English to Tamil Dictionary: உறுதியற்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambiguous
ஐயப்பாடான தௌிவற்ற உறுதியற்ற இரட்டுற மொழிதலான
Broken-backed
உருக்குலைந்த முதுகுடைய கப்பல் வகையில் உறுதியற்ற அடிப்புறத்தை உடைய.
Contingency
தற்செயல் நிகழ்வு நெருங்கிய தொடர்பு வருநிகழ்வு மேல்வருமென்ற உறுதியற்ற பின்நிகழ்வு தற்செயல் நிகழ்ச்சி நிகக்ஷ்க்கூடிய செய்தி.
Cranky
வளைந்த கோணலான நொய்ய உறுதியற்ற வலுவற்ற மனம்போன போக்கான எண்ண ஒழுங்கற்ற ஏடாகோடாமான.
Crazy
வெடிப்புள்ள பிளவாக்கப்பட்ட கப்பல் வகையில் ஆட்டங்கொடுக்கிற கட்டிடவகையில் உறுதியற்ற நலிவுற்ற நோய்ப்பட்ட பித்துப்பிடித்த கிறுக்கான மனமாறாட்டமுடைய தாறுமாறாக ஒட்டப்பட்டமைந்த (பே-வ.) ஆர்வ வெறி கொண்ட.
Demur
தடைதயக்கம் ஆட்சேபம் (வினை) உறுதியற்ற தன்மையாலோ செயற் கடுமையாலோ தயக்கங் காட்டு சுணங்கு மறுப்புரை கிளப்பு தடை கூறு.
Doubt
ஐயுறவு ஐயப்பாட்டு நிலை மனவுறுதியின்மை தயக்கம் நம்பிக்கைக்கேடு உறுதியற்ற நிலை தௌிவான சான்றின்மை (வினை)மூ ஐயுறவுகொள். கருத்து வகையில் தள்ளாடு முடிவுக்கு வராமல் ஊசலாட்டம் கொள் தயக்கம் காட்டு அவநம்பிக்கைகொள் ஏற்கத்தயங்கு ஐயுறவு எழுப்பு மாறான முடிபுபற்றி அச்சங்கொள்.
Doubtful
ஐயத்துக்கிடன்ன ஐயப்பாட்டுக்குரிய செய்தி (பெயரடை) ஐயத்துக்கிடமான உறுதியற்ற உறுதிப்படாத பொருள் உறுதிப்பாடற்ற இருபொருள் தரத்தக்க தயக்கத்துக்குரிய ஐயப்பாடு நிரம்பிய தௌிவற்ற நம்பத்தகாத காப்புறுதியில்லாத ஐயுறுகிற தன்னம்பிக்கையற்ற.
Dusty
தூசியால் மூடப்பட்ட தூசி தௌிக்கப்பட்ட தூசி போன்ற கவர்ச்சியற்ற உவர்ப்பூட்டுகிற தௌிவற்ற உறுதியற்ற.
Equivocal
இருபொருள் மயக்கமுள்ள தௌிவில்லாத இயல்புடைய உறுதியற்ற தன்மையுள்ள முடிவியல்பு அற்ற ஐயப்படுவதற்கு இடம் தருகிற.
Feeble-minded
மன உறுதியற்ற அறிவு தளர்ந்த.mentally weak
Fishy
மீனாலான மீன்போன்ற மணச்சுவையுடைய மீன்வடிவான ஐயுறவான உறுதியற்ற இருபொருளுடைய.
Fizgig, Fisgis
காதலாட்டம் ஆடித்திரியும் பெண் ஈர மருந்துப்பொடியால் இயக்கப்படும் வாணவெடிவகை சீன வெடி சிறுதிறப் பொறி அற்பப்பொருள் வலைத்துன்னல் வேலைப்பாடு திமிங்கில மெறியும் வேல் (பெ.) நிலையற்ற துடிப்புப் போக்குடைய உறுதியற்ற படபடப்பான.
Flimsy
மெல்லிய தாள் செய்தியாளரது படி (பெ.) எளிதில் அழிக்கப்படக்கூடிய நொய்தான உறுதியற்ற மெலிந்த அற்ப விளையாட்டுத்தனமான மேலீடான.
Flippant
வம்பளக்கிற கருத்து உறுதியற்ற ஆழ்ந்த சிந்தனையற்ற கவளையற்ற பொறுப்பற்ற முக்கியமானவற்றையும் இலேசாகக் கருதுகின்ற மட்டுமதிப்பற்ற.
Frothy
நுரை நிறைந்த நுரை போன்றபோலியான வெறுமையான சாரமற்ற திடமற்ற உறுதியற்ற.
Giddy
கிறுகிறுப்பான தலைசுற்றுகிற மயக்கங்கொண்ட மயங்கிக் கீழே விழத்தக்க தடுமாற்றம் தருகிற தலைசுற்றுகிற வேகத்திற் சுழல்கிற சுக்ஷ்ன் றோடுகிற இறுமார்ந்த தன்னைமறந்த எளிதில் உணர்ச்சி வசப்படுகிற முன்னாய் வற்ற ஆழ்ந்தாய்வற்ற மனஉறுதியற்ற ஒரு நிலைப்படாத அடிக்கடிமாறுகிற சிறுபிள்ளைத்தனமாக விளையாட்டியல்புடைய (வினை) கிறுகிறுக்கப்பண்ணு மயங்கச் செய் கிறுகிறுப்புறு மயங்கு மனஉலைவு உண்டுபண்ணு.
Impression
பொறித்தல் பொறிப்பு பொறித்த அடையாளம் முத்திரை அச்சுப் பதிவு படச்செதுக்குப்பாளப் பதிவு பதிப்பு ஒரு தடவை பதிக்கப்பட்ட ஏடுகளின் தொகுதி மறுபதிப்பு பதிப்பின் மாற்றம்படாத மறு அச்சுப் பதிவு கருத்துப்பதிவு கருத்துத்தடம் கருத்துவிளைவு உணர்ச்சி விளைவு எண்ணப்பதிவு மனத்தில் ஏற்பட்ட கருத்து தௌிவற்ற நம்பிக்கை உறுதியற்ற கோட்பாடு.
Incalculable
கணித்தற்குரிய மிகப்பெரிய முன்னரே மதிப்பிட்டறிய முடியாத வரையறுத்துணர முடியாத திடப உறுதியற்ற நிலை உறுதியற்ற.
Incertitude
ஐயப்பாடு உறுதியற்றநிலை.
Inconstant
ஆள் வகையில் நிலையற்ற அடிக்கடி மாறும் இயல்புள்ள மன உறுதியற்ற. சஞ்சலபுத்தியுடைய.
Indecisive
திட்டமுடிபற்ற முடிவுக்கு வராத ஐயப்பாடான உறுதியற்ற தயக்க நிலையிலுள்ள முடிவுபடுத்தப் படாத.
Indetermination
முடிவுறுதியின்மை உறுதியற்ற நிலை.
Invertebrate
முதுகெலும்பில்லா விலங்கு துணிவற்றவர் (பெயரடை) முதுகெலும்பற்ற உறுதியற்ற வலுவற்ற.
Irresolute
ஒரு முடிவுக்கு வராத தயக்கம் வாய்ந்த மன உறுதியற்ற திடசித்தமில்லாத.
Random Fonts
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11533
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15767
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10744
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 17473
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11346
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9787
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 7205
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28680
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21549
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41683

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close