English to Tamil Dictionary: உயிரினம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aerobe
காற்றுவாழ் அணுவுயிர் காற்றுவாழ் உயிரினம்
Agouti,agouty
சீமைப்பெருச்சாளி போன்ற கொறிக்கும் உயிரினம்.
Albino
பாண்டு நோய்க்காளானவர் பாண்டு நோய்க்காடபட்ட உயிரினம் வெளிறிய செடி.
Alien
அயலார் வெளியார் பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம் வெளிவரவினம் (பெ.) பிறிதொன்றிற்குரிய புறம்பான வெளியிடத்திற்குரிய விருப்பத்திற்கு ஒவ்வாத சூழலுக்கு உகவாத ஒத்திசைவற்ற இசைவு அறுபட்ட தனக்குரியதல்லாத புறஆட்சிக்குரிய முரணியல்பான விலக்கப்பட்ட (வினை) அயலாக்கு அன்னியமாக்கு தொடர்பறு (சட்.) உடைமைமாற்று.
Aliped
காலோடு இணைந்த சிறகுடைய உயிரினம் வெளவால் (பெ.) காலோடு இணைந்த சிறகுடைய.
Amoeba
வயிற்றுவலி ஒழுகுடலுடைய அணு உயிரினம்.
Amphibian
நிலநீர்வாழ் உயிரினம் நிலநீர் இரண்டிலும் இயங்கவல்ல போர்க்கலம் (பெ.) நில நீர்வாழ் உயிரினம் சார்ந்த நீர்நிலம் இரண்டிலும் இயங்கவல்ல.
Amphipod
நீரருகே வாழும் நண்டு போன்ற உயிரினம்.
Animal
விலங்கு இயங்கும் உயிரினம் பிராணி உயிர்மை நாற்கால் உயிரினம் மாக்களில் வைத்து எண்ணப்படுவர் புலனுகர்ச்சியில் கீழ்நிலை உயிரினத்துக்குரிய இழிந்த கீழான உடலின்பம் நாடுகிற உயிர்த்துடிப்புடைய உயிரியக்கமுடைய இயங்கும் உயிரினம் சார்ந்த.
Animalcule
கண்ணுக்குப் புலப்படாத சிற்றுயிரினம்குறுவிலங்குசிற்றுயிரினம்நுணுக்கஉயிரிகண்ணுக்குப்புலப்படாத உயிரினம்very small animal (esp.) one which cannot be seen by naked eye
Anthropophagite
மனிதரைத் தின்பவர் மனிதரைத் தின்னும் உயிரினம்.
Anura
தவளைபோன்ற வாலில்லாத நீர்நிலை உயிரினம்.
Apod
கால்கள் அல்லது வயிற்றடிச்செதிள்கள் இல்லாத உயிரினம்.
Aquatic
நீர்வாழ் செடி நீர்வாழ் உயிரினம் நீர்விளையாட்டுக்காரர் (பெ.) நீரில் வளர்கிற நீருக்கருகில் வளர்கிற நீரில் வாழ்கிற நீரில் நிகழ்கிற நீர்மேல் கடத்தப்படுகிற.
Articulate
(வில.) இணைப்பு உறுப்புகள் கொண்ட உயிரினம் (பெ.) இணைக்கப்பட்ட தனித்தனி கூறுகளால் பகுதிகளாகப் பொருத்தப்பட்ட பிரித்து வைக்கக்கூடிய தௌிவாகக் காணக்கூடிய தௌிவாகக் கேட்கக்கூடிய ஒலிகளால் ஆன தௌிவாய்ப் பேசக்கூடிய (வினை.) மூட்டினால் இணை பல மூட்டுக்களைக் கொண்டு சேர் தௌிவான ஒலிகளாக அமை தௌிவாகப்பேசு.
Benthos
தளஉயிரினம்
Biped
இருகால் உயிரினம் (பெ.) இருகால் உயிரைப்பற்றிய.
Bivalve
இருதோடுடைய சிப்பி போன்ற உயிரினம் சிப்பி போன்ற விதை வகை (பெ.) இருதோடுடைய.
Bush-baby
குரங்கு போன்ற தென்ஆப்பிரிக்க பால்உணியின உயிரினம்.
Cancroid
நண்டு போன்ற உயிரினம் புற்றுப்போன்ற கட்டி (பெ.) அலவன் போன்ற புற்றுநோயை ஒத்த.
Carrier
கொண்டு செல்பவர் சுமை கூலிக்காரர் தூதர் சிப்பங்கள் முதலியவற்றை வாடகு எடுத்துச்செல்ல ஒப்புக்கொள்பவர் கொண்டு செல்லும் ஏதேனுமொன்று தூக்கு கலம் பொதி ஊர்தி மிதிவண்டியில் பொருள்களை வைத்துக்கொண்டு செல்வதற்கான பகுதி நோய்கடத்தி தான் நோய்க்குட்படாமல் நோய் நுண்மம் பரப்பும் உயிரினம் கம்பியில்லாக் செய்தியில் மின்னலை ஊடகம் செய்தி கொண்டு செல்லும் புறா.
Chimera
பழம் புராணகதைகளுக்குரிய சிங்கத்தின் தலையும் வெள்ளாட்டின் உடலும் பாம்பின் வாலும் உடைய வேதாள விலங்கு வகை கதம்பப் புனைவுருவான விலங்கு கலப்படப்புனைவு பொருந்தாக் கற்பனை கட்டற்ற கற்பனை கதம்ப உரு கதம்ப விலங்குச் சித்திரம் சுறா போன்ற முதிரா எலும்புடைய மீனினம் இருவகைத் தளசம மரபின் இணைவுடைய உயிரினம்.
Chondropterygii
எலும்பின் குருத்தினம் முதிரா எலும்பு மூலப்பொருளை எலுபுக்கூடாக உடைய சுறா முதலிய மீனினங்களை ஒத்த உயிரினம்.
Commensal
உணவுப்பொழுது நண்பன் உடன் உண்ணும் தோழன் கூட்டு வாழ்வு வாழும் உயிரினம் (பெ.) ஒரே மேசையில் உண்ணுகிற (உயி.) ஒன்றுக்கொன்று உதவிக் கொண்டு இணைந்து வாழ்கிற.
Coralline
செந்நிறச் சார்புள்ள கடற்பாசி பவழம் போன்ற பொருள் பவழம் போன்ற உயிரினம் (பெ.) பவழம் சார்ந்த பவழம் போன்ற பவழம் உள்ள பவழத்தைக் கொண்டுள்ள.
Random Fonts
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 6033
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5790
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20704
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29502
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 15405
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20222
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15802
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19552
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9605
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 20555

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close