English to Tamil Dictionary: உயிர்த்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abiogenesis
முதல் உயிர்த்தோற்றம் உயிரிலிப்பிறப்பு உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு.
Animal
விலங்கு இயங்கும் உயிரினம் பிராணி உயிர்மை நாற்கால் உயிரினம் மாக்களில் வைத்து எண்ணப்படுவர் புலனுகர்ச்சியில் கீழ்நிலை உயிரினத்துக்குரிய இழிந்த கீழான உடலின்பம் நாடுகிற உயிர்த்துடிப்புடைய உயிரியக்கமுடைய இயங்கும் உயிரினம் சார்ந்த.
Animate
உயிருள்ள உயிரியக்கமுள்ள உயிர்த்துடிப்புள்ள (வினை) உயிரூட்டு ஊக்கு தூண்டு கிளர்ச்சியூட்டு.
Animation
உயிரூட்டுதல் ஊக்குதல் உயிர்த்தல் உயிருடனிருத்தல் உயிரியக்கம் கிளர்ச்சி உயிர்த்துடிப்பு ஊக்கம் எழுச்சி.
Antigen
'காப்பு மூலம்' அஸ்ற் பொருளிலிருந்து உயிரினைக் காக்கும் உயிர்த்தற்காப்புப் பொருளை உண்டுபண்ணும் பொருள் மூலம்.
Azoic Period
உயிர்தோன்றாக் காலம்
Baptism Of Blood
உயிர்த்தியாகம் ஞஸ்னஸ்நானம் பெறாத கிறித்தவரின் உயிர்த்தியாகம்.
Biogen
உயிர்த்தசையில் இருப்பதாகக் கருதப்படும் உயிர்க்கூறு.
Bioplast
ஊன்ம நுண்கூறு உயிர்த்தாது.
Biopsy
உயிர்திடசுப்பரிசோதனைA small piece of tissue taken from the body and analyzed for the presence of disease
Breathing
உயிர்த்தல் உள்ளவா வேண்டுதல் அகநேர்வு ஓய்வு (இலக்.) கிரேக்கமொழி உயிர்ப்புக்குறி (பெ.) உயிருள்ளது போன்ற.
Capitally
முக்கியமாக சிறப்பாக முதல்தரமாக உயிர்த்தண்டனைத் தீர்ப்பாக.
Dead-weight
பாழும் பளு துணை உயிர்த்திறமற்ற பாரம் தாங்க முடியாத சுமை (கப்) நிறைபாரத்துக்கும் குறை பாரத்துக்கும் இடையேயுள்ள கப்பல் அனிழ்வு வேற்றுமை.
Dramatic, Dramatical
நாடகம் சார்ந்த நாடகவடிவத்திலுள்ள அரங்கில் நடித்துக் காட்டுதற்குத் தகுந்த நடிகருக்குரிய நாடகத்தின் உணர்ச்சியாற்றலுடைய உயிர்த்துடிப்புள்ள திடீர்த் திருப்பங்டகளுடைய சட்டென நிகழ்கிற வியப்புத்தருகிற மனத்தில் பதிகிற படர்க்கைப் பாடான பிறிதுமுக நவிற்சியான.
Earth
நிலவுலகம்தற்கால வானுலில் கதிரவனையடுத்துச் சுழலும் மூன்றாவது கோள் பூவுலகக் கோளத்தின் மேல் தோடு பூவுலகின் நிலப்பரப்பு உலகம்ம மண்ணுலகு உலகுவாழ் உயிர்தொகுதி உலகமக்கள் தொகுதி நிலம் தரை நிலத்தளம் மண் மண்புழுதி மண்கட்டி நிலவளை சடப்பொருள் மனித உடல் மின் ஓட்ட நிலத்தொடர்பு உலோக வகைகளின் துரு (வினை) வேர்களை மண் குவித்தணை மண் கொண்டு அணை மண்ணால் மூடு மண்பூசு மண் கொண்டு தடு மண்ணிற் புதை மறைத்துவை வளைதோண்டு வளைக்குட்செல் மின்னோட்டத்துக்கு நிலத் தொடர்பு உண்டாக்கு.
Easter
இயேசுநாதர் மறைந்தபின் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் திருவிழா.
Elixir
அமுதம் உயிர்நீர் இறந்தவர்க்கு உயிர்தரவும் ஏனை உலோகங்களைப் பொன்னாக மாற்றவும் வல்லதெனக் கருதப்பட்ட மருந்து நீர்மம் உள்ளுயிர்க்கூறு ஊக்கந்தரும் பொருள் கற்பம் சஞ்சீவி அருமருந்து வடிநீர்.
Enliven
உணர்ச்சியூட்டு எழுச்சியூட்டு ஒளிர்வுடைய தாக்கு மகிழ்ச்சியுள்ள தாக்கு படத்துக்கு உயிர்த்துடிப்பூட்டு உயிர்த்தூண்டுதலளி.
Fire
தீ நெருப்பின் அழல் தீநா தணற்கொழுந்து சுடர் அனற்பொறி எரிதல் அடுப்புக்கனல் உலை நெருப்பு காட்டுப்பெருந்தீ அழிவுப்பெருந்தீ (செய்) மின்னல் எரிமலை அகக்கனல் வெப்பம் வெப்பு காய்ச்சல் அழன்றெழும்உணர்ச்சி எழுச்சி சினம் கொதிகிளர்ச்சி ஆர்வக்கனல் உயிர்த்துடிப்பு கற்பனை கவிதை யெழுச்சி வேட்டு வேட்டுத்தீர்வு வேட்டுத்தொகுதி தாக்குரை கண்டனத்தொகுதி எதிர்ப்பு (வினை) தீவை வெடி முதலியன வகையில் நெருப்புப்பற்றவை வெடி-சுரங்க வகைகளில் தீப்பற்றிக்கொள் வெடிக்கவை வேட்டுத்தகர் வணக்கமுறைவேட்டிடு வெடிதீர்வுறு வெப்பமூட்டு தீயில் வாட்டு மட்கல முதலியன கட்டு வேகவை செங்கல் சுடு சூடிடு செயற்கை வெப்பத்தால் புகையிலை-தேயிலை முதலியவற்றைப் பதனம் செய் வெப்பமடை சிவப்பாக்கு விறகிடு எரிபொருளுட்டு சுட்டுத்தள்ளு வெடித்து வீசியெறி தள்ளு வெளியேற்று கற்பனை தூண்டு ஊக்கமூட்டு கிளர்ச்சியூட்டு உணர்ச்சியூட்டு சினமூட்டு கிளர்ந்தெழு சினந்தெழு.
Gospel
நற்செய்தி இயேசுநாதர் அறிவுறுத்திய நல்வாழ்வுக் கோட்பாடு இயேசுநாதரும் அவரது மாணவரும் அருளிச்செய்த போதனை இயேசுநாதர் வாழ்க்கை வரலாறடங்கிய விவிலிய ஏடுகள் நான்களுள் ஒன்று திருநல்லேடு திருமறை நுல் திரு நல்லேடுகிளலிருந்து வழிபாட்டுரையில் மேற்கொள்ளப்படும் பகுதி உறுதியாக மேற்கொள்ளப்படும் செய்தி நம்பத்தக்க உறுதியான பற்றுக்கோடு செயலில் பின்பற்றத்தக்க உயிர்த் தத்துவம் வலங்கொண்ட பரப்பாதரவுக்குரிய மெய்ம்மை பரப்பாதரவுக்குரிய முறைமை உறுதிவாய்ந்த கடைப்பிடி மெய்ம்மை.
Histogenesis
உயிர்த்தசைமங்களின் உருவாக்கம் உயிர்த்தசைக் கூறுகளின் உருத்திரிபு.
Histogenetic
உயிர்த்தசைமங்களின் உரு ஆக்கத்திரிபு சார்ந்த.
Histology
உயிர்த்தசைமங்கள் பற்றிய ஆய்வுநுல்.
Histology
உயிர்த்திசு நூல் உடற்கூறியல்
Intimate
மிக நெருங்கிய நண்பர் உற்றார் உற்றநேயர் (பெயரடை) மிக நெருங்கிய பழக்கமுடைய நெருங்கிய உறவுடைய உள்ளார்ந்த உற்ற உயிர்த் தொடர்புற்ற நாட்குறிப்பு முதலியவற்றின் வகையில் உள்ளுணர்சசிகளையெல்லாம் தெரிவிக்கின்ற (வினை) தெரியப்படுத்து தெரிவி குறிப்பாலறிவி சுட்டு குறிப்புக்காட்டு.
Random Fonts
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16918
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7712
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 15917
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5512
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4950
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22912
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 7582
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17525
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5230
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 9265

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close