English to Tamil Dictionary: உறவின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agnate
ஞாதி பங்காளி ஆண்வழி உறவினர் உறவினர் ஒருகுலத்தவர் (பெ.) தந்தைவழி உறவுடைய ஆண்வழி உறவுடைய ஆண்வழித்தொடர்புடைய ஒருகுலஞ் சார்ந்த ஒரே குலமுதல்வன் வழிவந்த.
Bereave
பறிகொடு இழக்கச்செய் தனியாகத் தவிக்க விடு இறப்பினால் உறவினர் மனைவி முதலியோர் கையறவுற விட்டுச் செல்.
Blood-money
குருதிக்கூலி கொலைஞனுக்கு உடந்தையாக மற்றொருவன்மீது பழிசுமத்த உதவுபவர் பெறும்கூலி கொலைக்கான கூலி கொலையுண்டவரின் உறவினர்க்குக் கொடுக்கப்படும் உயிரீட்டுக்கூலி.money paid for a hired assassin
Brother
உடன்பிற்பாளன்அண்ணண்தம்பிநெருங்கிய நண்பன்உறவினன்உடன்குடி உரிமையாளன்ஒரே நாட்டினன்உடன்பிவாத்தோழன்இனத்தான்சமயக் குழுவில் ஓர் உறுப்பினன்உடன்பணித்துறையாள்son of same parents
Cognate
குருதி உறவுடையவர் ஒரே இனத்தவர் உறவினர் ஸ்காத்லாந்து சட்டத்தில் தாய்வழி உறவினர் (பெ.) ஒரே இனமான ஒரே மரபு மூலத்தைச் சேர்ந்த.
Connexion
ஒன்று சேர்த்தல் இணைப்பு இணைக்கப்பட்டுள்ள நிலை ஒட்டுறவு பொருத்தம் இடையிணைப்பு ஒன்று சேர்க்கும் பகுதி கூட்டிணைப்புக் குழு நேச உறவுக்குழு தொழில் தொடர்பு வாடிக்கைக்காரர் தொகுதி சமயக்குழு உறவினர் குடும்ப உறவு இனத்தொடர்பு நெருங்கிய பழக்கம் இருபால் புணர்ச்சியுறவு சந்திப்பு வாய்ப்பு ஊர்தி இருப்பூர்தி வண்டிமாற்று வாய்ப்பு.
Countrycousin
நாகரிகம் பழகாத நாட்டுப்புற உறவினர் நகரப் பழக்கவழக்கங்கள் தெரியாத நாட்டுப்புறவாசி.
Cousin
பெற்றோரின் உடன் பிறந்தாரின் சேய் அத்தை மகன் அத்தைமகள் மாமன் மகள் மாமன் மகள் சிற்றப்பன்-பெரியப்பன் மகன் சிற்றப்பன்-பெரியப்பன் மகள் சிற்றன்னை-பெரியன்னை மகன் சிற்றன்னை-பெரியன்னை மகள் தொலை உறவினர் உடன் தோழமைக் கூட்டத்தார் (பெருமக்களைக் குறித்த மன்னர் சுட்டு வழக்குச் சொல்).
Cousin-german
பெற்றோரின் உடன்பிறந்தாரின் சேய் அத்தை-மாமன் பிள்ளை சிற்றப்பன்-பெரியப்பன் பிள்ளை சிற்றன்னை-பெரியன்னை பிள்ளை உடன்பிறந்தார் பிள்ளை நெருங்கிய உறவினர்.
Degree
படி தரம் சிறு கூறு சிற்றளவு சிறு தொலை போக்கின் நுண்படி அளவு சமுதாயப் படிநிலை மதிப்புப்படி உறவின் அணுக்கத் தொலைவளவுக்கூறு மரபுவழியின் தலைமுறைப்படி மதிப்பின் அளவுப்படி குற்ற அளவுத் தரம் கணிப்பளவைச்சட்டத்தின் நுண் கூறு பலகலைக் கழகப் பட்டம் சிறப்புப்பட்டம் பதவி பணித்துறைத் தரம் பாகை கோணத்தின் அலகுக்கூறு வட்டச் சுற்றில் 360-இல் ஒரு பங்கு. நிலவுலக வட்டத்தில் 60 கல் தொலை அளவு தட்ப வெப்பமானியின் பாகைக்கூறு (இலக்) பெயரடை வினையடைகளின ஒப்பீட்டுப்படி (கண) தொடரளவையில் அளவுருவின் உச்ச விசை எண்
Divorce
சட்டப்படியான மணவிலக்கு விவாக ரத்து பிரிவினை பிளவீடு (வினை) திருமண விலக்குச் செய் இணைப்பையறு மண விலக்குச் செய்து பிரி தள்ளிவை விலக்கு மண உறவினைத் தள்ளுபடிசெய் இணைபிரி தொடர்புறு நீக்கு.
Elder
உறவினரில் மூத்தவர் இருவரில் மூப்பானவர் நிறுவனங்களில் சிறப்புயர்வுடைய உறுப்பினர் குலாத்தில் ஒருவர். ஸீப்புக்காரணமாக உயர்பதவிபெற்றவர் முதியவர் மேலவை உறுப்பினர் தொடக்ககாலக் கிறித்தவத் திருச்சபைப் பணியாளர் திருச்சபை வகையில் பணியாளர் (பெ.) உறவினர்களில் மூத்த இருவரில் வயது முதிர்ந்த நீண்டகாலம் வாழ்ந்த முன்பிறந்த முன்தோன்றிய.
Flesh
தசை உடலின் ஊன்முழுத்தொகுதி விலங்கின் எலும்பைச் சுற்றியுள்ள மென்தசைப்பொருள் இறைச்சி மாமிச உணவு விலங்கின் உடல் உடம்பு பருவுடல் விலங்கு விலங்கியல்பு விலங்குக்கூறு மனிதனின் உடல் சார்ந்த இயல்பு மனித இனம் உடலுறவு உறவினர் பாசம் உடல்சார்ந்த ஆசைகளின் தொகுதி பழத்தின் சதைப்பற்று தின்னும் களைப்பகுதி கொழுப்பு தசை வளம் உடலோடு கூடிய உயிர் தோலின தசைப்பக்கம் (வினை) வேட்டைநாயைக் குருதிச்சுவைமூலம் தூண்டி வெறியூட்டு குருதிசிந்தும் முறையில் பழக்கிவிடு வெற்றியின் முன்சுவைகாட்டிக் கிளர்ந்தெழச்செய் வாளை முதன்முதலாகத் தசைமீது பதம்பார் அறிவுத்திறத்தை வழங்கித் தொடக்கப்பதம்பார் மைக்கோலை வழங்கிப் பதம்பார் தசை பரிசாக வழங்கு பழகித்தேறும்படி செய் திணி கொழுக்கவை தசையூட்டு அவா நிரப்பு தசைகொழுக்க வை தசையைச் சுரண்டி எடு.
Friends
அணுக்க உறவினர் பொறுப்பான உறவினர்.
German
உறவின் முழுநிறை அளவும் உட்கொண்ட உச்ச அளவு நெருங்கிய உறவுடைய.
Incest
முறைதகாப் புணர்ச்சி தடை விதிக்கப்பட்ட அணுக்க உறவினரிடையேயான கல்வி.
Incestuous
முறைதகாப்புணர்ச்சி சார்ந்த கல்வி வகையில் தடைவிதிக்கப்பட்டுள்ள அணுக்க உறவினரிடைப்பட்ட.
Irrelative
தொடர்பில்லாத உறவற்ற உறவினரற்ற தனித் தன்னிலையான.
Kin
இனமரவுக் குழு இன உறவு இன உறவினர் குழாம் குடும்பக் குழு ஒரே குடும்பத்தினர். (பெ.) இன உறவுடைய ஒரே குடும்பம் சார்ந்த உறவினரான.
Kine
குருதி உறவு உறவினர் தொகுதி பண்பொருமைப்பாடு (பெ.) குருதி உறவுள்ள நேசமுடைய ஓப்புமையுடைய ஒரேமாதிரியான.
Kingship
குருதித் தொடர்புடைய உறவினர்.
Kinsfolk
குருதித் தொடர்புடைய உறவினர்.
Match
ஈடுசோடு ஈடுசோடானவர் ஈடுகொடுக்கத்தக்கவர் பண்பில் இணையானவர் நிகரானவர் நிகரானது திறமைப்போட்டிப்பந்தயம் திருமண இணைவு மண உறவின் இணை தகவுடையவர் (வினை) மண உறவால் சேர்த்து வை ஈடுசோடாக்கு ஈடிணையாயிரு இணைத்து வை போட்டியிட வை நிகராயிரு அளவொத்திரு நிறம் ஒத்திசை இயல்பு ஒத்தியலு ஒத்திசைவுறு ஈடிணை நாடிப்பெறு.
Nepotism
குருதிச் சலுகை உயர்பணியர் உறவினர்க்குக் காட்டும் தனி ஆதரவு.
Parricide
தந்தையைக் கொன்றவர் நெருங்கிய உறவினரைக் கொன்றவர் மதிப்பிற்குரியவரைக் கொன்றவர் நாட்டுப் பகைஞர் தந்தைக்கொலை உறவுக்கொலை சான்றோர்க் கொலை நாட்டுப் பகையாண்மை.
Random Fonts
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9643
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28999
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 199299
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9236
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13088
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10180
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10752
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8470
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23464
TAU_Elango_Veena Bangla Font
TAU_Elango_Veena
Download
View Count : 9216

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close