English to Tamil Dictionary: உருவாகும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aeolian Rocks.
(மண்.) காற்றின் செயலால் உருவாகும் மவ்ல் போன்ற பாறைவகை.
Anthocarp
பன்மலர்களிலிருந்து ஒன்றுபட்டு உருவாகும் காய் பல்சுளைக்கனி.
Arcus Senilis
மூப்புப்படலம் வயது ஆக ஆக கருவிழியைச் சுற்றி உருவாகும் வெளிறிய மஞ்சள் வளையம்.
Blastosphere, Blastula
கருக்கோளகை பிளவுப் பருவத்தில் உயிர்க்கருவில் ஓர் உயிர்மத்திட்பத்துடன் உயிர்மங்கள் கொண்டு உருவாகும் பொள்ளலான உரூள்வடிவம்*
Chyme
உணவுச்சாறு குடலில் உருவாகும் உணவின் குழம்பு.
Dermatogen
(தாவ) மரத்தின் உட்கட்டையின் வளரும் நுனியிலிருந்து மென்மரப்பகுதி உருவாகும் தள அடுக்கு.
Genisis
தோற்றம் மூலம் உருவாகும் வகை உண்டாகும் முறை.
Granulations
ஆறிவரும் புண்மீது முதலில் உருவாகும் புது வளாச்சிக் கூறுகள்.
Ground-ice
நீரின் அடித்தளத்தில் உருவாகும் உறைபனி
Matrix
கருப்பை உருவாகுமிடம் முதிர்விடம் விலங்குறுப்பில் உரு அமைவூட்டும் கூறு மணிக்கற்கைள் உள்ளடக்கிய பாறைத்திரள் உயிரணுக்களுக்கிடையே உள்ள பொருள் அச்சுவார்ப்புரு (உயி) உயிர்ம அடையீட்டடுப் பொருள்.
Nucleusn
மையக்கரு வளர்பிழம்பின் கருமூலம் கொட்டை மையக் கொளு தீக்கல்லின் உடையா மையச் செறிகணு (வான்.) வால் வெள்ளியின் தலைப்பிலுள்ள செறிவொளிப்பிழம்பு (உயி.) ஊன்மத்தின் நள்ளுயிர்மம் (வேதி.) சேர்மத் தொடர் உருவாகும்படி பிற அணுக்களுடன் இணைய வல்ல நிலவர நள்ளணுத்டதிரள் (இய.) கருவுள் சுழலும் மின் மங்களுக்கு ஈடான நேர்மின் செறிவுடைய கரு மையம்.
Ova
புது உயுராக உருவாகும் பெண்கரு உயிரணுக்கள்.
Positron
நேர் ஆக்கமின்மம் மின்மங்களுக்கு ஆற்றலில் இணையாத் தற்காலிகமாகக் கருவுளில் உருவாகும் நேர்மின் திரன்.
Pseudo-carp
(தாவ.) போலிக்கனி கருவகத்துக்குப்புறமான பகுதியிலிருந்து உருவாகும் கனியுரு.
Sea-cliff
கடலில் உருவாகும் செங்குத்துப்பாறை கடலை நோக்கியுள்ள செங்குத்துப்பாறை.
Sequentially
வரிசைமுறையாக தொடர்விளைவாக வரிசைப்பண்புடையதாக தொடர்வரிசையாக உருவாகும் முறையில்.
Subject-object
உணர்வில் உருவாகும் புறப்பொருட்படிவம்.
Random Fonts
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14409
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5659
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4922
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
TAU_Elango_Panchali Bangla Font
TAU_Elango_Panchali
Download
View Count : 24971
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21579
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9056
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22822
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11909
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9082

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close