English to Tamil Dictionary: உறுதிப்படுத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affirmatory
உறுதிப்படுத்துகிற.
Allegation
சாட்டியுரைத்தல் குறிப்பிடுதல் சாட்டுரை உறுதிப்படுத்தப்படாத கூற்று சுட்டுரை குறிப்பீடு சாட்டப்பட்ட செய்தி இடுவந்தி.
Amen
அங்ஙனமே ஆகுக (வினை) சரியென்று சொல் மனப்பூர்வமாய் உறுதிப்படுத்து.
Apparent
தோற்றமான வெளிப்படையான எளிதில் உணரத்தக்க மேலீடாகத் தோன்றுகிற காட்சிமூலம் உணரப்பட்ட உறுதிப்படுத்தப்பெறாத.
Approve
ஏற்றுக்கொள் நற்சான்றளி மெய்ப்பித்துக்காட்டு உறுதிப்படுத்து பாராட்டு.
Ascertin
உறுதியாய் அறி உறுதிப்படுத்து.
Assertion
உறுதிப்படுத்தல்
Assure
உறுதிகூறு உறுதிப்படுத்து நம்பிக்கையளி காப்புறுதியளி.
Authenticate
உறுதிப்படுத்து உண்மையாக்கு சட்டபூர்வமாக்கு ஆக்கியோன் உரிமைக்குச் சான்றுபவர்.
Authenticate
உறுதிப்படுத்து
Authentication
உறுதிப்படுத்தல்
Chair
நாற்காலி சாய்விருக்கை பணிமுதல்வர் பீடம் தலைவர் இருக்கை தலைவர் பதவி தலைவர் தலைமை கூட்டத்தலைவர் பதவி இருக்கை பேராசிரியர் பதவி மாநகர் முதல்வர் பதவி தனிமனிதர் இருக்கை ஊர்தி தூக்கு நாற்காலி அமர் சிவிகை தண்டவாளத்தை உரிய இடத்தில் உறுதிப்படுத்தும் எஃகுப்பிடிப்பு சான்றுப் பெட்டி சாவுத் தண்டனைக்கான மின்பாய்வு நாற்காலி (வி.) அதிகார இருக்கையில் அன்ர்வி வெற்றி ஊர்வலமாகத் தூக்கிச்செல் கூட்டத் தலைவராக இருந்து நடத்து.
Confirm
உறுதிசெய் வலியுறுத்து நிலைநாட்டு உறுதிப்படுத்து தொடர்ந்து ஊக்கு நிலைப்படுத்து திடப்படுத்து மெய்ப்பி மேற்கொண்டு வலியுறவு செய் முறை முற்றுவி நிறைவேற்றுவி தீக்கைமுறை முற்றுவி.
Confirmative
நிலைநாட்டக்கூடிய உறுதிப்படுத்தத்தக்க.
Confirmatory
மேற்கொண்டு வலிமையான சான்று தருகிற உறுதிப்படுத்துகிற.
Corroborant
வலிமைதரும் மருந்து உறுதிப்படுத்தும் செய்தி (பெ.) வலிமை தருகிற உறுதிப்படுத்துகிற.
Corroborative
வலியுறுத்தும் செய்தி உறுதிப்படுத்தும் சான்று (பெ.) வலியுறுத்தும் பாங்குடைய.
Corronborate
வலியுறுத்தப்பட்ட (வி.) முறைப்படி உறுதிப்படுத்து நிலைநிறுத்து சான்று காட்டி வலியுறுத்து.
Demonstrate
செய்ம்முறைகள் மூலம் மெய்ப்பித்துக்காட்டு செயல் விளக்கமணி எடுத்துக்காட்டுகள் மூலம் தௌிவுபடுத்து வாதமூலம மெய்ப்பி மெய்ம்மை உறுதிப்படுத்து தௌிவுபடுத்திக்காட்டு கண்கூடாகக் காட்டு உவ்ர்ச்சிகளை வெளிபபடுத்திக்காட்டு படைத்துறை அணி வப்ப்பு நடத்திக்காட்டு ஊர்வலம் பொதுக்கூட்டம் முதலிய பொது ஆரவார முறைகளில் கலந்துகொள்ளு சரக்ககளைப் பகட்டாகக் காட்டி விளம்ப்படுத்து.
Determine
முடிவுசெய் உறுதிசெய் தீர்மானஞ்செய்வி முடிவு தெரிவி உறுதியாகத் தெரிந்துகொள் வரையறு. கட்டுப்படுத்து எல்லை உறுதிசெய் உரு வரையறை செய் முடிவுக்கு வா (சட்) அறுதிக்கு வந்துசேர் வரையறை செய்யும் கூறாய் உதவு கால அறுதிசெய் முன்கூட்டி வேளை குறி வாத முடிவுசெய் செயலுக்கான ஆள் உறுதிப்படுத்து நோக்கமளி இயக்கு தூண்டு.
Determined
கண்டறியப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட நிலையான வளைந்து கொடாத அசையா உறுதியுடைய முன்பே வரையறுக்கப்பட்ட கருத்துறுதி உடைய தீர்மானமான அறுதி செய்யப்பட்ட.
Effusive
அதிக அளவில் சொரிந்த பீறிடுகின்ற மலைக்குரிய உருக்குப்பொருள் வெளிக்கொட்டிய உறுதிப்படுத்தும் வகையில் அதிக உணர்ச்சி காட்டுகின்ற.
Ensure
உறுதிப்படுத்து இடரிலிருந்து தடைகாப்புச் செய் இடையூறு வராமல் காப்புறுதிசெய் காப்பாக வைத்திரு பாதுகாப்பில் வை.
Establish
நிலைநாட்டு உறுதிப்படுத்து நிலைபேறுடைய தாக்கு நிறுவு சட்டப்படி அமை.
Fix
இக்கட்டுநிலை சிக்கல்நிலை வான்கோள்-வானுர்தி ஆகியவற்றின் இயக்கநிலைப் பதிவுக்குறிப்பீடு (வினை) பதியவை ஒட்டு அடித்திறக்கு கட்டியிறுக்கு இணை பொருத்து நிலைநாட்டு அசையாது நிலைநிறுத்து உறுதிப்படுத்து இடவுறுதி செய் திட்பமாக்கு கால அறுதிசெய் நிலவரமாக்கு நிலைத்திருக்கச் செய் மாறாதிருக்கச் செய் மாறுதல் தடுத்து நிறுத்து முடிவு செய் மனத்தில் ஊன்றவை நிழற்பட உருநிறம் நிலைப்படுத்து கெட்டியாக்கு உறையவை இறுகவை கட்டிவை முகத்தோற்றம் ஒருநிலைப்படுத்து விறைப்பாக்கு முறைக்க வை பார்வை நேராகப் பதியவை பார்வையால் தனிப்படக் குறித்தொதுக்கு கவர்ச்சிசெய்து நிறுத்தியவை மயக்கி நிறுத்தி ஒழுங்குபடுத்தி அமை ஏற்பாடுசெய் நிழற்படம் எடுக்கச் சித்தமாக அமைப்பைத்திட்டப்படுத்திவை திருத்து சீர்ப்படுத்து.
Random Fonts
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32471
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9641
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11246
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13793
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8866
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7109
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 12439
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22677
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12040
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12956

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close