English to Tamil Dictionary: உருப்பட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amidol
நிழற்படத்தை உருப்படுத்தும் கருவி.
Amorphism
வடிவற்ற நிலை மணி உருப்பெறா நிலை.
Article
எண்ணத்தக்க பொருள் பண்டம் இனம் உருப்படி சரக்கு விவரம் சட்டம் உடன்படிக்கை முதலியவற்றின் வாசகம் விதி ஒழுங்கு பிரிவுக்கூறு உறுப்பு மூடப்பட்ட பகுதி வேளை இணைப்பு கட்டுரை (இலக்.) சார்படை (வினை.) கூறுகளாகப் பிரித்துக்காட்டு குற்றம் சாட்டு பணிபயில் ஒப்பந்த விதிகளினால் பிணைப்படுத்து நிபந்தனைகூறு.
Autotype
மூல ஏட்டின் பதிவு உருப்படிவம் எழுத்துமுதலியவற்றின் வடிவுருக்கெடாது எடுக்கும் நிழற்படப்படிவம் நிழலுருப்பவடிவ ஒருவண்ண நிலையச்சு.
Bacterioid, Bacteroid
பயற்றின் வேரில் கூட்டு வாழ் வொட்டாக இருந்து உருப்பருக்கும் நுண்ம வகை ஒட்டுயிர் நுண்மம்.
Barbital, Barbitone
தூக்கமருந்தாகப் பயன்படுத்தப்படும் வெள்ளை உருப்பளிங்குப் பொடி.
Bourgeois
(அச்) நடுத்தர அரசு எழுத்துருப்படிவம் மட்டப்படிவம் (பெ) மட்ட உருப்படிவம் சார்ந்த மட்ட உருவான.
Brassfounder
பித்தளை உருப்படிகள் செய்பவர் கன்னான் கஞ்சக்காரன்.
Butter-pat
வெண்ணெய்க் கட்டி வெண்ணெயை உருப்படுத்துங் கருவி.
Cam,era-lucida
உருப்பதிவு பெட்டி பளிங்குப் பட்டை மூலம் பொருளின் உருசாயல் தாள் அல்லது திரைத்துணி மீது விழச்செய்யும் வரைபடத் துணைக்கருவி.
Cameo Ware
மறைவறை வில் வளைவான முப்ட்டினை உடைய உள்ளறை நடுவரின் தனி அறை நிழற்படக்கருவி சட்டமன்றம் போப்பாண்டவரின் கருவூலம் தொலைக்காட்சியில் உருப்பதிவு செய்து மின் அலைகளாக அனுப்பும் அமைவு.
Chronic
நாட்பட்ட நோயாளி சீர்ப்பட முடியாதவர் (பெ.) நாட்பட்ட நீடித்த சீர்கேடுற்ற எளிதில் உருப்பட முடியாத.
Churchward
ஒடுங்கி உயர்ந்த கெட்டி அச்செழுத்து உருப்படிவம்.
Compere
சூத்திரதாரர் காட்சிமேடை அமைப்பாளர் பொழுது போக்குக் கேளிக்கை உருப்படிகளை இணைப்பவர் களியாட்ட நடிகர்களை அறிமுகப்படுத்துபவர் (வி.) சூத்திரதாரராகச் செயலாற்று.
Compose
இணைந்து ஆக்கு ஒன்றுபட்டு உருவாக்கு சொற்களை இணைத்துப் பாட்டியற்று யாப்பமைதிப்படுத்து பண் புனைந்து உருப்படுத்து பாட்டிசைப்படுத்து கருத்துருவாக்கு சொல்லமைதிப்படுத்து அச்சுக்கோத்திணை அச்சுருப்படுத்து இணக்கமாக்கு பிணக்குத்தீர்த்துவை அமைதிப்படுத்தி முன்னேற்பாடு செய்தமை.
Corporeal
உடல்சார்ந்த உடம்பினையுடைய சடப்பொருளான (சட்.) உருப்படியான.
Cover-glass
உருப்பெருக்கிக் கண்ணாடியின்கீழ் பொருள் மீது வைக்கப்படும் மெல்லிய கண்ணாடிச் சில்லு.
Cram
கூட்டம் நெருக்கடி நெரிசல் உருவேற்றல் குத்திச் செலுத்தல் உருப்போடும் முறை (வி.) நெருக்கித் தள்ளு செறிவி குத்துச்செலுத்து திணி அழுத்திநிரப்பு மட்டுமீறி உணவு திணி கொழுக்கவை பேராவலுடன் உண் மனப்பாடம் செய் உருவேற்று உருவிட்டுப்படி.
Crammer
உருவிடுபவர் மாணவர்களை உருப்போட வைப்பவர் கோழிகளைக் கொழுக்கவைப்பவர் கோழிகளைக் கொழுக்க வைக்கும் பொறி.
Cross-section
குறுக்குவெட்டு குறுக்கு வெட்டின்வாய் முனைமுகம் முழுநிறை மாதிரி எல்லா வகையிலும் பண்புகளின் பிரதிநிதியாக அமைந்துள்ள உருப்படி (வி.) குறுக்கு வெட்டாக வெட்டு.
Cryptocrystalline
உருப்பெருக்கிக் கண்ணாடியில் மட்டுமே மணி உருவுடையதாகத் தெரிகிற பொருள்.
Crystallize
படிகங்களாகு பளிங்காகு மணி உருப்படுத்து மணி உருப்பெறு உறுதிப்பெறு இறுகு உறுதியாக்கு கெட்டியாக்கு உருப்படுத்து உருப்படு நிலையான உருப்பெறு.
Data Item
தரவு உருப்படிதரவு உருப்படி
Datum
தரவு/உருப்படி
Demonstration
சான்று விளக்கம் கண்கூடான தௌிவு உள்ளுணர்ச்சிகளை உருப்படுத்திக்காட்டல் உணர்ச்சியை உருப்படுத்திக்காட்டல் உவ்ர்ச்சியை வெளிப்படுத்துதல் உணர்ச்சி வெளிப்படுத்தும் பொது ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஊர்வலம் பொதுக்கூட்டம் விளம்பர நடவடிக்கை செய்ம்முறைப்பாடம் சான்று விளக்கக் கல்வி முறை போர்பற்றிய நினைவு தூண்டுவதற்குரிய படைத்துறை நடவடிக்கை எதிரிகளை அச்சுறுத்துதற்குரிய படைத்துறைச் செயல்முறை மாறாட்ட நடவடிக்கை எதிரிகள் கதில் தம் நோக்கம் பிறிதாகப்படும் எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் போர்த்துறை ஏமாற்று நடவடிக்கை பகட்டாரவாரம் விளம்பரக்காட்சி கண்காட்சி சுட்டிக்காட்டல் சுட்டுதல்.
Random Fonts
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6266
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16678
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 8357
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25881
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12831
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12398
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199281
Amma Bangla Font
Amma
Download
View Count : 47802
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60538

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close