English to Tamil Dictionary: உலகம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Animality
விலங்கியல்பு மிருகத்தன்மை விலங்குவாழ்க்கை விலங்குநிலை விலங்குஉலகம்.
Argentine
வெள்ளிப்போலி வெள்ளிப் பூச்சுடைய வெண்ணிற உலகம் மீன்செதிளின் வெண்தோடு (வில.) சிறு மீன் இனம் (கனி.) கற்பலகைப் பாளம் (பெ.) வெள்ளிக்குரிய வெள்ளிபோன்ற வெள்ளியைப்போல் ஒளிர்கிற.
Baby
குழந்தை மதலை குழந்தை போன்றவர் குழந்தை மனப்பான்மையுடையவர் உலகம் தெரியாதவர் இனத்திற் சிறியது கன்று குட்டி குஞ்சு பிள்ளை(வினை) குழந்தையாக நடத்து செல்லங்கொடு.
Beau Monde
(பிர.) நாகரிக உலகம் உவகையர் உலகு.
Bonism
கழிமகிழ்வுக் கோட்பாடு உலகம் பொதுவாக நல்லதுதான் ஆனால் மிக நல்லதல்ல என்ற கோட்பாடு.
Canaan
இன்ப உலகம்.
Cockaigne
போகமும் களிப்பும் நிறைந்த கற்பனை உலகம் கற்பனைப் பொன்னாடு.
Cockneydom
லண்டன் வாணர்களின் உலகம்.
Cosmos
இயலுலகு அண்டம் ஒழுங்கமைதி வாய்ந்த முழுமைப்பொருள் உலகு சீர்பெற்ற அமைந்த உலகம் ஒழுங்கமைதி.
Creation
படைத்தல் ஆக்கல் உலகப்படைப்பு படைப்புப்பொருள் படைப்புத் தொகுதி படைக்கப்பட்ட உலகம் அண்டம் பட்டம்-பதவியளிப்பு கற்பனைப் படைப்பாற்றல் தொழில்-நடிப்புத்துறைகளில் புதுமைக் கற்பனையாற்றல் தனிப்பட்ட திட்ட அமைப்புடைய ஆடை.
Dress Paradise
ஆடை உலகம்
Earth
நிலவுலகம்தற்கால வானுலில் கதிரவனையடுத்துச் சுழலும் மூன்றாவது கோள் பூவுலகக் கோளத்தின் மேல் தோடு பூவுலகின் நிலப்பரப்பு உலகம்ம மண்ணுலகு உலகுவாழ் உயிர்தொகுதி உலகமக்கள் தொகுதி நிலம் தரை நிலத்தளம் மண் மண்புழுதி மண்கட்டி நிலவளை சடப்பொருள் மனித உடல் மின் ஓட்ட நிலத்தொடர்பு உலோக வகைகளின் துரு (வினை) வேர்களை மண் குவித்தணை மண் கொண்டு அணை மண்ணால் மூடு மண்பூசு மண் கொண்டு தடு மண்ணிற் புதை மறைத்துவை வளைதோண்டு வளைக்குட்செல் மின்னோட்டத்துக்கு நிலத் தொடர்பு உண்டாக்கு.
Greekdom
கிரேக்க உலகம் கிரேக்க சமுதாயம்.
Islam
முகம்மதிய சமயம் முகம்மதிய உலகம்.
Literature
இலக்கியம் கலைப்பண்பார்ந்த ஏட்டுச் சேமவளம் நாட்டிலக்கியம் மொழியிலக்கியம் காலக்கூற்றினுக்குரிய இலக்கியப் பகுதி கலையியல்வாய்ந்த எழுத்தாண்மை எழுத்தாண்மைத் துறை எழுத்தாண்மைத் தொழில் இலக்யியப் படைப்பு எழுத்தாண்மைத் தொகுதி இலக்கிய உலகம் இலக்கியப்படைப்பாளர் வகுப்பு ஏட்டுத்தொகுதி தனித்துறை ஏட்டுப்பரப்பு (பே-வ.) அச்சுருவ ஏட்டுத் தொகுதி அச்சடித்த ஏடு.
Malism
உலகம் கேடு நிறைந்தது என்ற கோட்பாடு.
Occident
மேல்தசை மேலை உலகம் ஐரோப்பா மேலை ஐரோப்பா ஐரோப்பா-அமெரிக்கா ஆகியவற்றின் தொகுதி அமெரிக்க ஐரோப்பிய நாகரிகம்.
Press
அச்சகம் அச்சியந்திரம் அச்சுத்தொழில் அச்சுக்கல அச்சுத்துறை பத்திரிகைத்துறை பத்திரிகை உலகம் அழுத்தப்பொறி மட்ட அழுத்தப்பொறி உரு அழுத்தப் பொறி பிழிவுக்கருவி அழுத்துகை அழுத்தம் நெருக்கம் நெருக்கடி வேலை நெருக்கடி அவசர நெருக்கடி திரள் கூட்டம் மாடநிலைப்பேழை புத்தகநிலையடுக்கு (கப்.) காற்றழுத்தந் தாங்கும் பாய் அளவெல்லை (வினை.) நெருக்கு அழுத்து அமுக்கு அழுத்தி இணை அழுத்தி அமுக்கு நெருக்கி அணை பிழி விசையுடன் உந்தித்தடு அழுத்திச் சப்பையாக்கு அழுத்தி மட்டமாக்கு அழுத்தங்கொடுத்து வழவழப்பாக்கு அமுக்கிச் செறியவை அழுத்தி அடக்கமாக்கு நெருக்கித்தாக்கு பளுவேற்று அமுங்கச்செய் அழுந்தச்செய் கிளர்ச்சியடக்கு வருத்து மனத்துயரூட்டு துன்பத்துள் ஆழ்த்து துயர்ப்படுத்து மனத்தில் ஆழந்து பதியவை நெருக்கடிக்கு உள்ளாக்கு தொல்லைப்படுத்து அவசரப்படுத்து மன்றாடிக் கேள் விடாது வேண்டு கருத்தினை ஏற்று மேற்சுமத்து வற்புறுத்து வலிந்துஏறகும்படி நெருக்கு நெருங்கு திரள் அணுகு முனை விரை முன்னேறு.
Swelldom
(இழி.) பகட்டு நாகரிக உலகம்.
Terene
உலகம் திணைநிலம் நிலவகை (பெயரடை) நிலவுலகஞ் சார்ந்த நிலவுலகில் வாழ்கிற மண்ணுக்குரிய இவ்வுலகு சார்ந்த.
Vorticism
(மெய்.) இயற்சுழற்சி இயக்கக் கோட்பாடு எல்லா இயக்கமும் சுழற்சியாகக் கொண்ட பிழம்பு நிறைவிடமே உலகம் என்ற கோட்பாட்டுமுறை (கலை.) சுழல் வரைவு முறை தற்கால இயந்திர வாழ்வுமுறையைச் சுட்டும் வகையில் சுழற்சி வகைகளையே பயன்படுத்துங் கலைப்பாங்கியல்.
West
மேற்குபடிஞாயிற்றுத் திசைமேலையுலகுஐரோப்பிய நாகரிக உலகம்மேல்காற்று(பெ.) மேற்குத்திசையில் அமைந்துள்ளமேலைத் திசையில் வாழ்கிறமேற்கு நோக்கியகாற்று வகையில் மேற்கிருந்து வீசுகிற(வினையடை.) மேற்கேமேற்கு நோக்கி
Wonderland
வியத்தகுநாடு விந்ததை உலகம்.
World
உலகம் நிலவுலகம் உலககோளம் வானகோளம் கோள உலகு உலகு சமயக்கருத்து மரபில் உலகம் போன்ற அமைவு உலகங்களுள் ஒன்று மனித உலகம் வாழுலகு உலக வாழ்வு மனித வாழ்வு வாழ்க்கைச் சூழ்வமைவு வாழ்வுநலச்சூழல் உலகியல் வாழ்வு உலகியல் வாழ்வுநலம் தன்னல வாழ்வுச் சூழல் வாழ்க்கைப் பற்றினச்சூழல் படைப்பு முழுமைஇயன் முழுமை இயற்பரப்பு புறவாய்மை உலகு புறத்தோற்ற முழுதமைவு கருத்துலகு கருத்துப்பரப்புலகு கருத்தினை முழுமை தொடர்பின முழுமை துறை முழுமை பண்புலகு மொழி-மரபு-இனம்-பண்பு முதலியவற்றின் வகையில் முழுமைப் பரப்பமைவு இன முழுப்பரப்பு நிலவுலகப் பரப்பு உலகமக்கள் தொகுதி மனித இனம் அனைத்துநாட்டு முழுமை நாகரிக உலகம் பண்பாட்டினைப் பரப்பு சமுதாயம் சராசரி வாழ்க்கைநிலை அனுபவநிலை உலகம் மனித வாழ்க்கைப் பரப்பு மனித வாழ்க்கைக்கூறுகளின் தொகுதி மனித வாழ்வின் நடைமுறை மனித வாழ்வின் பழக்கவழக்கத்தொகுதி மனித வாழ்க்கை அனுபவம் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுதி பேரளவு எல்லையற்ற அளவு முழுதளவு.
Youth
இளமை இளமைப்பருவம் இளைஞன் இளைஞர் இளைஞர் தொகுதி இளைஞர் வகுப்பு இளைஞர் உலகம்.
Random Fonts
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 7160
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 7824
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6245
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5413
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8519
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19590
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7963
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135975
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25854
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6209

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close