English to Tamil Dictionary: உலோகத்தை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alloy
உலோகக்கலப்பு மட்ட உலோகக்கலவை மட்ட உலோகம் பொன் வெள்ளி மாற்று (வினை) உலோகம் கல மட்ட உலோகத்துடன் கல தரங்குறை கலந்து மதிப்புக்குறை மட்டாக்கு மிதப்படுத்து பண்பு சிறிதுமாற்று மட்டக்கலவையாகு.
Amalgam
இரசக்கட்டு இரசக்கலவை பாதரசமும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை குழைவுடைய மென்கலவை பற்பல தனிமங்களின் கூட்டு கலப்பு உலோகத்தின் சேர்க்கைப் பொருள்களில் ஒன்று.
Anodise
மின்பிரிமூலம் உலோகத்துக்குப் பூச்சுக்காப்பிடு.
Armour
போர்க்கவசம் போர்க்கப்பல்களின் புற உலோகத்தகடு இயங்கு அரண்மேற்காப்பு விசைவண்டிகளின் மேற்காப்பு கவச வண்டித்தொகுதி மேல்தோடு மரபு வழிச்சின்னங்கள் (வினை.) காப்புக் கவசம் இடு.
Barium
(வேதி)பாரியம் 56 அணுஎன் உடைய வெண்மையான உலோகத்தனிமம்.
Blister
கொப்புளம் பொக்குளம் உராய்வுக்காயம் நெருப்புப்புண் உலோகத்திலோ மரப்பலகையிலோ சாயப்பூச்சிலோ இலையிலோ ஏற்படும் சிறுகாய்ப்பு புடைப்பு பொடிப்பு பொருக்கு (மரு.) கொப்புளம் உண்டுபண்ணும் பொருள் கொப்புளப்பற்று காரச்சீலை (வினை) கொப்புளம் உண்டு பண்ணு புண்ணுக்கு கொப்புளி கொப்புளமாய் எழு புண்ணாகு கொப்புளித்துப் போ.
Buff
எருமைத்தோல் மெத்தென்ற முரட்டுத்தோல்படைத்துறைக்குரிய பதனிட்ட வெண்தோல் படைத்துறை முரட்டுச் சட்டை ஆடையற்ற மனித உடல் தோற்றம் மங்கலான மஞ்சள் நிறம் தோல் போர்த்த கைதடி தோல் போர்த்த சக்கரம் மஞ்சள் நிறச் சட்டையுடைய கட்சியினர் (மரு.) காய்ச்சல் கொண்ட நோயாளிகள் கருதிமீதுள்ள உறை குருதியாடை (பெ.) எருமைத் தோலாலான எருமைத் தோல் போன்ற முரடான மங்கலான மஞ்சள் நிறமுடைய (வினை) உலோகத்துக்கு எருமைத் தோலால் மெருகிடு.
Bugle
எக்காளம் படைத்துறை அடையாள ஒலிப்பாகப் பயன்படும் பித்தளை உலோகத்தால் செய்யப்பட்ட எக்காளம்வேட்டைக்காரர் ஊதுகொம்பு வேட்டைக்காரர் கொம்புக் கலம் (வினை) எக்காளம் முழுங்கு கொம்பு ஊது.
Burinist
செதுக்குவேலைக்காரர் உலோகத்தகடுகளிற் செதுக்கு வேலை செய்பவர்.
Cladding
உலோகத்துக்குரிய உலோகப்பொதிவு அணு ஆற்றல் எதிர்வு இயக்க அமைவில் உலோகப் பொதிகாப்பு.
Crampon
கப்பல்களைப் பற்றிப் பிடித்திழுக்கும் இரும்பாலான கொக்கிப் பொறி உலோகத்தாலான கொக்கி பனிக்கட்டிமீது நடப்பதற்குரிய பெரிய ஆணிகளுள்ள இருப்புப்பலகை மலையேறு மிதியடி தந்திக்கம்பம் முதலிய வற்றில் ஏறுவதற்குரிய முள்ளாணிச் செருப்பு.
Crosstree
கப்பல் பாய்மரத்தின் மேல்முனைக்கருகே அமைக்கப்பட்டுள்ள மரம் அல்லது உலோகத்தாலான குறுக்குக்கை.
Crown
அணிமுடி மகுடம் பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம் மன்னுரிமைத் தலைக்கவிகை முடியரசு முடியாட்சி முன்னுரிமை அரசுரிமை முடியரசர் மன்னர் ஆட்சியுரிமை பூமுடி வெற்றி குறித்த வாகை மலர்முடி முடிவடிவான அணிமணி தலைசிறந்த பூணணி முகடு உச்சி தலையுச்சி மண்டை தொப்பியின் மேற்பகுதி மலைக்குவடு சிகரம் கட்டுமான மேன்முகப்பு வளைவின் மேற்கூம்பு மணிக்கல்லின் பட்டை முகப்பு பல்லில் காணத்தகும் மேற்குவடு குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி மான் கொம்பின் தலைக்கூம்பு தண்டு-வேர்ச்சந்திப்பு தண்டங்கிழங்கு ஐந்து வெள்ளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம் 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள் உயர்தகைமை நன்முடிபு இன்ப நிறைவேற்றம் முத்தாய்ப்பு (வி.) முடி கவி முடி சூட்டு அரசபதவி ஏற்று தலைமீது வை உச்சிமீது அமை கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு அரசுக்குரிய மதிப்பளி மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா வெற்றிகரமாக முடி.
Diaphragm
உந்து சவ்வு. ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள சவ்வு இடையீட்டுச் சவ்வுத்திரை சிப்பி செடியினங்களின் இடையீட்டுத்தாள் திடிரை ஒளியின் பரவுகதிர் தடுக்கவல்ல மையப்புழையுடைய உலோகத்தகடு தொலைபேசியிலும் தந்தியில்லாக் கம்பியிலும் பயிலும இடையீட்டுத் தகடு.
Dowel
நெம்பு இணைப்பாணி மரத்துண்டுகள் கற்கள் முதலியவற்றைப் பொருத்தமான மஜ்ம் அல்லது உலோகத்தாலான தலைப்பில்லாத அணி (வினை) தைத்து இறுக்கு.
Drill
துரப்பணம் கல்லிலோ உலோகத்திலோ பற்களிலோ பறி திண்ணியபொருள்களிலோ துளையிடுவதற்கான கருவி காங்கத் துளைப்புப்பொறி துளைக்கும் சிப்பி வகை ஒழுங்குபட்ட உடற்பயிற்சி முறை முறைப்பட்ட படைப்பயிற்சி கண்டிப்பான ஒழுங்குமுறை சரியான நடைமுறை சரியான நாள்முறை ஒழுங்கு பயிற்சிமுறை நடைமுறை சரியான நாள்முறை ஒழுங்கு பயிற்சிமுறையின் ஒருபடி உடற்பயிற்சி ஆசான் (வினை) துளை துருவிச் செல் துளையிடு துளைக்கருவிக்கொண்டு செயலாற்று படைப்பயிற்சியளி. உடற்பயிற்சி செய்வி கண்டிப்பான ஒழுங்கு முறைக்குட்படுத்து தொடர்ந்த பயிற்சிமூலம் படியவை.
Drill
துரப்பணம் கல்லிலோ உலோகத்திலோ பற்களிலோ பறி திண்ணியபொருள்களிலோ துளையிடுவதற்கான கருவி காங்கத் துளைப்புப்பொறி துளைக்கும் சிப்பி வகை ஒழுங்குபட்ட உடற்பயிற்சி முறை முறைப்பட்ட படைப்பயிற்சி கண்டிப்பான ஒழுங்குமுறை சரியான நடைமுறை சரியான நாள்முறை ஒழுங்கு பயிற்சிமுறை நடைமுறை சரியான நாள்முறை ஒழுங்கு பயிற்சிமுறையின் ஒருபடி உடற்பயிற்சி ஆசான் (வினை) துளை துருவிச் செல் துளையிடு துளைக்கருவிக்கொண்டு செயலாற்று படைப்பயிற்சியளி. உடற்பயிற்சி செய்வி கண்டிப்பான ஒழுங்கு முறைக்குட்படுத்து தொடர்ந்த பயிற்சிமூலம் படியவை.
Drop-forging
வார்ப்புக்குழியில் உருகிய நிலையில் உலோகத்தை ஊற்றி அடித்திறுக்கி உருவாக்கும் வார்ப்பட முறை.
Earthplate
நிலத்தில் புதையுண்டு மின்தாங்கியையோ தந்திக்கம்பியையோ நிலத்துடன் பிணைக்கும் உலோகத்தகடு.
Etch
உலோகத்திற் செதுக்கு வேலைசெய்.
Fire-mark
நெருப்புக்காப்பீட்டுறுதி செய்யப்பட்ட கட்டிடத்தில் காப்பீட்டு நிலையத்தார் பொறிக்கும் உலோகத்தகடு.
Flask
குடுவை எண்ணெய்க்குடுவை வேட்டைப்பையுறை தோல் அல்லது உலோகத்தாலான வேட்டைக்காரரின் வெடிமருந்துக்குரிய பெட்டி பிரம்பினால் வரிந்து பின்னப்பட்ட குறுகிய கழுத்தையுடைய எண்ணெய்க்கு அல்லது தேறலுக்கு உரிய இத்தாலியப் புட்டி வகை பயணக்குடுக்கை பயணம் செல்பவர்கள் தேறல்-சாராய வகைகள் கொண்டுசெல்லும் உலோகத்தாலான அல்லது தோலுறையுடன் கூடிய கண்ணாடியாலான புட்டி.
Flux
குருதிக் கழிச்சல் பேதி மலம் எச்சம் சீழ்க்கசிவு சீழ் எளிதில் உருகும் பொருள் எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப்பொருள் ஒழுக்கு பாய்வு வெளியேற்றம் வெளியேறிய பொருள் கரைநோக்கிய கடல்வேலி ஏற்றம் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்ம அளவு குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்மத்தின் வேகவீதம் பேச்சுப்பெருக்கு இடைவிடாப்பேச்சு தொடர்ந்த மாறுபாடு கணக்கியலில் இடைவிடாத்தொடர் பெயர்ச்சி இயக்கம் (வினை) உருக்கு உருகு பாய் பெருகியோடு இடைவிடாது இயங்கு.
Foil
பலகணி விளிம்புகளிடைப்பட்ட பள்ள வளைவு செதுக்கு வேலையின் குழிவுப்பள்ளம் அடித்துத் துவைக்கப்பட்ட உலேராகத்தால் சுருள் முகக்கண்ணாடியின் முற்படபதிக்கப்பட்ட உலோகத்தாள் தகடு முகக்கண்ணாடியின் பின்னனித்தளமான வெள்ளீயப் பாதரசக் கலவைப் பூச்சு பதிக்கப்படும் மணிக்கல்லின் பின்னணியான உலோகத்தகடு உலோக மெருகூட்டப்பட்ட தாள் தோற்றத்தை எடுத்துக்காட்டும் பின்னனி (வினை) விளிம்படை வளைவுப்பள்ளம் உருவாக்கி ஒப்பனைசெய் பின்னனி உலோகத்தகட்டு மெருகிட்டு ஒளிபகட்டிக் காட்டு எதிர்வண்ணப் பின்னனி மூலம் தோற்றத்தைப் பகட்டாக எடுத்துக் காட்டு.
Foliation
செடிகள் இலை விடுதல் உலோகத்தை மென் தகடாக அடித்தல் கண்ணாடியின் பின்புறம் மெல்லிய தகட்டினை வைத்து முகப்பார்க்கும் கண்ணாடியாக்குதல் புத்தகத்தின் தாள்களின் எண்குறித்தல்.
Random Fonts
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 14544
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19627
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22921
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13088
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20367
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 4952
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7591
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21389
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7106

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close