள் புறச்சவ்விதழ் மெல்லிய புறத்தோடு மேல்தாள் புறச்சவ்விதழ் தாவரப் புற உரி புறப்பட்டை கப்பல் புறத்தகடு மென்றாள் இடை இகழ்ச்சவ்வு பட்டை உரி (வினை.) தொலி தோலை உரி தொலி போக்கு மேல்தோல் விலகுவி தோலை விடர்த்து புண்மீது புதுத்தொலி மூடு புண்வகையில் புதுத்தொலி மூடப்பெறு மென்தோலால் மூடு மென்தோலில் பொதி (பே-வ) ஆடை உரிந்துவிடு துகிலுரி மற்றொருவரின் புற உடை நீக்கு மேலுடை அகற்றிவிடு (இழி.) பணம்பறி உடைமை பறி ஏய்த்துப்பறி.
Succession
தொடர்ச்சி தொடர்வு வரிசை அடுத்தடுத்து வருகை ஒன்றன்பின் ஒன்றுவருதல் தொடர்ந்து வருவன மரபுரிமை தாய உரிமையுடையவர் வரிசை மரபு வழி அரசுக்கால்வழி பதவியுரிமை தாயவுரிமைகுருவழிக்கால்மரபு ஆன்மிக மரபு சமயத் திருவுரிமை மரபு (உயி.) உயிரிகள் வளர்ச்சி வழிமுறை.
Swimmeret
நீந்தும் ஆற்றலுடைய தோட்டு உயிரிகளின் கால்.
Thermotactic
தனிவெப்புநிலையுடைய சூழ்வளியினும் உயர்வாக அல்லது தாழ்வாக உயிரிகளில் குருதி வெப்பச் சீர் நிலை ஒழுங்கு காட்டுகிற.
Thermotaxis
தனி வெப்புநிலை சூழ்வளியினும் உயர்வான அல்லது தாழ்வான உயிரிகளின் குருதி வெப்பச் சீர்நிலை ஒழுங்கு.
Random Fonts
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 9258
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15603
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 10774
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37677
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255243
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 93204
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8306
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 16590
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7063

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close